பிணைக்கைதிகளின் தலையை கொடூரமாக துண்டிக்கும் 10 வயது சிறுவர்கள்!!!

Read Time:1 Minute, 36 Second

is_child_video_002தலைத்துண்டிப்பு, பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் என ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொடூரச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
சமீபத்தில் எகிப்திய கிறிஸ்தவர்கள் 21 பேரை ஐ.எஸ் தீவிரவாதிகள் தலைத்துண்டிப்பு கொல்வது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இதனால் கவரப்பட்ட ஏமன் சிறுவர்கள், போலியான வீடியோ ஒன்றை எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில், சுமார் 10 வயது மதிக்கத்தக்க 5 சிறுவர்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளை சித்தரிக்கும் வகையில் முகமூடி அணிந்திருந்த 5 சிறுவர்களால் கடற்கரையோரமாக அழைத்து செல்லப்படுகின்றனர்.

தொடர்ந்து அழைத்து வந்த சிறுவர்களை மண்டியிட செய்வதுடன், அவர்களது தலையை கத்தியால் வெட்டுவது போன்று பாசாங்கு செய்கின்றனர்.

போனின் மூலம் எடுக்கப்பட்ட இந்த வீடியோ ஏமன் வளைகுடா கடற்கரையொன்றில் படமாக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று ஐப்பானை சேர்ந்த பள்ளி மாணவிகளும் வீடியோவை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலனை கத்தியால் குத்தி கொன்று விட்டு கல்லூரி மாணவியை கற்பழிக்க முயன்ற சைக்கோ வாலிபர்!!
Next post அமைச்சகங்களில் ஆவணம் திருட்டு: கைது செய்யப்பட்ட மேலும் இருவருக்கு 5 நாள் போலீஸ் காவல்!!