உயர்தரப் பெறுபேறுகள் இன்று வௌியாகும்!!

Read Time:38 Second

2071085748Untitled-1கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வௌியாகவுள்ளன.

இன்று பிற்பகல் பரீட்சைப் பெறுபேறுகளை வௌியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பெறுபேறுகளைப் பார்வையிட முடியும் என அவர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சவுதி அரேபியாவில் போதை பொருள் கடத்திய பாகிஸ்தானியர் தலைதுண்டிப்பு!!
Next post சித்ரா மந்திலக்க ஜனாதிபதிக்கு ஆதரவு!!