கள்ளக்காதலியை மணமுடிக்க திட்டம்: கணவரின் மர்ம உறுப்பை வெட்டி வீசிய மனைவி (வீடியோ இணைப்பு)!!

Read Time:2 Minute, 26 Second

wife_cuts_002சீனாவில் பெண் ஒருவர் தன் கணவனின் கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்ததால் அவரது மர்ம உறுப்பை வெட்டி வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய சீனாவின் ஹெனான்(Henaan) மாகாணத்தில் பேன் லுங்- பெங்(Fan Lung Age-32 Feng Age-30) என்ற தம்பதியினர் 5 குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்.

தனது மனையின் கைப்பேசியை பயன்படுத்தி தன்னுடைய காதலி ஜாங் ஹங்(Zhang Hung Age-21) என்பவருக்கு காதல் மின்னஞ்சலை அனுப்பிய பேன் லுங், அதனை Logout செய்ய மறந்துள்ளார்.

இந்நிலையில் பெங் தன் கைப்பேசியை பார்த்தபோது தனது கணவர் காதலி ஒருவருக்கு மின்னஞ்சல் அனுப்பி இருப்பதை கண்டு கடும் கோபத்தில் ஆழ்ந்துள்ளார்.

இதனையடுத்து படுக்கையறைக்குள் நுழைந்த அவர் தன் கணவருடன் சண்டையிட்டதுடன், கத்திரிகோலால் கணவரின் மர்ம உறுப்பை வெட்டியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த பேன் லுங் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதன்பின்னும் ஆத்திரம் அடங்காத பெங் மருத்துவமனைக்கு சென்று தன் கணவருடன் சண்டையை தொடர்ந்துள்ளார்.

மனைவியின் சண்டையை தாங்கமுடியாத கணவன் சிகிச்சை பெற்ற நிர்வாண நிலையிலே சாலை வரை நடந்து சென்று அவளை அடித்து விரட்டியுள்ளார்.

அப்போது அங்கு பேன் லுங் காதலி வந்ததை பார்த்த அவரது மனைவி கோபத்தின் உச்சிக்கே சென்றதுடன், பேன் லுங்கின் மர்ம உறுப்பை கத்தியால் வெட்டி வெளியே வீசியுள்ளார்.

இதனால் மிகுந்த ரத்த போக்கு ஏற்பட்ட பெங்கின் கணவர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார். மேலும் பெங் நிகழ்த்திய கொடூர தாக்குதலால் பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மருத்துவக் கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக கூறி பரமக்குடி பெண்ணிடம் ரூ.17 லட்சம் மோசடி!!
Next post மஹிந்த தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டார்.. எப்படி ? -விரியும் ஏகாதிபத்திய வலைகள்!! -கட்டுரை!!