ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் டிரம்ப் சிறைக்கு செல்வார்!! (உலக செய்தி)
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2020) ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான களத்தில் மூத்த செனட் சபை உறுப்பினர் எலிசபெத் வாரன் உள்ளார். இதற்காக அவர் ஜனநாயக கட்சியினரிடையே பிரசாரத்தில் ஈடுபட்டு...
சொத்திற்காக தம்பியை அடித்து கொன்ற அண்ணன்!! (உலக செய்தி)
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த சஞ்சாய் நகரை சேர்ந்தவர் அருளானந்தம் (வயது 42). இவரது தம்பி ஆரோக்கியசாமி (40). விவசாயிகளான இவர்களுக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக அருளானந்தம் மனைவி...
வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 21 பேர் பலி!! (உலகசெய்திகள்)
ஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 21 பேர் கொன்று குவிக்கப்பட்ட பரிதாபம் அரங்கேறி உள்ளது. பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும், குழந்தைகளும் ஆவர். இதுபற்றி அந்தப் பகுதியை சேர்ந்த எம்.பி. முகமது...
கொன்று புதைக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவி !! (உலகசெய்திகள்)
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள புதுவெங்கடாபுரம் ஒட்டர் காலனி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் சரிதா (15). 10-ம் வகுப்பு மாணவியான இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம்...
கட்டிடம் இடிந்து விழுந்ததில் 21 பேர் பலி!! (உலக செய்தி)
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரின் கர்தால் மாவட்டத்தில் ஏழு மாடி கட்டிடம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 3 பேர் பலியானதாக முதல்...
பன்றி காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியது!! (உலக செய்தி)
ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஜோத்பூர், கோடா, தவுசா மாவட்டங்களில் பன்றி காய்ச்சலுக்கு நேற்று 4 பேர் பலியானார்கள். இதன்மூலம் இந்த ஆண்டில் இதுவரை ராஜஸ்தான் மாநிலத்தில்...
பிரியங்காவின் வருகையால் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆபத்து!! (உலக செய்தி)
பிரியங்காவின் வருகையால் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. சோனியாகாந்தியின் மகன் ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவராக இருக்கும் நிலையில் மகள் பிரியங்கா காந்தியும் தீவிர அரசியலுக்கு...
தாய்லாந்தில் பிரதமர் பதவிக்கு இளவரசி போட்டி!! (உலக செய்தி)
தாய்லாந்தில் பிரதமர் பதவிக்கு அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி போட்டியிடுவதற்கு அந்நாட்டு மன்னர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். தாய்லாந்தில் 1932-ம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்த பின்னர் ஆட்சி கவிழ்க்கப்படுவதும், ராணுவம் அரியணை...
ஜமால் கஷோக்ஜியின் மரணம் தொடர்பான முதல் கட்ட அறிக்கை வௌியானது!! (உலக செய்தி)
சௌதி பத்திரிக்கையாளர் ஜமால் கஷோக்ஜியின் மரணம் குறித்து விசாரிக்கும், துருக்கியின் திறனை சௌதி அரேபியா "மிகவும் குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக" ஐநா வல்லுநர் ஒருவர் கூறியிருக்கிறார். ஐமால் கஷோக்ஜி தூதரகத்திற்குள் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்ற 13...
தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் பன்னீர்செல்வம்!! (உலக செய்தி)
2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஓ.பன்னீர்செல்வம் இன்று 8வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். ஜெயலலிதா முதல்வராக...
பெண்கள் அச்சப்பட தேவையில்லை!! (உலக செய்தி)
அமெரிக்காவுடன் தாலிபன்கள் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். தாலிபன் சார்பாக இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட குழுவை வழிநடத்திய தாலிபன் அதிகாரியை பிபிசி நேர்காணல் கண்டது. அந்த நேர்காணலில் அவர், ஆயுத பலம் மூலம்...
காந்தியின் உருவ பொம்மையை சுட்ட பெண் கைது!! (உலக செய்தி)
மகாத்மா காந்தியின் நினைவு நாளானன்று, காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு, அவரது கொலையை மீட்டுருவாக்கம் செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி 30 அன்று உத்திரப்பிரதேச மாநிலம் அலிகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...
அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 10 பேர் பலி!! (உலக செய்தி)
பிரான்ஸ் தலைநகர் பெரிஸின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள எர்லாங்கர் வீதியில் பழமை வாய்ந்த அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 1970 ஆம் ஆண்டு கட்டப்பட்ட 8 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பில் பல குடும்பங்கள் வசித்து...
அல்லாஹ்வின் ஆசியுடன் கட்டப்படும் ராமர் கோவில் !! (உலக செய்தி)
உத்தரப்பிரதேசம் மாநில சட்டமன்ற மேல்சபையில் பா.ஜ.க. உறுப்பினராக பதவி வகிப்பவர், புக்கால் நவாப். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் ராமருக்கு தங்கத்தால் கிரீடம் செய்வதற்கு 15 கோடி ரூபாய் நன்கொடை அளிப்பதாக முன்னர் இவர்...
