துக்க புத்ரி மட்டுமல்ல, வெற்றி நாயகியும் கூட… ‘ஊர்வசி’ சாரதா!!

மெலிந்த உடல் வாகு, நீள் வடிவ முகம், சிரிக்கும் கண்கள், பளீரிடும் பல் வரிசையுடன் நெஞ்சம் கொள்ளை கொள்ளும் மலர்ந்த சிரிப்பு, பளிச்சென்ற பளீரிடும் நிறம் இல்லை, கவர்ச்சிகரமான உடல்வாகோ, உடைகளோ அணிந்து நடித்தவரில்லை....

உலகின் சிறந்த வீரர்களை வெல்வேன்!! (மகளிர் பக்கம்)

நாம் வரலாற்றை உருவாக்குபவர்கள் அல்ல; வரலாற்றின் மூலம் உருவாக்கப்பட்டவர்கள். - மார்டின் லூதர் கிங் விளையாட்டும், கலையும் ஒடுக்கப்படும் மக்களின் போராட்ட வடிவங்களாகக் கையிலெடுத்து அதில் சிலர் வெற்றியும் கண்டுள்ளனர். இதில் கோலோச்சியவர்களில் முதன்மையானவர்கள்...

ஆம்பூர் பிரியாணிக்கு நான் அடிமை!! (மகளிர் பக்கம்)

‘எந்த ஒரு குழந்தைக்கும் அம்மாவின் கைப்பக்குவத்தில் தயாராகும் சாப்பாடு தான் முதல் சாப்பாடாக இருக்கும். எனக்கும் அப்படித்தான்’’ என்று தன் உணவு அனுபவங்களை பேசத் துவங்கினார் நடிகை சாந்தினி தமிழரசன். ‘‘சின்ன வயசில் இருந்தே...

கிரிக்கெட் எங்களுக்கான களம்!! (மகளிர் பக்கம்)

ஆண்களுக்கான டி20 கிரிக்கெட் சீரிஸ், முடிந்துவிட்டு இப்போது உலகக்கோப்பை போட்டியும் துவங்கிவிட்டது. கிரிக்கெட் என்றாலே அது ஆண்களுக்கான விளையாட்டு என்று பச்சை குத்தி வச்சுட்டோம். ஆனால் கிரிக்கெட் போட்டியில் பெண்களும் சத்தமில்லாமல் சாதனை படைத்து...

ப்யூட்டி பாக்ஸ்!! (மகளிர் பக்கம்)

ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது! வயதும் வாழ்க்கையும் ஒருநாளும் நமக்கு பின்னோக்கிச் செல்லப் போவதில்லை. தினசரி உணவுப் பழக்க வழக்கங்களை முறைப்படுத்தி, நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தினாலும் முதுமை என்பதை முகம் கொஞ்சமாவது...

தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)

சாட்டின் சேலைகள் பழமையான ஃபேஷன் இப்போது மீண்டும் டிரெண்டில் புதுப்பொலிவுடன் களமிறங்கியிருக்கிறது. பிளைன் சாட்டின் சேலை அதனுடன் டிசைனர் பிளவுஸ் சமீபத்தில் பெரிய அளவில் ஹிட் ஆகியிருக்கும் காம்போ. சாம்பல் நிற புடவை மற்றும்...

அழகு தரும் புருவ அழகு!! (மகளிர் பக்கம்)

பெண்களின் முகத்திற்கு அழகு தருவதில் புருவங்களுக்கும் முக்கிய பங்குண்டு. சில பெண்களின் புருவங்கள் மிக அடர்த்தியாக இருக்கும். சிலருக்கு அடர்த்தி குறைவாக இருக்கும். இவ்வாறு இரண்டு அமைப்பு கொண்ட புருவத்தினரும் அதனை சீர் செய்து...

வைரம் பற்றித் தெரியுமா? (மகளிர் பக்கம்)

* வைரம் என்பது கரிதான் என்றால் சிலர் நம்பமாட்டார்கள். ஆனால் அது கரியேதான். உறுதியான, சுத்தமான, ஒளி ஊடுருவக்கூடிய கார்பன்தான் வைரம் எனப்படும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பூமிக்கடியில் அமுங்கி பல்வேறு உயிரியல், ரசாயன மாற்றங்களால்...

