ராஜித்த, அர்ஜூன போட்டியிடவுள்ள இடங்கள் இதோ!!
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் போட்டியிட அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மற்றும் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளனர். இதன்படி ராஜித்த சேனாரத்ன களுத்துறை மாவட்டத்திலும் அர்ஜூன ரணதுங்க கம்பஹா மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளனர்....
தேர்தலில் போட்டியிடாதிருக்க சோமவங்ச தீர்மானம்!!
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாதிருக்க மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்க தீர்மானித்துள்ளார். அண்மையில் மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து விலகிய சோமவங்ச உள்ளிட்ட குழுவினர் ஜனதா சேவக பக்ஷ என்ற...
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தேடப்பட்டு வந்த மூவர் பாகிஸ்தானில் கைது!!
போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்கள் என, இலங்கை மற்றும் தாய்லாந்தில் தேடப்பட்டு வந்த மூவர் பாகிஸ்தானில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். விஷேட பொலிஸ் விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் கைதாகியுள்ளதாக அந்த நாட்டு ஊடகச்...
இலங்கைப் பெண் தாக்கியதில் பிலிப்பைன்ஸ் பெண் பலி!!
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இலங்கைப் பணிப் பெண் ஒருவரின் தாக்குதலுக்கு இலக்காகி மற்றொரு பணிப் பெண் உயிரிழந்துள்ளார். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. இருவரிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடே தாக்குதலுக்கு காரணம்...
புதிய கூட்டணியை நம்பி கூட்டமைப்பை கைவிட்ட குணசேகரவுக்கு நேர்ந்த கதி!!
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்புமனு பட்டியலில் இருந்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏர்ள் குணசேகர, விலகியுள்ளார். இதனை அவர் சத்திய கடதாசி மூலமாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவிற்கு அறிவித்துள்ளார். ஐக்கிய...
முஸ்லிம் காங்கிரஸில் இணைந்தார் மௌலானா!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினருமான செயிட் அலிசாஹிர் மௌலானா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொண்டுள்ளார். நேற்று மாலை கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில்...
கூட்டமைப்பைத் தவிர எந்தக் கட்சியிலும் போட்டியிடமாட்டேன்!!
ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைத் தவிர வேறு எந்தக் கட்சியிலும் போட்டியிட மாட்டேன் என சுதர்ஷனி பெர்ணாந்துபுள்ளே தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் ஐக்கிய மக்கள் சுதந்திர...
VIDEO: குத்தாட்டம் போடும் குதிரை!!
குதிரை என்றால் எமக்கு நினைவுக்கு வருவது ஓட்டம், வேகம். ஆனால் கீழுள்ள காணொளியில் வரும் குதிரை ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டன் என மகிழ்வுடன் இருக்கிறது. தனக்கு முன்னாள் இருந்து வாத்தியம் இசைக்கும் நபருடன்...
உயரிய உன்னத சபைக்கு எப்படிப்பட்டவர்களை தெரிவுசெய்வது?
இலங்கையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஓகஸ்ட் 17ம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. அன்றைய தினமே இலங்கையின் எதிர்வரும் 5 வருடங்களின் தலையெழுத்து நிர்ணயிக்கப்படும். இம்முறை தேர்தலிலும் பணம்படைத்தவர்கள், மனம்படைத்தவர்கள், ஊழல்வாதிகள், மோசடிக்காரர்கள் என பல...
சிவகங்கை அருகே உறவினரின் ஏ.டி.எம். கார்டை திருடி பணம் எடுத்த 2 பேர் கைது!!
சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டி அருகே உள்ள கருத்தன்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி செல்வி (வயது 45). இவர்களுடைய மகன் வினோத் கண்ணன். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவர், மாதந்தோறும் வீட்டுச்...
திருமங்கலம் அருகே ராணுவ வீரர் கொலை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி தீர்த்துக்கட்டியது அம்பலம்!!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி போலீஸ் சரகம் முனியாண்டிபுரம் காட்டுப் பகுதியில் பிச்சைமணி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு கடந்த மாதம் (ஜூன்) 19–ந்தேதி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண்...
