மூன்றாண்டுகளுக்கு முன்பு பிரிந்து, சித்ரவதை அனுபவித்து, தாயுடன் சேர்ந்த குட்டி யானையின் குதூகலம்: வீடியோ இணைப்பு!!

Read Time:1 Minute, 42 Second

d9e27de8-12aa-44e3-90f4-cc2b00a7d378_S_secvpfதாய்லாந்து வனப்பகுதியில் தாயுடன் சுற்றி திரிந்து கொண்டிருந்த மி-பாய் என்ற மூன்று வயது பெண் யானையை கடந்த 2011-ம் ஆண்டு கடத்தி சென்ற சிலர் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும் கட்டண சேவைக்கு அதை பயன்படுத்தி வந்தனர்.

ஓய்வே இல்லாமல் இந்த பணியை செய்துவந்த மி-பாய், களைத்துப் போய் சவாரி ஏற்றி செல்ல மறுத்த வேளைகளில் அடித்து சித்ரவதை செய்து தங்களது வாடிக்கையாளர்களை அவர்கள் மகிழ்வித்தனர். இதனால், வற்றலும், தொற்றலுமாக நைந்துப்போன மி-பாயை கண்ட வன விலங்கு ஆர்வலர்கள் யானைகளுக்கான புத்தாக்க முகாமில் அதை சேர்க்க ஏற்பாடு செய்தனர்.

முதலில் இந்த புத்தாக்க முகாமையும் ஒரு கொத்தடிமைக் கூடாரம் என்று கருதிய மி-பாய், யாரிடமும் பழகாமல் பிற யானை கூட்டத்திடம் இருந்து ஒதுங்கியே இருந்தது. பின்னர், அவ்வழியே தூரத்தில் வந்த ஒரு யானையை உற்றுப்பார்த்து அது தனது தாயான மாய் யூய் என்பதை உணர்ந்து கொண்டது.

மூன்றாண்டுகளுக்கு முன்னர் பிரிந்த தாயும்-மகளும் சந்தித்து மகிழ்ந்த அந்த அற்புதத் தருணத்தை இந்த வீடியோ இணைப்பில் காணலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பகவத் கீதை போட்டியில் வெற்றி பெற்ற மரியத்தை மராட்டிய கவர்னர் வரவழைத்து பாராட்டி பரிசளித்தார்!!
Next post இண்டர்நெட் மையத்தில் ஆபாச சேட்டை- 11 ஜோடிகள் கைது!!