அனுப்பிய ஈமெயிலை திரும்பப் பெறும் வசதி ஜிமெயிலில் அறிமுகம்..!!

Read Time:1 Minute, 34 Second

timthumb (1)ஈமெயில் ஒன்றினை அனுப்பிய பிறகு குறிப்பிட்ட நேரத்திற்குள் அதை திரும்பப் பெறும் வசதியை ஜிமெயில் அறிமுகம் செய்துள்ளது.

யாருக்காவது தவறுதலாக அனுப்பியிருந்தாலோ, திருத்தங்களை மேற்கொள்ள விரும்பினாலோ அல்லது அனுப்பிய பின்னர் அந்த ஈமெயிலை இரத்து செய்ய விரும்பினாலோ குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுப்பிய ஈமெயிலை திரும்பிப் பெற முடியும்.

இதற்கென தற்போது ஜிமெயிலில் அன் செண்ட் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது அனுப்பிய மெயிலை திரும்பப் பெறும் வசதி.

ஜிமெயிலைப் பயன்படுத்தும் போது மெயிலை அனுப்பிய பிறகு, அன் செண்ட் (unsend) வசதி எட்டிப்பார்க்கும். மெயிலில் ஏதேனும் தவறு இருப்பதாக நினைத்தால் அல்லது அதை அனுப்ப வேண்டாம் என நினைத்தால் உடனே அந்த பட்டனை கிளிக் செய்தால், அனுப்பப்படாமல் திரும்பி வந்துவிடும். அதன் பிறகு அந்த மெயிலில் திருத்தம் செய்யலாம் அல்லது டெலிட் செய்துவிடலாம் என்று கூகுள் தெரிவித்துள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆலங்குடி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: 2 ஆசிரியர்கள் இடமாற்றம்!!
Next post கற்பழிப்பு முயற்சி தோல்வியில் உறவினர்களை துப்பாக்கியால் சுட்ட நான்கு பேர் கும்பல்!!