புகையிரதம் தடம் புரண்டதில் 7 பேர் பலி!! (உலக செய்தி)
பீகாரின் ஜோக்பனி நகரில் இருந்து டெல்லியின் ஆனந்த் விகார் நோக்கி சீமாஞ்சல் எக்ஸ்பிரெஸ் புகையிரதம் சென்று கொண்டு இருந்தது. இன்று அதிகாலை மேஹ்னார் சாலை பகுதியை 3.52 மணிக்கு கடந்து சென்ற இந்த புகையிரதம்...
அவுஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெள்ளம்!! (உலக செய்தி)
அவுஸ்திரேலியாவின் வட கிழக்கு பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை கொட்டுவதால் ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்து விட்டது. இதனால் குவிண்ட்ஸ் லேண்ட் பகுதியில் வரலாறு...
கடத்தப்பட்ட 101 பெண்கள் மீட்பு!! (உலக செய்தி)
மணிப்பூரில் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து பொலிசார் நடத்திய அதிரடி சோதனையில், ஆட்கடத்தல் கும்பலிடம் இருந்து 101 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் இளம்பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வகையில்,...
அமெரிக்காவில் கடும் குளிர் – 8 பேர் பலி!! (உலக செய்தி)
அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களில் வரலாறு காணாத வகையில் உயிரை உறையவைக்கும் கடும் குளிர் நிலவுகிறது. ஆர்ட்டிக் வானிலையின் விளைவால் கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால் பல்வேறு மாகாணங்கள் முடங்கி உள்ளன. குறிப்பாக இல்லினாய்ஸ் மாகாணத்தின்...
பாராளுமன்ற தேர்தல் – தமிழகத்தை குறி வைக்கும் மோடி! (உலக செய்தி)
பாராளுமன்ற தேர்தலுக்கு 534 தொகுதிகளிலும் உள்ள தொண்டர்களை தயார்படுத்தும் நடவடிக்கையை ஆளும் பாரதீய ஜனதா கட்சி தொடங்கி உள்ளது. தொகுதி பங்கீடு நடத்தி முடிக்கப்பட்டதும், பா.ஜனதா வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் எத்தகைய தேர்தல் பிரசாரத்தை...
காந்தியை கோட்சே சுலபமாக கொன்றது எப்படி? – புதிய தகவல்! (உலக செய்தி)
தேசத்தந்தை மகாத்மா காந்தி கடந்த 1948 ஆம் ஆண்டு இதே நாளில் (ஜனவரி 30 ஆம் திகதி) நாதுராம் கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்டார். நாதுராம் கோட்சேவால் மகாத்மா காந்தியை மிக எளிதாக நெருங்கி, சுலபமாக சுட்டுக்கொல்ல...
ரொட்டி விலை உயர்வு – போராட்டம் நீடிப்பு – உயிர் பலி 30 ஆக உயர்வு !! (உலக செய்தி)
சூடான் நாட்டில் ரொட்டி உற்பத்திக்கான அரசு மானியங்கள் நிறுத்தப்பட்டதால், ரொட்டி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்கள்...
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகிறார் கமலா! (உலக செய்தி)
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2020) நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட தயாராக இருப்பதாக இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ் கடந்த வாரம்...
தங்கம் விலை அதிகரிப்பு!! (உலக செய்தி)
திருவிழாக்கள், பண்டிகை காலங்கள், திருமணம் போன்ற விசேஷ நிகழ்ச்சிகளின் போது தங்க நகைகள் அணிவதை மக்கள் பெருமையாகவும், ஆடம்பரமாகவும் கருதுகிறார்கள். எனவே தங்கம் விலை அதிகரித்தாலும், அதன் மவுசு மட்டும் குறைவதே இல்லை. இந்திய...
ஓட்டலில் உணவு சப்ளை செய்யும் ரோபோக்கள்! (உலக செய்தி)
ஹங்கேரி நாட்டின் தலைநகரம் புடாபெஸ்டில் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.டி. கம்பெனி) ஒரு ஓட்டல் தொடங்கி உள்ளது. அதில் 16 முதல் 20 ‘ரோபோ’க்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. அவை அங்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கு...
இந்து பெண்ணை தொட்டால், கையை வெட்டுங்கள்! (உலக செய்தி)
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் இணை மந்திரி அனந்தகுமார் ஹெக்டே, அவ்வப்போது ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி ஆக்ரோஷமாக பேசி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். இந்த நிலையில் குடகு மாவட்டம் மாதாபுராவில் நேற்று...
அணை உடைப்பில் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு!! (உலக செய்தி)
பிரேசில் நாட்டில் புரு மாடின்கோ நகரம் அருகே தனியாருக்கு சொந்தமான இரும்புத்தாது சுரங்கம் உள்ளது. அங்கு ஒரு அணைக்கட்டு பயன்படுத்தப்படாமல் இருந்தது. நேற்று முன்தினம் இரவு அந்த சுரங்கத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்த்துக்...
