உங்கள் செல்பிகளை கோப்பியாக இனி பருகலாம் (VIDEO)!!

Read Time:1 Minute, 24 Second

coffeeஉங்கள் போனில் எடுக்கும் செல்பிகளை அச்சு அசலாக அதேபோல் காப்பியில் வரையும் புதிய கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சாதாரணமாக ஆரம்பித்த செல்பி மோகம் தற்போது உலகத்தையே ஆட்டிப்படைக்கும் விஷயமாக மாறிவிட்டது. எந்த அளவிற்கு என்றால் செல்பி எடுப்பதற்கு என்று சிறப்பு போன்கள் வரும் அளவிற்கு. இதன் அடுத்த கட்டமாக லண்டனில் 3டி பிரிண்டர் தொழில்நுட்பம் அடிப்படையில் காப்பி இயந்திரம் ஒன்று நுரையை பயன்படுத்தி செல்பிகளை வரையும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் செல்பி, புகைப்படம் அல்லது செய்திகள் ஆகியவற்றை இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஆப் மூலம் கடைகாரர்களுக்கு அனுப்பவேண்டும். அடுத்த 10 வினாடிகளில் நீங்கள் அனுப்பிய படங்கள் காப்பியின் மேற்பகுதியில் அழகாக மிதந்து கொண்டிருக்கும்.

இந்த வீடியோவில் தங்கள் செல்பிகளை பார்த்து இளைஞர்கள் அடையும் மகிழ்ச்சியை பாருங்கள்…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 18 வயதில் விந்துகளை சேகரிப்பது அவசியம்…. திடுக்கிடும் தகவல்கள்!!
Next post நடிகையின் மர்மச்சாவு – சி.பி.ஐ. மீண்டும் விசாரணை!!