கவர்ச்சிக்கு மாறிய நீத்து!!

Read Time:1 Minute, 8 Second

Neetu-Chandra‘யாவரும் நலம்’, ‘தீராத விளையாட்டு பிள்ளை’ ஆகிய படங்களில் நடித்தவர் நீத்து சந்திரா. இவர் தற்போது ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்தில் ஆர்.கே. ஜோடியாக நடித்து வருகிறார். இந்தி படமொன்றும் கைவசம் உள்ளது. இதை்தவிர நீத்து சந்திராவுக்கு கைவசம் அதிக படங்கள் இல்லை.

சக நடிகைகள் முத்த காட்சி, நீச்சல் உடை என துணிச்சலாக நடிக்கின்றனர். ஆடை குறைப்பும் செய்கிறார்கள். கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகைகளுக்கே பட வாய்ப்புகளும் குவிகிறது. இதையடுத்து நீத்து சந்திராவும் கவர்ச்சிக்கு மாறியுள்ளார். அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்து அவற்றை இணைய தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

நீத்து சந்திரா கவர்ச்சி போஸ் படங்கள் இணைய தளங்களில் பரபரப்பாக பரவி வருகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடித்து விட்டு மேடையில் உளரிய நடிகை!!
Next post “செக்ஸ் சாமியார்” எனும், ஆன்மீக குருவான பிரேமானந்தா சுவாமியின் சீடர்களை விடுவிக்க கோரி, வம்பில் மாட்டிக் கொண்ட “வடமாகாண முதல்வர்”..!! (கட்டுரை)!