பச்சை குத்தலையோ பச்சை : நவீன டாட்டூக்களின் காலம்! (மகளிர் பக்கம்)

உடலை சுவராக்கி மனதிற்கு பிடித்த சித்திரங்களை வண்ணங்களோடு பதியும் ‘டாட்டூஸ்’ இப்போது இளைஞர்களிடத்தில் ரொம்பவே பிரபலம். இதற்கு ஆண், பெண் விதிவிலக்கல்ல. தங்களை அழகாய் காட்டிக்கொள்ள இருபாலாருமே ஏதாவது ஒன்றைச்செய்து கொண்டேதான் இருக்கின்றனர். பழங்காலத்தின்...

ப்யூட்டி பாக்ஸ்!! (மகளிர் பக்கம்)

ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது குழிகளை மறைக்க O3 + ஃபேஷியல் சென்ற இதழில், பரு வந்து நீங்கிய இடத்தில் குழி, பள்ளம் என்பது ஏன் வருகிறது, யாருக்கெல்லாம் வருகிறது என்பதையும், வருவதற்கு...

அழகே… அழகே… மணமகள் அலங்காரம்!! (மகளிர் பக்கம்)

இப்போதெல்லாம் 90 சதவிகிதம் மணப்பெண்கள் திருமணம் என வந்துவிட்டால் பணத்தைப் பற்றி யோசிப்பதே இல்லை. தங்களை எடுப்பாய் காட்ட நிறையவே மெனக்கெடுகிறார்கள். திருமணத்திற்கு தயாராக ஒரு மணப்பெண் என்ன மாதிரியான ஸ்கின் கேர் மற்றும்...

அழகே..அழகே.!! (மகளிர் பக்கம்)

* கசகசா ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணீருடன் கலந்து அரைத்து முகத்தில் பூசிக் கொண்டு அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான வெந்நீரில் கழுவி வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும். * புதினா சாறு,...

உடலுக்கும் உதட்டுக்கும் பீட்ரூட்!! (மகளிர் பக்கம்)

கிழங்கு வகைகளிலேயே அதிக ஆரோக்கிய நலன் நிறைந்த உணவாக பீட்ரூட் உள்ளது. இது நம் உடம்பின் ரத்த உற்பத்திக்கு மட்டுமே பயன்தரும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், லிப்ஸ்டிக் என்ற அழகு சாதனப்...

ஆரோக்கியமான விரல் நகங்களுக்கு….!! (மகளிர் பக்கம்)

பெண்களுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பவை விரல்கள் மற்றும் நகங்கள். இவைகளை அழகுற பாதுகாத்தால் வசீகரம் கூடும். அதற்கான சில டிப்ஸ்... *விரல்கள் மற்றும் நகங்கள் சொர சொரப்பு நீங்கி பளபளக்க நல்லெண்ணெயைத் தடவி மசாஜ்...

ஆரோக்கியமான விரல் நகங்களுக்கு!…!! (மகளிர் பக்கம்)

பெண்களுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பவை விரல்கள் மற்றும் நகங்கள். இவைகளை அழகுற பாதுகாத்தால் வசீகரம் கூடும். அதற்கான சில டிப்ஸ்... * விரல்கள் மற்றும் நகங்கள் சொர சொரப்பு நீங்கி பளபளக்க நல்லெண்ணெயைத் தடவி...

ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது!! (மகளிர் பக்கம்)

சொல்கிறார் ஹேமலதா, அழகுக்கலை நிபுணர் இயற்கையை மீறி பல செயற்கைத் தனங்களை செய்து நம் அழகை வெளிப்படுத்த எத்தனை விதமான முயற்சிகளை நாம் செய்ய எத்தனிக்கிறோம். ஆனால் நம் முகம் என்பது பெரும்பாலும் அகத்தை...

ப்யூட்டி பாக்ஸ்!! (மகளிர் பக்கம்)

கருமை நிறத் தோற்றம் நாம் ஆரோக்கியமாக இருந்தாலே நம் தோலும் ஆரோக்கியமாக இருக்கும். நம் தோல் ஆரோக்கியமாக இருந்தாலே நமது தோற்றத்தில் பளபளப்பும் பொலிவும் தானாக அதிகரிக்கத் துவங்கும். கோடை வெயில் கொளுத்தும் இந்த...

அகத்தின் அழகு ஸ்பாஞ்சில் தெரியும்!! (மகளிர் பக்கம்)

மேக்கப் சரியாக போட்டுக்கொள்கிறோமா என எப்போதும் நாம் யோசிப்பதில்லை. நம்மை விடுங்கள். ஆயிரக்கணக்கில் பணம் வாங்கும் பார்லர்களில் முதலில் சரியாக மேக்கப் போடுகிறார்களா என நாம் ஆராய்வதில்லை. போலவே எத்தனை மேக்கப் ஆர்டிஸ்ட்கள் குறைந்தபட்சம்...

