இவங்க கதைக்கிற பாஷை உங்களுக்கு ஏதும் புரிகிறதா? வீடியோ
Read Time:1 Minute, 14 Second
நம் கவலையெல்லாம் நொடியில் தொலைந்து போக வைக்கும் சக்தி குழந்தைகளுக்கு மட்டுமே இருக்கும். அதுவும் குழந்தையின் சிரிப்பு கவலையின் சுவடே தெரியாமல் செய்துவிடும்.
அவர்கள் சிரிப்பது, விளையாடுவது, சாப்பிடுவது எல்லாமே ஒரு தனி அழகுதான். வெளியே சென்று மிகவும் டென்ஷனாக வரும் பெரியவர்களுக்கு எனர்ஜி டானிக் என்றால் அது அவர்கள் தான்.
இங்கு இரட்டைக் குழந்தைகள் இருவரும் அமர்ந்து கொண்டு அவர்களுக்கு தெரிந்த பாஷையில் பேசி ஒருவருக்கொருவர் ரசிக்கின்றனர். இவங்க பாஷை உங்களுக்கு ஏதும் புரியுதா?…
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
Average Rating