கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!!

மொரவக - கோடிகாரகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கருத்து முரண்பாடே மோதலுக்குக் காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சம்பவத்தில் 77 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையுடன்...

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ஒருவர் கொலை!!

தங்காலை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த உக்குவா என்பவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இதன்போது மேலும் இருவர்...

பாகிஸ்தானைப் பந்தாடிய இலங்கை – 369 இலக்கு!!

பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் 369 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது....

மஹிந்தவுக்கு அவமதிப்பு – மங்கள, அனுர உள்ளிட்ட ஐவருக்கு எதிராக நடவடிக்கை!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்ட குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நேற்றையதினம் இது தொடர்பில்...

165 ஓட்டங்களால் இலங்கையிடம் சுருண்டது பாகிஸ்தான்!!

பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் 165 ஓட்டங்களால் இலங்கை அணி அபார வெற்றியீட்டியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது. இதில் முன்னதாக...

ஜாவா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!

இந்தோனேசியாவில் 6.0 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. ஜாவா தீவில் இருந்து 93 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கடல் பகுதியில் 59 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம்...

பிரபல கலைஞர் தயா ராஜபக்ஷ காலமானார்!!

பிரபல கார்ட்டூன் கலைஞர் தயா ராஜபக்ஷ தனது 78வது வயதில், காலமாகியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இன்று (26) காலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து இவர் உயிர்பிரிந்துள்ளது. இவரது காட்டூன் கதைகள் சில தொலைக்காட்சித்...

வாக்குறுதிகளை மட்டுமே வழங்கவில்லை!!

தமது அரசாங்கம் வாக்குறுதிகளை வழங்குவதை மட்டுமே செய்யவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். தம்புத்தேகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு...

மலையகத்தில் தேர்தல் சுவரொட்டிகளால் சர்ச்சை!!

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் களமிறங்கியுள்ள எஸ்.சதாசிவம் காட்சிப்படுத்தியுள்ள சுவரொட்டிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. சதாசிவத்தால் காட்சிப்படுத்தப்பட்ட சுவரொட்டிகளில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்துசிவலிங்கம், பொதுச்...

அதுருகிரியவில் கொள்ளை!!

அதுருகிரிய - 10ம் கட்டைப் பகுதியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கொள்ளையிடப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முகத்தை மூடிய படி வந்த நால்வர் இவ்வாறு கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மேலும்...

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்?

கடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் வழிமறித்து கற்கள், காலி பாட்டில்கள், விறகு கட்டைகளால் தாக்கியதோடு மட்டுமின்றி, துப்பாக்கிகளால் சுட்டு விரட்டியடித்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இராமேஸ்வரம் கடலோரப் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள்...

இளைஞர்களுக்கு 50,000 ரூபா, வௌிநாடு செல்லக் கடன் – மஹிந்த!!

தான் அதிகாரத்திற்கு வந்தால் 18 வயது முதல் 30 வயது வரையான இளைஞர்களுக்கு 50,000 ரூபா மற்றும் வௌிநாடு செல்ல கடன் தொகை என்பன பெற்றுக் கொடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

மட்டில் வெற்றுக் காணியில் கிடந்த ஆணின் சடலம்!!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கீச்சான்பள்ளம் கிராமத்தில் வெற்றுக் காணியொன்றுக்குள் கிடந்த ஆணின் சடலமொன்று இன்று (26) காலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். காத்தான்குடி பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிசார் சடலத்தை...

ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படுவதன் ஊடாக தீர்வு காணப்பட வேண்டும்!!

இலங்கையில் உள்ள பல்வேறு மக்களிடையே ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படுவதன் ஊடாக இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன்...

கொழும்பில் மாபெரும் சைக்கிள் ஓட்டப் போட்டி!!

நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் (The Pedal Pusher Colombo Cycle Funride) மாபெரும் சைக்கிள் ஓட்டப் போட்டி கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது. இந்த சைக்கிள் ஓட்டப் போட்டிகள், 24 கிலோமீற்றர் தூரம் கொண்ட இலக்கைக்...

மாலைக்கண் பாதிப்­புக்கு தீர்வு தரும் மாம்­பழம்..!!!

முக்­க­னி­களில் முதன்­மை­யா­னது மாம்­பழம். எல்­லோ­ருக்கும் பிடித்த மாம்­பழம் சூடா­னது, அதி­க­மாக சாப்­பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும் என்­பார்கள். இதனை மருத்­துவ விஞ்­ஞானம் ஏற்­க­வில்லை. 100கிராம் மாம்­ப­ழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி...

இடுக்கி அருகே தனியார் மருத்துவமனையில் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே சிக்கிய குழந்தை!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியை சேர்ந்தவர் ரகீம். இவருடைய தாயார் ஆயிஷா. இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ரகீம் சேர்த்தார். பின்னர் அவரை தனது மனைவி...

உடுப்பி அருகே இரவு நேரத்தில் தென்னை மரத்தில் குழந்தையின் சிரிப்பொலி கேட்டதால் பேய் பீதி!!

கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகா வன்சி கிராமத்தில் தங்கஜி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தா. 4 நாட்களுக்கு முன்பு சீனபூஜாரி என்பவர் கோவிந்தாவின் தோட்டத்தில் உள்ள தென்னைமரங்களில் இருந்து தேங்காய்களை பறித்து விட்டு...

இந்தியாவில் நடைபெறும் தற்கொலைகளுக்கு இரண்டாவது காரணம் உடல்நலக்குறைவு: ஆய்வில் தகவல்!!

இந்தியாவில் நடைபெறும் தற்கொலைகளுக்கு மிகப்பெரிய இரண்டாவது காரணம் உடல்நலக்குறைவு என்பது தற்போது நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மக்கள் தொகையில் உலகின் இரண்டாவது பெரிய நாடான இந்தியாவில் கடந்த (2014) ஆண்டு நிலவரப்படி ஒவ்வொரு...

அரியானாவில் பரிதாபம்: மனைவி, மகள், மகனை சுட்டுக்கொன்று விவசாயி தற்கொலை!!

கடன் தொல்லை தாங்க முடியாத விவசாயி துப்பாக்கியால் சுட்டு குடும்பத்தையே தீர்த்துக்கட்டிவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அரியானா மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள சோனிபட் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியான ராம்பால்(40), தொடர்ந்து...

இந்தியா வழியாக துபாய்க்கு கடத்தப்பட இருந்த 21 நேபாள பெண்கள் மீட்பு!!

டெல்லியில் உள்ள இந்திராகாந்தி விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு கடத்திச் செல்ல முயன்ற 21 நேபாள பெண்களை போலீசார் இன்று அதிரடியாக மீட்டனர். மனித கடத்தல் கும்பலைச் சேர்ந்த இரண்டு பேரை டெல்லி விமான...