வியர்வையில் குளிக்கிறீர்களா? (மகளிர் பக்கம்)

சமகால மக்களுக்கு ஆயுர்வேத குளியல் முறை சற்று வித்தியாசமாக இருக்கக்கூடும்.ஆனால் இயற்கை குளியலை மிக எளிமையாக நாம் தயார்படுத்தி பயன்படுத்துவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன். “உடல் செயல்...

ப்யூட்டி பாக்ஸ் : கருவளையம்!! (மகளிர் பக்கம்)

பெண்களின் கண்களை மான் விழியாள், மீன் விழியாள், கருவிழியாள், வில்லைப் போன்ற புருவங்களைக் கொண்ட வேல் விழியாள் என கவிஞர்கள் எத்தனை உவமைகளோடு கொண்டாடுகிறார்கள்! நமது முகத்தை நாம் எவ்வளவுதான் பளிச்சென மின்னும்படியும், புத்துணர்வோடும்,...

ப்யூட்டி பாக்ஸ்!! (மகளிர் பக்கம்)

ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது! ஹேமலதா, அழகுக்கலை நிபுணர் மின்னும் பருவும்கூட பவளமா? ‘முகம் பார்த்து பேசு’ என்பார்கள். அகத்தின் அழகைக் காட்டும் இந்த முகம் மனித உடலில் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது....

என்றென்றும் இளமை… இதுதான் ரகசியம்!! (மகளிர் பக்கம்)

எந்தப் பிரச்னையையும் வரும் வரை அதற்கான தீர்வுகள் தேவையில்லை என்பது பெரும்பாலானவர்களின் எண்ணம். இதுதான் மிக முக்கிய தவறாகும். ‘உங்கள் சருமத்தை இப்போது கூட பராமரிக்கத் தொடங்க எந்தத் தடையுமில்லை. சிறு வயது முதற்கொண்டே...

மிஸ் இந்தியா 2019!! (மகளிர் பக்கம்)

மிஸ் இந்தியா 2019 கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. ராஜஸ்தான், ராஜ்ஸமந்த் பகுதியைச் சேர்ந்த 20 வயது சுமன் ராவ் 2019க்கான மிஸ் இந்தியா பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளார். ஜூன் 15, 2019ல் சர்தார் வல்லபாய்...

கூட்டாட்சி நெறிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை!! (மகளிர் பக்கம்)

புதிதாகப் பதவியேற்றுள்ள மத்திய அரசு தேசியக் கல்விக் கொள்கை-2019 வெளியிட்டுள்ளது. இதில், மும்மொழிக் கொள்கை என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே விவாதப் பொருளாக எழுந்துள்ளது. இதுகுறித்து கல்வி மேம்பாட்டுக்...

இன்ஜினியராக ‘எஸ்ரோ’க்கு வாங்க!! (மகளிர் பக்கம்)

சென்னை நுங்கம்பாக்கம் சுதந்திர தின பூங்காவில் கடந்த 2007ம் ஆண்டு காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி எளிமையான முறையில் அந்த அறக்கட்டளை துவங்கப்பட்டது. ஆண்டுகள் 12 கடந்தும் இன்றும் ஆலமரம் போல்...

வாழ்வென்பது பெருங்கனவு!! (மகளிர் பக்கம்)

கனவுகள் நாம் உறங்கும்போது நம்மையறியாமல் தொட்டு வீசிவிட்டுச் செல்லும் தென்றல். சில நேரம் அர்த்தமானதாகவும், பலநேரம் அர்த்தமில்லாமலும் ஏதோ ஓர் உணர்வை நமக்காக ஏந்திக்கொண்டு நிற்கும் பரிகாசக்காரன். பள்ளிப் படிப்பின்போது, ஆசிரியரின் மேல் கொண்ட...

பெண்களை தொழிலதிபராக்கும் ஃபிரான்சைஸி! (மகளிர் பக்கம்)

பெண் தொழில்முனைவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வரும் சூழலில், இன்னும் பல பெண்கள் தொழில் செய்ய ஆர்வமாக இருந்தாலும் அவர்களுக்கு என்ன தொழில் செய்வது, அதை எப்படி செய்வது என்பதில் சில தயக்கங்கள் உள்ளன....

15,000 பிரசவம் பார்த்த இந்திய டாக்டர்! (மகளிர் பக்கம்)

வெயிலால் தகிக்கும் மணலில் நெடுந்தூர பயணம் சென்று, சாலை வசதியில்லாத கிராமங்களில் உள்ள வீடுகளில் பிரசவ வலியால் துடிக்கும் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கிறார். வீடு திரும்பும் வழியில் நோயால் தவிக்கும் ஆடுகளுக்கும் மருந்து மாத்திரை...

