யாழில், புலி பட வெளியீட்டில், நடிகர் விஜய்யின் படத்துக்கு பாலால் மட்டுமல்ல, “பியராலும்” அபிஷேகம்..!!
Read Time:36 Second
இன்றைய தினம் நடிகர் விஜய்யின் படமான “புலி” படம் உலகெங்கும் திரையிடப் பட்டுள்ளது. அதேபோல் இன்றையதினம் யாழில் திரையிடப்பட்ட போது, யாழ். விஜய் ரசிகர்களான இளைனர்களினால், ஆர்வமிகுதியால் நடிகர் விஜய்யின் கட் அவுட்டுக்கு பாலால் அபிஷேகம் மட்டும் நடைபெற்றதுடன் மதுபான பிரியர்களினால் “பியர்”னாளும் அபிஷேகம் செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது.
Average Rating