ஐதராபாத்தில் துருக்கி நாட்டின் புதிய தூதரகம்: முதல் விசாவை பெறுகிறார் நடிகை லட்சுமி மஞ்சு!!

Read Time:1 Minute, 8 Second

6873273f-1ccd-4494-9d18-7d9cf5926053_S_secvpfதென்னிந்தியாவில் துருக்கி நாட்டின் முதல் தூதரகம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நாளை திறக்கப்படுகிறது.

ஐதராபாத்தில் நாளை நடைபெற இருக்கும் திறப்பு விழாவில், துருக்கி நாட்டிற்கு செல்வதற்கான முதல் விசாவை தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சுவுக்கு துருக்கி தூதர் வழங்க இருக்கிறார்.

லாஸ் வேகாஸ் உள்ளிட்ட பல ஆங்கில சீரியல்களில் நடித்து புகழ்பெற்ற லட்சுமி மஞ்சு, தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ‘குண்டெல்லா கொடாரி’ என்ற தெலுங்கு படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது பெற்ற மஞ்சு, மணி ரத்னத்தின் கடல் படத்தில் செலினா என்ற பாத்திரத்திலும் நடித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆபாச படம் காட்டி பள்ளிச் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது!!
Next post மேற்கு வங்காளத்தில் கற்பழிக்கப்பட்ட கன்னியாஸ்திரி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்!!