இனி கதாநாயகனாக நடிக்க மாட்டேன்!!

Read Time:1 Minute, 2 Second

sooriதற்போது பல படங்களில் காமெடியில் நடித்து வரும் பரோட்டா காரர், தனக்கென்று ஒரு வட்டத்தை உருவாக்கி இருக்கிறாராம். தனக்கு போட்டியாக இருக்கும் சந்தனமானவரை முந்தி செல்லும் நோக்கில் செயல்பட்டு வருகிறாராம்.

காமெடி நடிகர்கள் கதாநாயகர்களாக மாறிவரும் சூழ்நிலையில் பரோட்டாகாரரையும் கதாநாயகனாக்க பல இயக்குனர்கள் ஈடுபட்டார்களாம். ஆனால் நடிகர் ஏற்கவில்லையாம். இருந்தாலும் சில இயக்குனர்கள் மற்றும் உடன் இருப்பவர்கள் ஆசை காண்பித்து வருகிறார்களாம். காமெடியன்கள் கதாநாயகனாகிதான் மார்க்கெட்டை இழந்தார்களாம்.

அதுபோல் நானும் இழக்க தயாராக இல்லை என்று அனைவரிடமும் மறுத்து வருகிறாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post VIDEO:‘’இந்தியா என் உறவு! சீனா என் நண்பன்! தமிழர்களுக்கு நான் எதிரானவன் அல்ல!!
Next post சாயல்குடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பெண்கள் கடலில் மூழ்கி சாவு!!