பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ஒருவர் கொலை!!

Read Time:38 Second

1901703728Untitled-1தங்காலை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த உக்குவா என்பவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இதன்போது மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தானைப் பந்தாடிய இலங்கை – 369 இலக்கு!!
Next post கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!!