விலை மலிவான வேகம் குறைந்த ஆண்ராய்ட் போன்களுக்காக புதிய பேஸ்புக் லைட் செயலி அறிமுகம்!!

Read Time:1 Minute, 24 Second

fb7b9bf3-449d-4906-bac9-7005d60f4198_S_secvpf“பேஸ்புக் லைட்” என்ற புதிய செயலியை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் விலை மலிவான வேகம் குறைந்த ஆண்ராய்ட் போன்களில் பேஸ்புக் சிறப்பாக இயங்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த புதிய செயலியின் தயாரிப்பு மேலாளர் விஜய் ஷங்கர் இதுபற்றி கூறும்போது “2ஜி சேவையை பயன்படுத்தும் பெரும்பாலான பயனாளர்களின் கருத்தின் அடிப்படையில் இந்த புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இது அனைத்து வகை போன்களிலும் அனைத்துவகை சூழ்நிலைகளிலும் சிறப்பாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டேட்டா அளவு 430 கே.பி என்பதால், லோட் ஆவது, தரவிறக்கம் செய்வது மற்றும் அழிப்பது ஆகியவற்றை எளிதாக செய்யலாம். உயர்தர போன்களில் பயணங்களின் போது இந்த செயலி சிறப்பாக செயல்படும்” என தெரிவித்தார்.

ஆனால், இந்த புதிய செயலியை பயன்படுத்தி வீடியோக்கள் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீடு புகுந்து சிறுமி கற்பழித்து கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை- வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு!!
Next post காவலுக்கு சென்ற போலீஸ் கண்ணில் மிளகாய்த்தூளை தூவிவிட்டு கொலை குற்றவாளி தப்பியோட்டம்!!