சீனாவில் 43 வினாடிகளில், 95 மாடிகளை கடக்கும் அதிவேக லிப்ட்

Read Time:1 Minute, 9 Second

a5f24f16-ead0-4b85-a15f-03ebf8edfb87_S_secvpfசீனாவின் குவாங்{ நகரில் 111 அடுக்கு மாடியுடன் கூடிய சி.டி.எப். நிதி நிறுவன மையம் கட்டப்பட்டு வருகிறது. 530 மீட்டர் உயர கொண்ட அந்த கட்டிடத்தின் திறப்பு விழா வருகிற 2016–ம் ஆண்டு நடைபெற உள்ளது.

அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் தற்போது ‘லிப்ட்’ பொருத்தப்பட்டு வருகிறது. இதை ஜப்பானின் ‘ஹிட்டாச்சி’ நிறுவனம் தயாரித்துள்ளது. இது அதிவேகத்தில் இயங்க கூடியது.

இந்த லிபட் 43 வினாடிகளில் 95 மாடிகளை கடக்கும் திறன் படைத்தது. இதுபோன்ற 2 ‘லிப்டு’கள் இங்கு பொருத்தப்படுகிறது. இது இரட்டை அடுக்கு மாடிகளை கொண்டது.

சக்தி வாய்ந்த காந்த சக்தி என்ஜின் மூலம் தயாரிக்கப்படும் இந்த லிப்ட் உலகிலேயே அதிவேகமாக இயங்கும் திறன் கொண்டது என்ற பெருமை பெறுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டூபீஸ் அணிந்து படக்குழுவை அதிரவைத்த நடிகை!
Next post கத்தாரில் சக தொழிலாளியை, இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற இந்தியர் கைது