உயரிய உன்னத சபைக்கு எப்படிப்பட்டவர்களை தெரிவுசெய்வது?
Read Time:44 Second
இலங்கையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஓகஸ்ட் 17ம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. அன்றைய தினமே இலங்கையின் எதிர்வரும் 5 வருடங்களின் தலையெழுத்து நிர்ணயிக்கப்படும். இம்முறை தேர்தலிலும் பணம்படைத்தவர்கள், மனம்படைத்தவர்கள், ஊழல்வாதிகள், மோசடிக்காரர்கள் என பல தரப்பினர் போட்டியிட தயாராகி வருகின்றனர். இத்தேர்தலில் மக்கள் எப்படிப்பட்டவர்களுக்கு தங்கள் புள்ளடிகளை இட்டு தெரிவு செய்ய வேண்டும் என நீங்களே சொல்லுங்கள்..!
Average Rating