ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டேன்!! (உலக செய்தி)

அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. அவ்வகையில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும் போட்டியிட்டனர்....

பேருந்து விபத்து- 7 பேர் பலி, 19 பேர் படுகாயம்!! (உலக செய்தி)

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு ஒரு பேருந்து சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 26 பேர் பயணம் செய்துள்ளனர். இன்று மதியம் பாலி மாவட்டம் காயின்பூரா கிராசிங் அருகே சென்றபோது, ஓட்டுனரின்...

உலகின் முதல் பெண் ரோபோ செய்தி வாசிப்பாளர்!! (உலக செய்தி)

சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்குவா செய்தி நிறுவனம், பெண் போன்ற வடிவமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட ரோபோவை செய்தி வாசிப்பாளராக பயன்படுத்தி உள்ளது. இந்த ரோபோ பீஜிங்கில் வருடாந்திர பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துக் கொள்ளவிருக்கும்...

ஜீப் ஆற்றில் கவிழ்ந்ததில் 11 பேர் பலி!! (உலக செய்தி)

நேபாளத்தின் தார்சுலா நகரில் இருந்து துகு பகுதிக்கு நேற்று இரவு ஒரு ஜீப் சென்றுகொண்டிருந்தது. அதில் தார்சுலா-திங்கார் நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் வீதியில் இருந்து உருண்டு,...

அபிநந்தன் உடலில் பாகிஸ்தான் உளவறியும் சாதனங்களை பொருத்தியதா? (உலக செய்தி)

பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் உரிய முறையில் ஒப்படைக்கப்பட்டார். இந்திய விமானப்படை தளபதி தனோவாவை சந்தித்து பாகிஸ்தானில் தனக்கு நேர்ந்தது பற்றி விங் கமாண்டர் அபிநந்தன் விளக்கம் அளித்தார்....

அபிநந்தன் வர்தமான் இந்தியாவிடம் ஒப்படைப்பு; பிரதமர் வாழ்த்து!! (உலக செய்தி)

பாகிஸ்தான் வசமிருந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் வெள்ளிக்கிழமை இரவு 9.23 மணியளவில் இந்திய எல்லைக்குள் நுழைந்தார். மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் மற்றும் நடைமுறைகளுக்கு பிறகு இரவு 9.15...

பின்லேடன் மகனின் சவுதி அரேபிய குடியுரிமை ரத்து !! (உலக செய்தி)

அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் ஹம்ஸா பின்லேடனின் குடியுரிமையை ரத்து செய்திருப்பதாக சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. அல்கொய்தா இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத்...

ஒசாமா பின் லேடன் மகனின் தலைக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் சன்மானம்!! (உலக செய்தி)

ஒசாமா பின் லேடனின் மகன்களில் ஒருவரான ஹம்சா பின் லேடன் குறித்த தகவல்களைத் தருபவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது. அல்-கய்தா அமைப்பின் முக்கியத்...

அதிமுக கூட்டணியில் இணைவது உறுதி! (உலக செய்தி)

பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு கூட்டணியும் அமைந்துள்ளது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க. கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தே.மு.தி.க, த.மா.கா. கட்சியையும் கூட்டணியில் சேர்க்க...

இந்தோனேசியாவில் தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு – 3 பேர் பலி!! ( உலக செய்தி)

இந்தோனேசியாவின் சுலாவேசி மாகாணம் போலாங் மோங்கோண்டவ் நகரில் தங்க சுரங்கம் செயல்பட்டு வந்தது. முறையான உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இந்த சுரங்கத்தில், நேற்று முன்தினம் மாலை தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில்...

இந்திய இராணுவ வீரரை நாளை விடுவிப்பதாக பாகிஸ்தான் உறுதி!! ( உலக செய்தி)

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை தாக்கி அழித்ததற்கு பதிலடியாக பாகிஸ்தான் நேற்று தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படையும் பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதல்...

ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை!! ( உலக செய்தி)

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டம், மீமந்தர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் இன்று காலை அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள்,...

பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! (உலக செய்தி)

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. நேற்று இந்திய விமானப்படை விமானங்கள், பாகிஸ்தான்...

பயங்கரவாதிகளின் முகாம்களை குண்டுவீசி அழித்த இந்திய விமானப்படை!! (உலக செய்தி)

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14 ஆம் திகதி சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் வந்த வாகன வரிசையின் மீது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கம் நடத்திய...

முன்னாள் பிரதமரின் மனு நிராகரிக்கப்பட்டது!! (உலக செய்தி)

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, லாகூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் நவாஸ் ஷெரீப்புக்கு திடீர் உடல் நலக்குறைவு...

குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல், அவர்களை பலி கொடுப்பதற்கு ஈடானது! (உலக செய்தி)

சிறார் மீதான பாலுணர்வு நாட்டம் குறித்து ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களுக்காக வத்திகானில் நடைபெற்ற மாநாட்டின் நிறைவு விழாவில் உரையாற்றிய போப் பிரான்சிஸ், குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்களை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று...

அனைவருக்கும் ஒரு நாளைக்கு குறைந்தது 375 ரூபாய் சம்பளம்! (உலக செய்தி)

படிப்பு, செய்யும் வேலை, அனுபவம் என எவ்வித வேறுபாடின்றி இந்தியாவில் பணிபுரிபவர்கள் அனைவருக்கும் குறைந்தது 375 ரூபாய் தினக் கூலியாக வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு வல்லுநர் குழு ஒன்று பரிந்துரை செய்துள்ளதாக...

இந்தியா – பாகிஸ்தான் இடையே ஆபத்தான சூழல் நிலவுகிறது!! (உலக செய்தி)

காஷ்மீரில் துணை இராணுவப்படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்தார். இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் உள்ள டிரம்பின் அலுவலகத்தில் அவரிடம்...

உலகின் பணக்கார பூனை – ரூ.1,400 கோடி சொத்து!! (உலக செய்தி)

உலகின் மிகப் பெரிய ஆடை வடிவமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஜெர்மனியை சேர்ந்த கார்ல் லாகெர்பெல்ட். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வாழ்ந்து வந்த இவர் 85 வயதில், கடந்த 19ம் திகதி காலமானார். கார்ல் லாகெர்பெல்ட்...

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியர்கள் அமெரிக்காவில் போராட்டம்!! (உலக செய்தி)

காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் துணை ராணுவத்தினர் மீது பயங்கரவாத இயக்கம் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த கோழைத்தனமான தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானை சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்த இந்தியா...

சில அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் தடை!! (உலக செய்தி)

பாகிஸ்தான் அரசு ஜமா-உத்-தாவா மற்றும் ஃபலா-இ-இன்சானியாத் ஆகிய இரு அமைப்புகளையும் தடை செய்துள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு கமிட்டியின் கூட்டம் இன்று நடைபெற்றதாகவும், அந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்...

இந்த வார்த்தையை சொன்னால் சிக்கன் லெக் பீசில் 10 ரூபாய் தள்ளுபடி! (உலக செய்தி)

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14 ஆம் திகதி பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைத் தாக்குதலில், துணை இராணுவப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள்...

சிறந்த ஆட்சியை தருவது யார்? 83% பேர் ஆதரவு – புதிய தகவல்!

பாராளுமன்ற தேர்தலில் சிறந்த ஆட்சியை தருவது யார் என்ற தலைப்பில் சமீபத்தில் ஆன்லைன் மூலம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. பெப்ரவரி 11 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை சுமார் 2...

ஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்!! (உலக செய்தி)

ஈராக்கின் கிழக்கு பகுதியில் உள்ள தியாலா மாகாணத்தை சேர்ந்தவர், யுசுப் பத்லே. இவருக்கு திருமணமாகி ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இவரது 25 வயது மனைவி மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான இவர்...

சிறுமியின் தலையில் புகுந்த ஆணி!!

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் நாகின்தாஸ் பாடா பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. அந்த வழியாக சிறுமி சாந்தினி (வயது 12) நடந்து சென்றாள். அப்போது கட்டிடத்தில் இருந்து கான்கிரீட்...

பண மோசடி வழக்கில் மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி யாமீன் அப்துல்லா கைது!!

மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீன். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். தேர்தலின்போது சட்ட விரோதமாக...

2 விமானப்படை விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!!

பெங்களூரில் உள்ள எலஹங்கா விமானப்படை தளத்தில் சர்வதேச விமானத் தொழில் கண்காட்சி நாளை தொடங்க உள்ளது. 24 ஆம் திகதி வரை 5 நாட்களுக்கு இந்த கண்காட்சி நடைபெறுகிறது. விமானத் தொழில் மற்றும் பாதுகாப்பு...

வீழ்த்தப்பட்டதா ஐ.எஸ் அமைப்பு? (உலக செய்தி)

ஐஎஸ் அமைப்புக்கு எதிராக நடைபெற்ற கடைசி போரில் பிடிப்பட்ட 800 க்கும் மேலான ஐஎஸ் அமைப்பினரை பிரிட்டன் மற்றும் பிற ஐரோப்பிய கூட்டணி நாடுகள் அழைத்துக் கொண்டு அவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என...

