கத்தியும் திருடன் பொலிஸூம்!!

Read Time:44 Second

kaththi_thirudan_p001தீபாவாளிக்கு ரிலிஸ் ஆன கத்தி இன்றும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. கடந்த வாரம் வெளிவந்த திருடன் போலிஸ் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படங்களின் சென்னை வசூல் நிலவரங்கள் தற்போது வெளிவந்துள்ளது. இதில் கத்தி இதுநாள் வரை ரூ 7.48 கோடி வசூல் செய்துள்ளது.

அதேபோல் திருடன் போலிஸ் படமும் ரிலிஸான 3 நாட்களில் ரூ 34 லட்சம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தொட்டில் குழந்தை திட்டத்தில் 4,500 குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்!!
Next post 10 வினாடி முத்தத்தால், உடலுக்குள் செல்லும் 8 கோடி பாக்டீரியாக்கள்: நிபுணர்கள் எச்சரிக்கை!!