பிரான்ஸ் செல்கிறார் ஜீவா
Read Time:45 Second
பிரான்சில் நடைபெறும் திரைப்பட விழா ஒன்றில் அமீர் இயக்கிய Ôராம்Õ அடுத்த மாதம் திரையிடப்படுகிறது. இதற்காக ஜூன் 3ம் தேதி பிரான்ஸ் செல்கிறார் ஜீவா. Ôஏற்கெனவே சில பட விழாக்களுக்கு படம் சென்றது. இப்போது நீண்ட இடைவெளிக்கு பின் இந்த பட விழாவிலும் பங்கேற்கிறது. அங்கிருந்து திரும்பியதும் Ôசிங்கம் புலிÕ பட ஷூட்டிங்கை முடிக்க உள்ளேன். இன்னும் இரு வார படப்பிடிப்புதான் பாக்கிÕ என்றார் ஜீவா.
Average Rating