FILMFARE விருது விழா 1980 (விசேட காணொளி)!!

Read Time:57 Second

filmபிலிம்பேர் விருதுகள் (Filmfare Awards) இந்திய பாலிவுட் திரைப்படங்களுக்கு வழங்கப்படுகின்றன. இவை முதன் முதலாக1954 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

இது ஆரம்பத்தில் கிளேயார் விருதுகள் என்ற பெயரில் பிலிம்பேர் இதழாசிரியரின் பெயரில் வழங்கப்பட்டு வந்தது. இவ்விருகளுக்கானதிரைப்படங்களை பொதுமக்களின் வாக்கெடுப்பு, திரைப்படநிபுணர்களைக் கொண்டகுழுவின் பரிந்துரை ஆகிய இரு முறைகளைக் கொண்டுதேர்ந்தெடுக்கப்படுகின்றன.

மொத்தம் 31 விருதுகள் வழங்கப்படுகின்றன. 1980 ஆம் ஆண்டு இடம்பெற்ற பிலிம்பேர் விருது விழாவினை பல்சுவை நேயர்களுக்காக தருகிறோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 30 பவுன் நகை கேட்டு இளம்பெண் சித்ரவதை: சென்னை போலீஸ்காரர் உள்பட 5 பேர் மீது வழக்கு!!
Next post இரண்டு கால்களால் புதிய கின்னஸ் சாதனை படைத்த நாய் (காணொளி)!!