கற்பை இழக்கும் பெண்களின் கதறல்: விவரிக்கும் ‘இங்கிலாந்தின் மகள்கள்’ ஆவணப்படம் (விடியோ இணைப்பு)!!

Read Time:1 Minute, 52 Second

1ced5b88-691a-4be8-b70b-3e7d3f2baae6_S_secvpfஇந்தியாவின் மகள் என்ற ஆவணப்படத்தை தொடர்ந்து, தற்போது இங்கிலாந்தின் மகள் என்ற பெயரில் புதிய ஆவணப்படம் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த இயக்குநர் உட்வின் இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படத்தை சமீபத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில் இதற்கு போட்டியாக இந்தியாவைச் சேர்ந்த ஹர்விந்தர் சிங் என்பவர் United Kingdom’s Daughters என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ டுவிட்டர் தளத்தில் டாப் 10 டிரெண்டிங்கில் உள்ளது.

இதில் பிரித்தானியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் பாலியல் பலாத்காரம் எவ்வளவு மோசமாகவும், அதிகமாகவும் நடைபெற்று வருகிறது என்பது பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு நாளைக்கே 250 பாலியல் பலாத்காரம் நடைபெறுகிறது என்றும், ஆனால் இதில் தண்டனை பெறுபவர்கள் 10 சதவீதத்தினர் மட்டுமே எனவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் பலாத்காரத்தில் சிக்கும் பெண்கள் எதிர்த்துப் போராடுவதில்லை என்றும் அதனால் பாலியல் பலாத்கார கொலைகள் அதிகம் நடப்பதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், மகள் என்றால் மகள்தான், அது இந்திய மகள் என்றோ பிரிட்டன் மகள் என்றோ பார்க்கப்பட வேண்டிய அவசியமில்லை என கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெள்ளை நிற குழந்தைகளை கொடூரமாய் கொல்லும் மருத்துவர்கள்: சுற்றிவளைத்த பொலிஸ்!!
Next post போதையில் பெண்ணிடம் ஆபாச சேட்டைகள் செய்த வாலிபர் அடித்துக் கொலை!!