கடற்கரையில் மது அருந்தினால் சிறை!! (உலக செய்தி)
அழகான கடற்கரைகள், பாரம்பரிய கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் நிறைந்த கோவா மாநிலத்துக்கு நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதில் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அங்குள்ள கடற்கரைகள்...
தேர்தலில் மீண்டும் போட்டியிட விருப்பம் இல்லை – நடிகர் !! (உலக செய்தி)
மலையாள திரையுலகில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் இன்னசென்ட். சினிமாவில் பிரபலமான இன்னசென்ட் இடதுசாரி சிந்தனை கொண்டவர். கடந்த பாராளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி வேட்பாளராக கேரளாவின் சாலக்குடி...
வரலாறு காணாத வெப்ப காற்று – 44 பேருக்கு தீவிர சிகிச்சை! (உலக செய்தி)
அவுஸ்திரேலியாவில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு கடும் வெப்பம் நிலவுகிறது. தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் வெயில் வாட்டுகிறது. அடிலெய்டு வடக்கு பகுதியில் நேற்று 49.5...
புதிய மன்னர் தேர்ந்தெடுக்கப்படுவாரா? (உலக செய்தி)
தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே முன்னெப்போதும் இல்லாத வகையில் திடீரென மலேசியாவின் மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மத் பதவி விலகியதை தொடர்ந்து அந்நாட்டின் புதிய மன்னரை தேர்ந்தெடுக்க அரச குடும்பத்தினர் வாக்களிக்க உள்ளனர். பொதுவாக...
காங்கிரஸிற்கு உயிர் கொடுப்பாரா பிரியங்கா காந்தி? ( உலக செய்தி)
நேரு குடும்பத்தைச் சேர்ந்த பிரியங்கா காந்தியின் வருகை உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கு உத்வேகமளிக்கலாம். ஆனால், வரும் பாராளுமன்றத் தேர்தலில் சக்தி வாய்ந்த சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியை எதிர்கொள்ள அவரால் முடியுமா? உத்தரப்பிரதேச...
கேரளாவில் ஒரு நாளைக்கு 5 பெண்கள் கற்பழிப்பு!! (உலக செய்தி)
கேரளாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகரித்து வருவதாக பெண் ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் கேரள பொலிஸ் இணையதளத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை விவரம் வெளியானது....
ஆற்றில் ஆச்சரியமூட்டும் நிலா தகடு! (உலக செய்தி)
அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், வெஸ்ட்புரூக் பகுதியில் உள்ள ஆற்றின் மீது பிரமிப்பூட்டும் காட்சி உருவாகியுள்ளது. ஆற்றின் இயற்கை அழகிற்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக, பனி...
ஜல்லிக்கட்டில் உலக சாதனை – இருவர் பலி!! (உலக செய்தி)
ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி, இதற்கு முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளதாக லண்டனில் இருந்து வந்துள்ள உலக சாதனை மதிப்பீட்டு குழுவினர் அறிவித்துள்ளனர். இதுவரை நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளில்...
சிரியாவில் ஈரான் இலக்குகள் மீது கடும் தாக்குதல்!! (உலக செய்தி)
சிரியாவில் உள்ள ஈரானின் இலக்குகளை தாங்கள் தாக்க தொடங்கிவிட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானிய புரட்சிப் படையின் சிறப்பு பிரிவான குட்ஸ் படைக்கு எதிராக தங்களின் தாக்குதல் நடவடிக்கை அமைந்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு படை...
ஜல்லிக்கட்டில் உலக சாதனை – இருவர் பலி!! (உலக செய்தி)
ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி, இதற்கு முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளதாக லண்டனில் இருந்து வந்துள்ள உலக சாதனை மதிப்பீட்டு குழுவினர் அறிவித்துள்ளனர். இதுவரை நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளில்...
உலகின் மிக வயதான ஜப்பான் தாத்தா காலமானார்!! (உலக செய்தி)
உலகில் அதிககாலம் வாழ்ந்துவரும் ஆண், பெண்களை உலக சாதனை பதிவுகளை நிர்வகித்துவரும் கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் அளித்து, சிறப்பித்து வருகிறது. அவ்வகையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜீயென்னி லூயிஸ் கால்மென்ட் என்ற பெண்மணி மிக...
மூதாட்டியை காலில் விழவைத்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் !! (உலக செய்தி)
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ பொலிஸ் நிலையம் நாட்டிலேயே 3 ஆவது சிறந்த பொலிஸ் நிலையமாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கால் அறிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு நடந்த ஒரு சம்பவம் அந்த பொலிஸ் நிலையத்தை தலைகுனிய வைத்துள்ளது....
ஜாகிர் நாயக்கின் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்!! ( உலக செய்தி )
இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்குக்கு சொந்தமான மும்பையில் உள்ள 16 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது. இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மீது மதங்களுக்கு இடையே பகைமையை...