(PHOTOS)நடிகைகளின் படங்கள் பல!!
நடிகைகளின் படங்கள் பல...
108–க்கு தினமும் 17 ஆயிரம் அழைப்புகள்: மதுபோதை… மன அழுத்தத்தால் தொடரும் மிரட்டல்கள்!!
108 கட்டுப்பாட்டு அறைக்கு தினமும் 17 ஆயிரம் அழைப்புகள் வருகின்றன. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்கள், சாலையோரமாக மரண படுக்கையில் கிடப்பவர்கள் ஆகியோரை மீட்பதற்கு பொது மக்கள் தினமும் 108–க்கு போன் செய்து அழைப்பு...
வைட்டமின் மாத்திரைக்குள் கொசு: பெண் பரபரப்பு புகார்!!
மும்பை, சயான் பகுதியில் வசித்து வருபவர் ரம்யா (வயது 32). இவர் டாக்டர் ஒருவரின் அறிவுரையின் பேரில் சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனம் வினியோகித்து வரும் வைட்டமின் மாத்திரைகளை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்...
குற்றவாளியை பிடிக்கும் போலீசின் சொதப்பல் திட்டம்: இரண்டாவது முறையும் கற்பழிக்கப்பட்ட இளம்பெண்!!
கற்பழிப்பு காட்சியை வீடியோவாக படம் பிடித்து 17 வயது இளம்பெண்ணை மிரட்டிய குற்றவாளிகளை ‘வலை விரித்து’ பிடிக்க மராட்டிய மாநில போலீசார் தீட்டிய திட்டத்தால் அந்தப் பெண் மீண்டும் அவர்களிடம் சிக்கிச் சீரழிந்த சம்பவம்...
என்ஜினியரிங் சீட் கிடைக்காததால் 9-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!!
மஹாராஷ்டிரா மாநிலம் தானேவில் என்ஜினியரிங் சீட் கிடைக்காததால் விரக்தியடைந்த இளம்பெண் 9-வது மாடியில் இருந்து குதித்து, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தானேவில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து...
எச்.ஐ.வி. நோயை பரப்பிய நண்பனின் தாயை கொன்ற இளைஞன்!!
புதுடெல்லியில் நண்பனால் எச்.ஐ.வி. நோய் தொற்றுக்கு ஆளான இளைஞன், பழிவாங்கும் விதமாக நோயை பரப்பிய நண்பனின் தாயை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகாரைச் சேர்ந்தவர் ஷியாம். பணி நிமித்தமாக டெல்லி...
நண்பர் வீட்டு வேலைக்காரப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் அதிகாரி கைது!!
மேற்கு டெல்லியில் நண்பரின் வீட்டில் வேலை செய்யும் இளம்பெண்ணை(23) பாலியல் பலாத்காரம் செய்த துணை சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். பஞ்சாபி பாக் ஸ்டேஷனில் துணை சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் ஜாவீர் சிங். இவர் கடந்த...
வேலை வாங்கித் தருவதாக கூறி இளம்பெண் பாலியல் பலாத்காரம்!!
மும்பையில் வேலை வாங்கித் தருவதாக கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அனுகூல் ஜாக் என்பவரே கைது நடவடிக்கைக்கு உள்ளானவர். கைநிறைய சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக...
கடலுக்கடியில் பதுங்கியிருக்கும் பயங்கர வெப்பம்; அச்சத்தில் விஞ்ஞானிகள்..!!!
கடலுக்கடியில் 300 முதல் 1000 அடி ஆழத்தில் மிக அதிக வெப்பம் மறைந்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த வெப்பத்தின் அளவு எதிர்பார்த்ததை விட அதிகம் என அவர்கள் கருதுகின்றனர். கடலின் வெப்ப நிலை...
பிளேஸ்டேஷனில் விளையாடும் ஆர்வத்தில் தோழிக்கு மயக்க மருந்து கொடுத்த வாலிபர்!!
ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு வாலிபர்(23) தனது நண்பருடன் பிளேஸ்டேஷனில் முழுமூச்சாக விளையாடிக்கொண்டிருந்தார். அவர்கள் இருவரும் தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருப்பது என்று பந்தயம் வைத்து விளையாடினர். அப்போது வீட்டுக்கு அவரின் பெண் தோழி வந்தார்....
இங்கிலாந்தில் விரைவில் வாட்ஸ் அப்பிற்கு தடை?
இங்கிலாந்தில் விரைவில் வாட்ஸ் அப் வலைத்தளத்துக்கு தடை விதிக்கப்படலாம் என தெரிகிறது. மறைமுக குறியீடுகள் கொண்ட குறுஞ்செய்திகளை அனுப்ப தடைவிதிக்கும் புதிய சட்டத்தை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் விரைவில் நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது....
ராஜஸ்தானில் மனைவி, இரண்டு குழந்தைகளை கோடரியால் வெட்டிக்கொன்று கோரத்தாண்டவமாடிய கணவன்!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 35 வயது நபர் ஒருவர் தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கோடரியால் வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சடல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் (35)....
ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்!!
ராஜஸ்தான் மாநிலத்தில் ரெயில் நிலையத்திற்கு வந்திருந்த கர்ப்பிணி பெண், பிளாட்பாரத்திலேயே குழந்தையை பெற்றெடுத்தார். நிறைமாத கர்ப்பிணியான அவர் இன்று தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் டாவ்சா ரெயில் நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென...
மாற்றம்! அன்றும்… இன்றும்… –இலங்கை வேந்தன்- (கட்டுரை)!!
மாற்றம்! அன்றும்… இன்றும்… –இலங்கை வேந்தன் தமிழ்த்தலைமைகளில் மாற்றம் வரவேண்டும் என்ற கோரிக்கை பல அரசியல் பிரமுகர்களாலும், புத்திஜீவிகளாலும் தற்சமயம் விடுக்கப்பட்டுக்கொண்டு வருகின்றது. தேர்தல் காலங்களில் மட்டும் தமிழ்தத்தலைவர்கள் மனங்களில் மாற்றம் ஏற்பட்டது. இதன்...
சிவகாசி அருகே கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை: மாணவர் கைது!!
சிவகாசி அருகே உள்ள ரிசர்வ் லைன் நேரு நகரை சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது மகன் முருகேஷ் பிரபு (வயது19). இவர் சிவகாசியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் மாணவர் முருகேஷ்...
திருப்பூரில் நகை அடகு கடையில் 55 பவுன் கொள்ளை: 2 பேர் சிக்கினர்!!
திருச்சி மாவட்டம் இடையபட்டி பகுதியை சேர்ந்தவர் நல்லழகு (வயது 43). இவர் திருப்பூர் வலையன்காடு தெற்கு பாலமுருகன் நகர் பகுதியில் தங்கநகை அடகுக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த அடகு கடையில் ரூ.55 லட்சம்...
குட்டிக் குழந்தைகளின் அதி ஆச்சர்யமான பூ முகம்: க்யூட் வீடியோ!!
அப்போதுதான் மலர்ந்த மலர்களைப் போல் குழந்தைகள் சிரிக்கும் அழகையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அதிலும், அந்த அதி ஆச்சர்யமான பூ முகத்தினை, பல குழந்தைகளின் புன்னகையை ஸ்லோ மோஷனில், அற்புதமான பின்னணி இசையோடு...
திருச்சியில் மோட்டார் சைக்கிளில் சென்ற சிறைக்காவலருக்கு சரமாரி வெட்டு!!
திருச்சி மத்திய சிறையில் காவலராக பணிபுரிபவர் வினோத்பாண்டியன். நேற்று முன்தினம் பணி முடிந்ததும் இவர் மற்றொரு சிறைக்காவலரான தர்மராஜ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். தர்மாஜ் மோட்டார் சைக்கிளை ஓட்ட வினோத் பாண்டியன்...