இண்டர்நெட் மையத்தில் ஆபாச சேட்டை- 11 ஜோடிகள் கைது!!

Read Time:51 Second

766bc095-5d00-4966-b86e-66dd80494827_S_secvpfமராட்டிய மாநிலம், தானே மாவட்டம், உல்லாஸ் நகர் ரெயில் நிலையம் அருகேயுள்ள ஒரு சைபர் கபேவில் இருளை பயன்படுத்தி ஆண்-பெண்கள் ஆபாசமாக நடந்து கொள்வதாக அப்பகுதி போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதையடுத்து, இன்று அந்த மையத்தை சுற்றிவளைத்த போலீசார் உள்ளே ஆபாச கோலத்தில் இருந்த 11 ஜோடிகளை கைது செய்தனர். சைபர் கபேவின் உரிமையாளர் மற்றும் மேனேஜர் என கைது செய்யப்பட்ட மொத்தம் 24 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மூன்றாண்டுகளுக்கு முன்பு பிரிந்து, சித்ரவதை அனுபவித்து, தாயுடன் சேர்ந்த குட்டி யானையின் குதூகலம்: வீடியோ இணைப்பு!!
Next post அமெரிக்காவில் பெண்களுடன் சுற்றும் சந்திரபாபுநாயுடு மகன்: இணையதளத்தில் படங்கள் வெளியானதால் பரபரப்பு!!