14 சிங்கங்களை விரட்டியடித்த, வீரமான யானைக்குட்டி அதிசய வீடியோ…

Read Time:2 Minute, 5 Second

004h
14 சிங்கம் இணைந்து தாக்குதல் நடத்தியும் அந்த சிங்கங்களிடம் இருந்து ஒரு சிறிய யானைக் குட்டி அதிசயமாக உயிர் பிழைத்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது இணணயதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

தெற்கு ஆபிரிக்காவில் உள்ள ஜாம்பியா நாட்டில் உள்ள தென் லுவாங்கா தேசிய பூங்காவில் யானைக்குட்டி ஒன்றை 14 சிங்கங்கள் இணைந்து உணவுக்காக தாக்குதல் நடத்தியது.

பசியோடு இருக்கும் சிங்கங்கள் வெறியோடு சுற்றி வளைத்து தன்மீது பாய்ந்த போதும் உடலில் ரத்தக்காயங்களுடன் தளர்ச்சியடையாமல் தன்னை சுற்றியிருந்த சிங்கங்களை விடாமுயற்சியுடன் எதிர்த்தாக்குதல் நடத்தியது.

சுற்றிலும் நின்ற சிங்கங்கள் கடித்து காயப்படுத்தியபோதும் தனது தும்பிக்கையாலும், கால்களாலும் சிங்கங்களை விரட்டி அடித்தது.

ஆனால் ஒரே ஒரு சிங்கம் மட்டும் யானையின் முதுகின் மேல் ஏறி தொடர்ந்து கடித்துக் கொண்டே இருந்தது.

இந்நிலையில் சிங்கம் தண்ணீருக்குள் சென்றதால் முதுகின் மீது ஏறி நின்ற சிங்கமும் இறங்கி ஓடிவிட்டது.

ஒரு கட்டத்தில் யானைக்குட்டி சிங்கங்களை விரட்டியடித்தது.

இந்த பரபரப்பான வீடியோவைஅந்த பகுதிக்கு சுற்றுலா சென்றவர்கள் தங்கள் மொபைல்போன்களில் எடுத்து இணையத்தில் உலவ விட்டுள்ளனர்.

இந்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (PHOTOS) கவர்ச்சி முதுகை காட்டும் ஸ்ரேயாவின் டெக்னிக் எடுபடுமா?
Next post நடனப்பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி நடனமாட வைத்த போலீஸ்காரர்!!