முதுமையடையும் வேகத்தை கண்டறிய புதிய பரிசோதனை..!!

Read Time:1 Minute, 29 Second

timthumb (3)வேகத்தில் முதுமை அடைந்து வருகிறார் என்பதைக் கண்டறிவதற்கான புதிய பரிசோதனை ஒன்றை லண்டனில் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

இரத்தத்திலிருந்தும் மூளையிலிருந்தும், தசை திசுக்களிலிருந்தும் எடுக்கப்பட்ட நூற்றுக்கும் அதிகமான மரபணுக்கள் என்ன நிலையில் இருக்கின்றன என்பதை வைத்து முதுமையடையும் வேகத்தைக் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் 65 வயதுக்காரர்களிடம் இருந்து எடுக்கப்படும் மரபணுக்களையும், இளவயதுக்காரர்களிடம் இருந்து எடுக்கப்படும் மரபணுக்களையும் ஒப்பிட்டு, ஆரோக்கியமாக முதுமையடைவதலுக்கான சூத்திரம் ஒன்றை விஞ்ஞானிகள் வகுத்துள்ளனர்.

சிலர் தங்களின் நிஜமான வயதைக் காட்டிலும் 15 வயது வரை கூடுதலாக முதுமை எய்தியவர்களாக இருக்கின்றனர் என்று அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த பரிசோதனை மூலம் எளிதில் நோய்வாய்ப்படக்கூடியவர்களை அடையாளம் காண முடியும் என்று அவர்கள் தெரிவிகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எதிரி அல்லாத, எதிர்ப்பு இல்லாத எதிர்க்கட்சியா? -நோர்வே நக்கீரா (சம்பந்தர் அவர்கள் எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை ஏற்றது நியாயமா? -சிறப்புக் கட்டுரை)!!
Next post 2020ம் ஆண்டுவரை இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது!!