கம்பஹா மாவட்டத்தின் வெற்றி முக்கியமானது – பிரதமர்!!

Read Time:41 Second

807820169Ranilஇந்தமுறை பாராளுமன்ற தேர்தலை வெற்றிபெற வேண்டுமானால் கம்பஹா மாவட்டத்தை வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதனூடாக 5 வருடங்களில் புதிய ஒரு நாட்டை கட்டியெழுப்புவதாக பிரதமர் தெரிவித்தார்.

கடவத்தை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேர்தல்கள் ஆணையாளருக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் சந்திப்பு!!
Next post ஜனாதிபதி இன்று வடக்கு விஜயம்!!