தேர்தல்கள் ஆணையாளருக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் சந்திப்பு!!

Read Time:57 Second

1355494152Desapriyaஅரசியல் கட்சிகளின் நிரந்தர பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணையாளருக்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

நடைபெறவுள்ள பாராளுமன்னற தேர்தல் தொடர்பில் கட்சிகள் எதிர்நோேக்குகின்ற பிரச்சினைகள் சம்பந்தமாக இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

அத்துடன் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடும்போது கடைபிடிக்ககப்பட வேண்டிய விதிமுறைகள் பற்றி தேர்தல்கள் ஆணையாளரால் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படவுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐமசுகூ தேர்தல் விஞ்ஞாபனம் இன்று: அனுர – ஜனாதிபதி சந்திப்பு!!
Next post கம்பஹா மாவட்டத்தின் வெற்றி முக்கியமானது – பிரதமர்!!