16 வயது மாணவனுடன் பல இடங்களில் உறவு – கல்லூரி ஆசிரியை கைது!!
Read Time:58 Second
நியூயார்க்கில் மாணவனுடன் உறவு வை்த்துக் கொண்டதாக கல்லூரி முன்னாள் கூடைப் பந்து பயிற்சியாரும், ஜிம் ஆசிரியையுமான மேகான் மேஹோனி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வயது 24. இவர் 16 வயது மாணவனுடன் 2 மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து உறவு வைத்துக் கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த சேட்டை ஆரம்பித்துள்ளது. நியூயார்க்கில் உள்ள வாக்னர் கல்லூரியில் மேகான், கூடைப்பந்தாட்ட பயிற்சியாளராகவும், ஜிம் ஆசிரியையாகவும் இருந்துள்ளார். அவர் மீது பாலியல் புகார் கிளம்பியதும் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
Average Rating