FILMFARE விருது விழா 1980 (விசேட காணொளி)!!
பிலிம்பேர் விருதுகள் (Filmfare Awards) இந்திய பாலிவுட் திரைப்படங்களுக்கு வழங்கப்படுகின்றன. இவை முதன் முதலாக1954 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இது ஆரம்பத்தில் கிளேயார் விருதுகள் என்ற பெயரில் பிலிம்பேர் இதழாசிரியரின் பெயரில் வழங்கப்பட்டு வந்தது....
30 பவுன் நகை கேட்டு இளம்பெண் சித்ரவதை: சென்னை போலீஸ்காரர் உள்பட 5 பேர் மீது வழக்கு!!
அருமனை அருகே வெள்ளச்சிபாறை பகுதியைச் சேர்ந்தவர் அனிஷா (வயது 27). இவருக்கும் குளப்புரம் பகுதியைச் சேர்ந்த சுனில் குமார் (37) என்பவருக்கும் கடந்த 2009–ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு சுனில்குமார் அவரது...
கோவை துடியலூரில் கல்லூரி மாணவியை காதலித்து கர்ப்பிணியாக்கிய 2 பெண்டாட்டிக்காரர் கைது!!
கோவை துடியலூர் வட்ட மலைபாளையம் காந்தி தெருவை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ்(வயது 31). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றுகிறார். இவருக்கு 7 வருடங்களுக்கு முன்பு ஒரு பெண்ணுடன் திருமணமாகி குழந்தை உள்ளது. கருத்து...
ராமநாதபுரம் அருகே தொண்டைக்குள் மீன் சிக்கியதில் வாலிபர் சாவு!!
ராமநாதபுரம் அருகே உள்ள வட்டான்வலசையை சேர்ந்தவர் காந்தி (வயது 40). மீனவர். இவருக்கு முனீஸ்வரி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். நேற்று காந்தி வைகை ஆறு கடலில் சேரும் ஆற்றாங்கரை பகுதியில் வலைகளை...
கொடுங்கையூரில் கணவர் கண் எதிரே மனைவி தீக்குளித்து சாவு: ஆர்.டி.ஓ. விசாரணை!!
சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி அண்ணா தெருவைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜ். இவருடைய மகள் கீதா (வயது 22). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாலிபர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணத்துக்கு முன்பே கீதா,...
சேலம் அருகே வாலிபர் கழுத்து நெரித்து கொலை!!
சேலம் மாவட்டம் வாழப்பாடி–சென்னை தேசிய நெடுஞ்சாலையான கிழக்குகாடு பகுதியில் சின்னாற்று ஓடை மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்தின் அடியில் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக வாழப்பாடி...
மாற்றுத்திறனாளி கணவரை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் இளம்பெண் ஓட்டம்!!
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள விஸ்வநாதபுரி பகுதியை சேர்ந்தவர் பாபு, ஜவுளி மடித் தொழிலாளி. இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமா நிலையூரை சேர்ந்த ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து...
திருவாடானை அருகே பெண் குத்திக்கொலை: மருமகனுக்கு வலைவீச்சு!!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள ஆதியூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி காளியம்மாள் (வயது50). 2 மகன்கள் உள்ளனர். இதில் ஒரு மகளான ராமு என்பவரை திருவாடானை அருகே உள்ள கவ்வூர்...
மணல் அள்ளிய டிராக்டரை விடுவிக்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது!!
திண்டுக்கல் அருகே பள்ளப்பட்டியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 50). இவர் புலமாத்து கண்மாய் மற்றும் ஓடை பகுதியில் டிராக்டரில் மணல் கடத்தி விற்பனை செய்வது வழக்கம். கடந்த வாரம் நிலக்கோட்டை தாசில்தார் மோகன் தலைமையிலான...
பாபநாசம் அருகே சப்–இன்ஸ்பெக்டர் மனைவி–மருமகளிடம் நகை பறிப்பு!!
திருச்சி ஸ்ரீரங்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவர் திருச்சியில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகனுக்கும் கபிஸ்தலம் நாயக்கர் பேட்டையை சேர்ந்த மணிவண்ணன் மகள் ரஞ்சிதாவுக்கும் கடந்த ஒரு...
கோவை அரசு ஆஸ்பத்திரி முன்பு ஆண் குழந்தையை பையில் போட்டு வீசிசென்ற கொடூர தாய்!!
கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். நேற்று இரவு 11.30 மணியளவில் அரசு ஆஸ்பத்திரி முன்பு சென்ற போது அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தின்...
சென்னை இன்ஸ்பெக்டர்களை கடுமையான வார்த்தைகளால் எச்சரித்த போலீஸ் அதிகாரி: வாட்ஸ் அப் ஆடியோவால் பரபரப்பு!!
சென்னை போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு, பெண் போலீஸ் ஒருவருடன் காதல் ரசம் சொட்ட ஆபாசமாக பேசும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட உதவி கமிஷனர்...
இருதலைக் கொள்ளி எறும்பான நிலையில் த.தே.கூ!!
இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்பு இலங்கையில் வாழ்ந்த பல்லினமக்களும் பிரித்தானிய அரசாங்கத்திடமிருந்து பெற்ற சுதந்திரக்காற்றை சுவாசித்து வந்தாலும், அவர்களுக்கிடையே காணப்பட்ட இனரீதியான, மதரீதியான, பிரதேசரீதியான, பண்பாட்டுரீதியான வேறுபாடுகள் ஒரு இடைவெளியை உருவாக்கியிருந்தன. பிரித்தானிய அரசாங்கத்தை...
பாலக்காடு அருகே கோவை பெண் மர்மச்சாவு: கள்ளக்காதலன் கைது!!
கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள கோட்டக்கரையை சேர்ந்தவர் சரசா(வயது 40). இவரது சொந்த ஊர் கோவை. கணவரை பிரிந்த சரசா கோட்டக்கரையில் கண்ணன்(43) என்பவருடன் வசித்து வந்தார். இவர் மனைவியை பிரிந்தவர். சரசாவும், கண்ணனும்...
கொல்கத்தாவில் 71 வயது கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்ட வழக்கு: முக்கிய குற்றவாளி கைது!!
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளி நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ...
தூர்தர்சனின் பிரசார் பாரதி குழுவில் நடிகை கஜோல்: மத்திய அரசு சிபாரிசு!!
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அகில இந்திய வானொலி மற்றும் தூர்தசன் டெலிவிஷனுக்கு நிகழ்ச்சிகள் தொடர்பான ஆலோசனைகள் வழங்க ‘பிரசார் பாரதி போர்டு’ என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. ‘பிரசார் பாரதி‘யானது...
நைஜீரிய போதைப்பொருள் ஆசாமி டெல்லியில் கைது!!
டெல்லியில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த நைஜீரியாவைச் சேர்ந்த 49 வயது ஸ்டான்லி மார்ட்டின்ஸ் உசோமா கைது செய்யப்பட்டுள்ளார். தெற்கு டெல்லியில் உள்ள மால்வியா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டை கடந்த 2013-ம்...