மகளிருக்கான இருபதுக்கு20 நிரல்படுத்தல்; சகலதுறை பட்டியலில் முதலிடத்தில் இலங்கை அணித்தலைவி

Read Time:1 Minute, 1 Second

Shashikalaஇலங்கை அணித்தலைவி சஷிகலா சிறிவர்தன மகளிருக்கான இருபதுக்கு20 நிரல்படுத்தலில் சகலதுறை பட்டியலில் முதலிடம் பிடித்த முதல் வீராங்கனையாகத் திகழ்கிறார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவை மகளிருக்கான இருபதுக்கு20 புதிய நிரல்படுத்தலை வெளியிட்டது.

இதில் முதல் தடவையாக சகலதுறை பட்டியலும் இம்முறை உள்ளடக்கப்பட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் இலங்கை அணித்தலைவி சஷிகலா சிறிவர்தன முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

அவருக்கு 305 புள்ளிகள் கிடைத்துள்ளன.

பந்துவீச்சு பட்டியலில் ஒன்பதாம் இடத்திலுள்ள சஷிகலா சிறிவர்தன துடுப்பாட்டப் பட்டியலில் 15 ஆம் இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நிலநடுக்கத்திற்கு நன்றி கூறி, தப்பி ஓட்டம் பிடித்த 300 பெண் கைதிகள்
Next post நடிகை நக்மாவிற்கு, காங்கிரஸ் உறுப்பினர் முத்தம் கொடுத்ததால்; மேலதிக பாதுகாப்பு கோரல்