மூன்று கோடி கேட்க, ரூம் போடும் நடிகை….!!

Read Time:1 Minute, 43 Second

thrisha2நம்பர் நடிகை தனது சம்பளத்தை ரூ.3 கோடியாக உயர்த்த ரூம் போட்டுயோசித்துக் கொண்டிருக்கிறாராம்.

நம்பர் நடிகைக்கு முதல் இன்னிங்ஸை விட இரண்டாவது இன்னிங்ஸ் வெற்றிகரமாகஅமைந்துள்ளது. ரப்பர் பாடியை திருமணம் செய்ய நினைத்து அவர் சினிமாவுக்குமுழுக்குப் போட்டார். ஆனால் திருமணத்திற்கு பதில் அவர்களின் காதல்முறிந்தது. இதையடுத்து நடிகை மீண்டும் நடிக்க வந்துவிட்டார்.

அம்மணி சீனியர் நடிகை என்றாலும் இளம் ஹீரோக்கள் அவருடன் நடித்தே ஆகவேண்டும் என்று உறுதியாக உள்ளனர். இதனால் அவர் கேட்கும் சம்பளத்தை கொடுத்துஅவரை ஒப்பந்தம் செய்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

நடிகை தற்போது ரூ. 2.5 கோடி சம்பளம் வாங்குகிறார். ஆனால் தனக்கு மவுசுஅதிகம் உள்ளதை தெரிந்து வைத்துள்ள அவர் சம்பளத்தை ரூ.3 கோடியாக உயர்த்தமுடிவு செய்துள்ளாராம். அவர் எத்தனை கோடி கேட்டாலும் அதை சந்தோஷமாககொடுத்து நடிக்க வைக்க தான் தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளார்களே.

இந்நிலையில் அவருக்கு கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுத்துவிளம்பரப்படங்களில் நடிக்க வைக்கவும் பலர் வரிசையில் நிற்கிறார்களாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒபாமாவின் மகள் செய்யும் தொழில் என்ன தெரியுமா..?
Next post தன் காதல் பற்றி சொல்லும் நித்யாமேனன்….!!