கம்பஹா மாவட்டத்தின் வெற்றி முக்கியமானது – பிரதமர்!!
Read Time:41 Second
இந்தமுறை பாராளுமன்ற தேர்தலை வெற்றிபெற வேண்டுமானால் கம்பஹா மாவட்டத்தை வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதனூடாக 5 வருடங்களில் புதிய ஒரு நாட்டை கட்டியெழுப்புவதாக பிரதமர் தெரிவித்தார்.
கடவத்தை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
Average Rating