யாழில் ரயிலில் மோதுண்டு படுகாயமடைந்த நபரின் நிலை இது…!!

Read Time:36 Second

10450978_886673018082846_4489784221457479925_nயாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலில் மோதுண்ட நிலையில் நபர் ஒருவர் படுகாயங்களுடன் மீட்க்கப்பட்டுள்ளார்.

நாவற்குழிப் பகுதியிலேயே ரயில் குறித்த நபர் மீது மோதியுள்ளது.

படுகாயங்களுடன் மீட்க்கப்பட்டவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுறவின் போது வேறு பெண்ணின் பெயரை முணுமுணுத்த கணவர்: கொலை வெறியோடு கத்தியால் குத்திய மனைவி…!!
Next post வகுப்பிற்கு வெடிகுண்டு கொண்டு வந்த மாணவன்: அதிர்ச்சியில் உறைந்த பள்ளி நிர்வாகம்…!!