பாம்புகளுடன் விளையாடும் இந்தியக் குழந்தைகள்.. (அதிர்ச்சிகரமான வீடியோ)
Read Time:51 Second
இந்தியக் குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களாக பாம்புகள் மாறியுள்ளது போல் உள்ளது.
பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள்.. ஆனால் இக்குழந்தைகள் சர்வசாதரணமாக பாம்புகளுடன் விளையாடும் அதிர்ச்சி வீடியோ இணையங்களில் உலா வருகின்றது.
இதுமட்டுமல்ல பாம்புடனேயே வாழும் இந்திய சிறுமியின் வீடியோவும் இணையங்களில் உலா வருகின்றது.
**அவற்றில் சிலவற்றை கீழே இணைத்துள்ளோம்…
Average Rating