திருப்பதியில் மொட்டை போடுவதற்கான கட்டணம் ரத்து!!

Read Time:1 Minute, 1 Second

d8fdf7a8-c1c3-4f7b-8727-5808adc9e1ec_S_secvpfதிருப்பதியில் பக்தர்கள் முடிக்காணிக்கைக்கான (மொட்டை போடுதல்) கட்டணத்தை ரத்து செய்து திருப்பதி-திருமலா தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருப்பதி செல்லும் பக்தர்களில் பெரும்பாலானோர் நேர்த்தி கடனுக்காக முடிக்காணிக்கை செலுத்துவது வழக்கம். இவ்வாறு முடிக்காணிக்கை கொடுக்கும் பக்தர்கள் மொட்டை போடும் போது பக்தர்களிடம் மொட்டியடிக்கும் பணியாளர்கள் கூடுதலாக பணம் பறிப்பதாக சமீபத்தில் புகார் எழுந்தது. இதையடுத்து, திருப்பதியில் முடிக்காணிக்கைக்கான கட்டணத்தை ரத்து செய்துள்ளதாக திருப்பதி-திருமலா தேவஸ்தானம் இன்று அறிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இணைய சமத்துவ கொள்கை இந்தியாவில் நடைமுறைக்கு வருமா? – மத்திய அரசு குழு தீவிர ஆலோசனை!!
Next post காதலியின் வீட்டுக்குள் தற்கொலை செய்து கொண்ட காதலன்!!