குருநாகல் மாட்டத்தில் ஆளும் கட்சியின் ஒரு கூட்டமே மைத்திரிக்கு ஆதரவு!!

Read Time:1 Minute, 3 Second

6781705668282986922ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் 19 பேர் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர்.

இன்று (31) எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய குறித்து பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் தமது ஆதரவை மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கியுள்ளனர்.

அதன்படி பன்டுவஸ்நுவர, நிக்கவெரட்டிய, உடுபத்தாவ, கொபெய்கனே, நாரம்மல மற்றும் அலவ்வ ஆகிய பிரதேச சபை உறுப்பினர்களும் அப்பகுதி தொகுதி அமைப்பாளர்களும் மைத்திரிக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமிதாப்பச்சனுக்கு நாகேஸ்வரராவ் விருது!!
Next post நிதர்சனம்இணையத்தின் 2015 புதுவருட நல்வாழ்த்துக்கள்!!