தாலி அகற்றும் போராட்டத்துக்கு கண்டனம்: பெண்களுக்கு மஞ்சள் தாலிக்கயிறு வழங்கிய அனுமன் சேனா!!

Read Time:37 Second

a041826e-8883-4354-953c-a4551ac46316_S_secvpfதிராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற தாலிக்கயிறு அகற்றும் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோவை தண்டுமாரியம்மன் கோவிலில் பாரத் அனுமன் சேனா கட்சி சார்பில் பெண்களுக்கு மஞ்சள் தாலிக்கயிர், வளையல், குங்குமம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை பெண்களுக்கு மஞ்சள் தாலிக்கயிறு வழங்கினர்.

இதில் பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பீகாரில் மாணவர் தலைவர் சுட்டுக்கொலை!!
Next post தஞ்சை அருகே ஆசிரியைக்கு ஆபாச எஸ்எம்எஸ்: 3 ஆசிரியர்கள் சஸ்பெண்டு!!