எதிர்வரும் தேர்தலில் போட்டியிடமாட்டன் – ரஜனி அதிரடி அறிவிப்பு!! (உலக செய்தி)

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்றும் தமிழக சட்டமன்றத் தேர்தலே தமது இலக்கு என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தலில் தமது ஆதரவு எந்தக் கட்சிக்கும் இல்லை என்றும் ரஜினி...

தாயின் சடலத்தை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண்!! (உலக செய்தி)

அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலம் பிரிஸ்டால் நகரைச் சேர்ந்தவர் ஜோ விட்னி அவுட்லண்ட் (55). இவரது தாய் ரோஸ்மேரி (78). ஜோ விட்னியின் வீடு நீண்ட நாட்களாக பூட்டிக் கிடந்துள்ளது. சம்பவத்தன்று விட்னியின் உறவினர் ஒருவர்,...

1½ வயது குழந்தை கொன்ற தாய் மற்றும் கள்ளக்காதலன்!!! (உலக செய்தி)

வாணியம்பாடியில் 1½ வயது குழந்தை கொன்ற தாய் - கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர். வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் நளினி. இவருக்கும் பெங்களூரை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கும் 7 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது....

இந்தியா விசாரணைக்கு ஆதரவு கேட்டால் பாகிஸ்தான் ஆதரவளிக்கும்!! (உலக செய்தி)

ஜெய்‌ஷ் என்ற பெயரில் பல அமைப்புகள் உள்ளன. இதில் ஆதாரங்கள் இருந்து, அவற்றை இந்தியா அளித்து விசாரணைக்கு ஆதரவு கேட்டால், பாகிஸ்தான் அளிக்க தயார் என்று தகவல் ஒளிபரப்பு மந்திரி பவாட் சவுத்ரி கூறி...

நைஜீரிய கிராமங்களில் கிடந்த 66 இறந்த உடல்கள் கண்டெடுப்பு!! (உலக செய்தி)

நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில், 22 குழந்தைகள் மற்றும் 12 பெண்களின் உடல்கள் உள்பட, 66 பேரின் இறந்த உடல்களைக் கண்டுபிடித்துள்ளததை அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ´குற்றப்பின்னணி உடையவர்களால்´ கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள காவல்...

ஒருவர் மட்டுமே வசிக்கும் நகரம்!! (உலக செய்தி)

அமெரிக்காவின் நப்ராச்கா பகுதியில் உள்ள மோனோவி எனும் சிறிய நகரத்தில் ஒருவர் மட்டுமே வசித்து வருகிறார். உலகில் பல்வேறு நாடுகளிலும் மக்கள் தொகை அதிகரித்து காணப்படுகிறது. அமெரிக்காவில் அங்குள்ள மக்கள் அல்லாமல் பிற நாட்டினரும்...

காஷ்மீர் தற்கொலை குண்டு தாக்குதலில் 40 இற்கும் மேற்பட்ட வீரர்கள் பலி!! (உலக செய்தி)

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். படுகாயம்...

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி – 1,112 பேரை கைது செய்ய உத்தரவு!! (உலக செய்தி)

துருக்கியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி தாயீப் எர்டோகனின் ஆட்சியை கவிழ்க்க ராணுவத்தில் ஒரு பிரிவு முயற்சித்தது. ஆனால் மக்கள் ஆதரவுடன் ஜனாதிபதி அந்த புரட்சியை முறியடித்தார். அமெரிக்காவில் வசித்துவரும் துருக்கியை சேர்ந்த...

சின்னதம்பியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணி ஆரம்பம்!! (உலக செய்தி)

கோவை சின்னத்தடாகத்தில் அட்டகாசம் செய்த சின்னதம்பி யானை கடந்த 25 ஆம் திக தி மயக்க ஊசி செலுத்தி ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அங்கு வசிக்க விரும்பாத சின்னதம்பி...

டிரம்ப் ஒரு தீவிரவாதி!! (உலக செய்தி)

டொனல்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் ஒரு ´தீவிரவாதிகளின் குழு´ என்று விமர்சித்துள்ள வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, தங்கள் நாட்டில் நிலவும் நெருக்கடிக்கு அமெரிக்காவே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். "வெள்ளை மாளிகையில்...

மோடியிடம் இருந்து நாட்டை காப்பாற்றுமாறு பிரார்த்தனை!! (உலக செய்தி)

டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான கெஜ்ரிவால் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. மொத்தம் 22 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில்...