முத்துஹெட்டிகமவைக் கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரின் உதவி!!

பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவைக் கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரின் உதவியை எதிர்பார்த்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வந்துரம்ப பகுதியில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்காக அமைக்கப்பட்ட தேர்தல் மேடையை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில், நிஷாந்த...

யாழில் அநாதரவாகக் கிடந்த கஞ்சாப் பொதி!!

பருத்தித்துறை கடற்கரையில் அநாதரவாகக் கிடந்த 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான 25 கிலோ கேரளா கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை - இன்பருட்டிப் பகுதி கடற்கரையில் இன்று சனிக்கிழமை காலை அநாதரவான நிலையில் சந்தேகத்திற்கு...

பேருவளையில் பாதுகாப்புக்காக விஷேட அதிரடிப்படையினர்!!

பேருவளை பிரதேசத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இரண்டு அரசியல் கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...

கஞ்சா கடத்த முற்பட்ட இரு இலங்கையர் உட்பட மூவர் கைது!!

இராமநாதபுரத்தில் இருந்து கஞ்சா கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் இரண்டு இலங்கையர்கள் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த கஞ்சாவின் பெறுமதி 14.4 மில்லியன் இந்திய ரூபாய் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளன​ர். சுதர்ஷன் கே.நிக்கோல்சன் மற்றும் சுரேஷ்...

சித்ரா மந்திலக்க ஜனாதிபதிக்கு ஆதரவு!!

ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் சித்ரா மந்திலக்க, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். இன்று காலை கண்டி ஜனாதிபதி மாளிகையில் வைத்து அவர் இந்த உறுதிமொழியை...

உயர்தரப் பெறுபேறுகள் இன்று வௌியாகும்!!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வௌியாகவுள்ளன. இன்று பிற்பகல் பரீட்சைப் பெறுபேறுகளை வௌியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார குறிப்பிட்டுள்ளார். இதன்படி பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பெறுபேறுகளைப்...

சவுதி அரேபியாவில் போதை பொருள் கடத்திய பாகிஸ்தானியர் தலைதுண்டிப்பு!!

சவுதி அரேபியாவில் இஸ்லாமிய சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. அங்கு போதை பொருள் கடத்தல் போன்ற குற்றங்களுக்கு தலை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த இஸ்மாயில் கான் சயீத் என்பவர் ஹெராயின்...

கடற்தொழிலாளர்களே அவதானம்!!

புத்தளத்தில் இருந்து பொத்துவில் ஊடான காங்கேசன்துறை வரையான கடற்பகுதியைச் சூழவுள்ள கடற்தொழிலில் ஈடுபடுபவர்கள் சீரற்ற காலநிலை குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்...

தேர்தல் பிரச்சாரத்தில் இராணுவம்?

மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இலங்கை இராணுவம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நாஷனல் என்ற தன்னார்வ அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படத்துடனான சில கடிதங்கள் இராணுவத்தினால், இராணுவ சிப்பாய்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும்...

இன்றேனும் இறுதி முடிவு எட்டப்படுமா?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும் என ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இன்று அக் கட்சியின் உயர் மட்டக்குழு சந்திப்பொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக முஸ்லிம் காங்கிரசின் பேச்சாளர்...

95 கிலோ கெளுத்தி மீனை போராடி பிடித்த 14 வயது சிறுவன்!!

ஸ்பெயினில் உள்ள உயர் நிலைப் பள்ளி ஒன்றில் படிக்கும் 14 வயது சிறுவன் சாம், மீன் பிடிப்பதில் அதீத ஆர்வமுள்ளவன். கிறிஸ்துமஸ் விடுமுறை தினமான நேற்று தன் தந்தை பீட்டருடன் காட்டலோனியாவில் உள்ள எப்ரோ...

மலேசியாவில் கனமழை: வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு!!

மலேசியாவின் வடக்குப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த கனமழை நீடிக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் பெய்த கன மழையினால்...

தடுப்பு காவல் நடவடிக்கையை எதிர்த்து மும்பை தாக்குதல் குற்றவாளி லக்வி பாகிஸ்தான் ஐகோர்ட்டில் வழக்கு!!

மும்பைத் தாக்குதல் குற்றவாளி லக்வி, தன் மீதான தடுப்புக் காவல் நடவடிக்கையை எதிர்த்து பாகிஸ்தான் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளான். மும்பைத் தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின்...

