வன்னிபுலிகளின் ஒட்டுப்படையினர் சுட்டுக்கொலை!
Read Time:41 Second
யாழ் நெல்லியடி பகுதியில் வன்னிபுலிகளின் ஒட்டுப்படையினர் ஆறுவர் இன்று பிற்பகல் 02:30 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். நெல்லியடி சந்திக்கு அண்மித்த பகுதியில் உள்ள நவிண்டில் இராணுவ முகாம்மீது ஆட்டோ ஒன்றில் வந்த ஒட்டுப்படையினர் கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ள முயன்றபோது படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என யாழ் செய்தியிகள் தெரிவிக்கின்றன.
Average Rating