(VIDEO) ஷெர்லின் சோப்ரா நடித்த, படு ஆபாச காட்சிகள் இணையதளத்தில் வெளியீடு!

Read Time:2 Minute, 0 Second

serlinமும்பை: அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பிளேபாய் இதழுக்கு நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஷெர்லின் சோப்ரா.

இவர் தற்போது இந்தி, ஆங்கிலத்தில் உருவாகும் ‘காமசூத்ரா-3டி’ படத்தில் நடிக்கிறார். ருபேஷ் பால் டைரக்டு செய்கிறார்.

இயக்குனருடன் ஏற்பட்ட மோதலால் சமீபத்தில் இப்படத்திலிருந்து விலகி விட்டதாக ஷெர்லின் சோப்ரா அறிவித்தார்.

இதையடுத்து அவரிடம் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடுகேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் இயக்குனர்.

இதற்கிடையே, காமசூத்ரா படத்தில் ஷெர்லின் நடித்த டாப்லெஸ் காட்சிகள், கவர்ச்சி புகைப்படங்கள் இணைய தளத்தில் வெளியாகி வந்தது.

தற்போது அப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஷெர்லின் சோப்ரா நடித்துள்ள நிர்வாண காட்சிகள், புளூ பிலிம் போல் படு ஆபாசமான காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இணைய தளங்களில் இது வெளியாகி இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ காட்சிகளுக்கு சில சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் சர்ச்சை எழுந்துள்ளது.

இப்படத்தில் நடித்தது பற்றி ஷெர்லின் சோப்ரா அளித்துள்ள பேட்டியில், ‘பிளேபாய் இதழில் எனது முதல் அடி எடுத்து வைத்தேன். இப்படத்தில் 100 அடி எடுத்து வைத்திருக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பத்மபூஷண் விருது: இனிமேல்தான் தகுதி உள்ளவனாக ஆக வேண்டும்
Next post “கணவரை காணவில்லை” போஸ்டரால் மீண்டும் சர்ச்சையில் நயன்தாரா