அண்ணனுடன் ஸ்கூட்டியில் சென்ற 10–ம் வகுப்பு மாணவி பஸ்சில் சிக்கி பலி!!

கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் கங்காதேவி (வயது16). மயிலாப்பூரில் தனியார் பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை கங்காதேவியை அவரது அண்ணன் விக்னேஸ் ஸ்கூட்டியில்...

பெண்ணை கடத்திய மந்திரவாதியை பிடிக்க கேரள போலீசார் நாகையில் முகாம்!!

கேரளாவிலிருந்து இளம் பெண்ணை கடத்திய மந்திரவாதிகளை நாகூரில் முகாமிட்டு கேரள தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகேயுள்ள வாக்கம் பகுதியை சேர்ந்தவர் நசீமா. இவரது மகள் ஹமீதா (23). இவரை...

ஸ்டெம் செல்களில் இருந்து உயிரணு – கரு முட்டை தயாரிப்பு!!

மலட்டுத்தன்மை காரணமாக சிலர் குழந்தையின்றி தவிக்கின்றனர். அவர்களின் குறைகளை போக்க விஞ்ஞானிகள் ஸ்டெம் செல்களில் இருந்து உயிரணு மற்றும் கரு முட்டை தயாரித்து வியத்தகு சாதனை படைத்துள்ளனர். தொடக்கத்தில் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்...

சின்னசேலம் அருகே பெண் கற்பழித்து கொல்லப்பட்டாரா?: போலீசார் விசாரணை!!

சின்னசேலம் அருகே பெத்தானூரில் ரோட்டின் அருகில் நேற்று 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் பிணம் கிடந்தது. அவரது மூக்கில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சின்னசேலம்...

எபோலாவுக்கான புதிய தடுப்பு மருந்து: விரைவில் மனிதர்களிடம் சோதிக்கிறது சீனா!!

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லைபிரியா, கினியா, சியாரா லியோன் ஆகியவற்றில் 7000-க்கும் மேற்பட்ட மனித உயிர்களைக் காவு வாங்கிய எபோலா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொடிய எபோலா...

கபிஸ்தலம் அருகே லாரி டிரைவருக்கு அரிவாள் வெட்டு: மாமனார்–மைத்துனர் கைது!!

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள உமையாள்புரம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன் (42) லாரி டிரைவர். இவரது மனைவி உஷா. கணவன்–மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் உஷா கோபித்து கொண்டு...

வாரணாசியில் வீடு புகுந்து இளம்பெண்ணை உயிரோடு எரித்துக் கொன்ற வாலிபர்கள்!!

வாரணாசியின் லல்லாபுரா பகுதியில் வசித்து வரும் 19 வயது பெண்ணை மூன்று வாலிபர்கள் வீடு புகுந்து மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செயதனர். 12ஆம் வகுப்பு படித்து வந்த அந்தப் பெண் பள்ளிக்குப் போகும்போது...

பணியில் இருக்கும்போது பார் பணிப்பெண்ணுடன் நடனமாடிய சப்-இன்ஸ்பெக்டர்!!

காக்கி சீருடையில் இருக்கும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பார் பணிப்பெண்ணுடன் சேர்ந்து நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவியுள்ளது. குஜராத்தில் கடந்த செப்டம்பர் மாதம் சூரத் நகரின் டிண்டோலி என்ற பகுதியில்...

சூனியம் வைத்ததாக சந்தேகித்து 62 வயது மந்திரவாதி தலை துண்டித்து படுகொலை!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள பலசோர் மாவட்டத்தில் சூனியம் வைத்ததாக சந்தேகித்து மலைவாழ் இனத்தை சேர்ந்த 62 வயது மந்திரவாதி தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள பாகாஜந்தா கிராமத்தை...

ஓடும் பஸ்சில் பாலியல் தொந்தரவு: வாலிபர்களுக்கு தர்ம அடி போட்டு போலீசாரிடம் ஒப்படைத்த பெண்கள்!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள கந்த்லா நகரை சேர்ந்த இரு பெண்கள் அரசு பஸ்சில் ஏறி கல்லூரிக்கு சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, அதே பஸ்சில் ஏறிய ரோட்டோர ரோமியோக்கள் இருவர் அந்தப் பெண்களிடம்...