சகோதரியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய 12 வயது சிறுவன்

Read Time:1 Minute, 49 Second

rape.child-abuseஉல­கப்­ பி­ர­பல எக்ஸ்பொக்ஸ் வீடியோ விளை­யாட்டு உப­க­ர­ணத்தில் ஆபா­சப்­ப­டங்­களைக் கண்­டு­க­ளித்த பின்னர் 7 வயது சகோ­த­ரியை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தியதாக குற்றச்சாட்டிற்குள்ளான 12 வயது சிறுவன் ஒருவன் விடு­தலை செய்­யப்­பட்ட சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

பாட­சாலை மாண­வ­னான மேற்­படி சிறுவன் (தற்­போது 13 வயது), தனது சகோ­த­ரியை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­யதை ஒப்­புக்­கொண்டுள்ளான்.

நண்பன் ஒரு­வனின் வீட்­டி­லி­ருந்த எக்ஸ்பொக்ஸ் வீடியோ விளை­யாட்டு உப­க­ர­ணத்தில் ஆபா­சப்­ப­டத்தை கண்­டுக்­க­ளித்­த­தை­ய­டுத்து, கடந்த வருடம் மார்ச்­சுக்கும் மே க்கும் இடை­யி­லான காலப் பகு­தியில் தனது சகோ­த­ரியை பல தட­வைகள் பாலியல் துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­தி­யதை அவன் ஒப்­புக்­கொண்­டுள்ளான்.

இந்­நி­லையில் மேற்­படி வழக்கை விசா­ரித்த பிளக்பேர்ன் சிறுவர் நீதி­மன்ற நீதி­பதி, அறியாப் பரு­வத்தில் ஆபா­சப்­ப­டத்தால் தூண்­டப்­பட்டு சிறு­வனால் மேற்­கொள்­ளப்­பட்ட குற்­றச்­செ­ய­லுக்­காக அவனை அவ­னது குடும்­பத்­தி­லி­ருந்து பிரிக்க விரும்பவில்லை என தெரி­வித்து விடுதலை செய்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தைக்கு 20 வருட சிறை..
Next post வெளியில் பறந்து செல்ல அஞ்சி எஜமானருடன் பொழுதைக் கழிக்கும் ஆந்தை