போட்டியை மறந்து அனுஷ்காவுடன் ஊர் சுற்றும் கோஹ்லி!!

Read Time:2 Minute, 7 Second

Untitled-143அமீர்கானுடன் பிகே படத்தில் நடித்த நடிகை அனுஷ்கா ஷர்மா, தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை கொண்டாட அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகருக்கு சென்றுள்ளார்.

உலகின் பல இடங்கள் விடுமுறையை கழிக்க இருக்கும்போது அவர் மெல்பொர்ன் நகரை தேர்ந்தெடுக்க காரணம் தற்போது தெரிய வந்துள்ளது.

அனுஷ்கா ஷர்மாவின் காதலரும், பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரருமான விராத் கோஹ்லி தற்போது மெல்போர்ன் நகரில் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார். காதலனை பார்ப்பதற்காகவே அவ மெல்போர்ன் நகருக்கு சென்றுள்ளதாக பாலிவுட்டில் கூறப்படுகிறது.

இதனிடையே நேற்று முதல் நாள் ஆட்டம் முடிந்தபின்னர் விராத் கோஹ்லி மெர்ல்போர்னில் அனுஷ்கா ஷர்மா தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றதாகவும், இரவு முழுவதும் இருவரும் மெல்போர்ன் சாலையை சுற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இவர்களை மெல்போர்ன் சாலையில் பார்த்த இந்தியர் ஒருவர் புகைப்படம் எடுத்து தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளதே இதற்கு சாட்சியாக அமைகிறது. மறுநாள் போட்டியில் விளையாட உள்ள நிலையில் இரவு முழுவதும் நடிகையுடன் ஊர்சுற்றிய விராத் கோஹிலி கிரிக்கெட் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லதா ரஜினியின் சொத்து முடக்கம்!!
Next post கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணிடம் சித்ரவதை: கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு!!