ஈவ்டீசிங் செய்தவனை போலீஸ் நிலையத்திற்குள் வைத்து தர்மஅடி கொடுக்கும் பாதிக்கப்பட்ட மாணவி – வீடியோ இணைப்பு!!

Read Time:1 Minute, 16 Second

f016c7e4-5381-4b31-9755-fe906d211db0_S_secvpfஉத்தர பிரதேசம் மாநிலத்தில் ஈவ் டீசிங் செய்தவனை பாதிக்கப்பட்ட மாணவி தர்மஅடி வழங்குவது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் பிலிபிட்டில் மாணவியை, இளைஞன் ஒருவன் ஈவ் டீசிங் செய்து உள்ளார். இதுதொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. வாலிபரை காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார், பாதிக்கப்பட்ட மாணவியை வைத்து அடிக்க செய்து உள்ளனர்.

வாலிபருக்கு, பாதிக்கப்பட்ட மாணவி தர்மஅடி வழங்குகிறார். அந்த இளைஞன் சாரி, சாரி (Sorry) என்று கெஞ்சுகிறான். சாரியா.. என்று கோபப்படும் அந்த பெண் செருப்பை கழற்றி இளைஞன் கன்னத்தில் பளார் விடுகிறார். அடி தாங்காமல் இளைஞன் அந்த பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறான்.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கள்ளத்தொடர்பை தட்டிக் கேட்டதால் அடித்து கொடுமைப்படுத்தியதாக தாசில்தார் மீது போலீசில் மனைவி புகார்!!
Next post 9–ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: விடுதி காப்பாளரின் கணவர் கைது!!