நியுஸ் பைட்ஸ்!! (மகளிர் பக்கம்)

தில்லி அரசு, பெண்கள் இலவசமாக மெட்ரோ ரயில்களிலும் பேருந்துகளிலும் பயணிக்க சிறப்பு சட்டம் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் இருக்கிறது. தில்லியில் சட்டமன்ற தேர்தல் வரவிருப்பதையொட்டி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இது...

பெண் சக்தியை நிரூபிக்க ஒரு பயணம்!! (மகளிர் பக்கம்)

சுற்றுலா என்றாலே நம் அனைவருக்கும் கொள்ளை பிரியம் உண்டு. அதிலும் வீடு போன்று அனைத்து வசதிகளும் கொண்ட கேரவன் வேனில் சுற்றுலா செல்வதென்றால் யாருக்குதான் கசக்கும். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமின் மலைப்பாங்கான இடங்களில்...

தோள் கொடுப்பான் மித்ர! (மகளிர் பக்கம்)

‘‘பிறந்தது வளர்ந்தது படிச்சது எல்லாம் பாண்டிச்சேரியில். எங்களுடையது ரொம்ப ஆச்சாரமான கூட்டுக்குடும்பம். பெண்கள் இந்த வேலை தான் செய்யணும். ஆண்கள் இது தான் செய்யணும்னு வரைமுறைப்படுத்தப்பட்ட குடும்பம். ஆனால் அதுவே பெண் குழந்தைகள் திறமையை...

சிறு சிறு பொருட்கள் தயாரிப்பு…சிறப்பான வருமான வாய்ப்பு!! (மகளிர் பக்கம்)

சிறு தொழில் ‘‘நான் எட்டாம் வகுப்பு வரைதான் படித்திருக்கேன். என் தந்தை ஹெட்மாஸ்டர். தலைமையாசிரியராக பணியாற்றினாலும் நான் பருவமடைந்த பின் எங்க வீட்டில் என்னை படிக்க பள்ளிக்கு அனுப்பவில்லை. பள்ளிக்குச் சென்று படிக்க முடியவில்லை...

இயற்கை அழகு வேண்டுமா ? (மகளிர் பக்கம்)

எனக்கு 18 வயதாகிறது. நான் கல்லூரியில் படித்து வருகிறேன். வெயில் காலம் வந்தாலே டென்ஷனாகிடும். காரணம் என்னுடைய சருமம் மிகவும் சென்சிட்டிவ்வானது. சிறிது நேரம் வெயிலில் சென்றாலே கருமையாகிவிடும். இதற்காக நான் பல கிரீம்கள்...

கிச்சன் டிப்ஸ் !! (மகளிர் பக்கம்)

மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது. வெறும் கடாயை அடுப்பில் வைத்துச் சூடேற்றி, அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும். *தேங்காய்...

வேண்டாமே விருதுகள்! (மகளிர் பக்கம்)

வெளியில் உள்ள கலைகள் நம்மை நோக்கி வரலாம். அதுவே நம்மை ஆட்படுத்திக் கொள்ளக் கூடாது. - சுப்பிரமணிய பாரதியார் கால சக்கரங்கள் வேகமாக சுழலுகின்றன. உலகமயமாக்கல் என்ற நிலையில் பழைய மரபுகள், கலாச்சாரங்கள், பூர்வீக...

ஃப்ளட்டர் ஸ்லீவ் ஸ்பெஷல்!! (மகளிர் பக்கம்)

துள்ளல் , ஜாலி மோட் பெண்களின் ஏகோபித்த சாய்ஸ் இந்த ஃப்ளட்டர் ஸ்லீவ்தான். ஃப்ளட்டர் என்றாலே படபடக்கும் சிறகு என்று பொருள். அதாவது பார்க்க சிறகு பறக்க எப்படி விரித்து இருக்குமோ அப்படி இருக்கும்...

தோசை தக்காளி சட்னியால் பிறவி மோட்சம் அடைந்தேன்!! (மகளிர் பக்கம்)

‘‘சாப்பாடுன்னா என்னைப் பொறுத்தவரை நான் பசிக்கும் போது தான் சாப்பிடுவேன். நான் மத்தவங்க போல் மூணு வேளையும் வயிறு முட்ட முட்ட சாப்பிட மாட்டேன். கம்மியா தான் சாப்பிடவேன். ஆனா, அடிக்கடி சாப்பிடுவேன். நீங்க...

காகினி!! (மகளிர் பக்கம்)

‘‘காரைக்குடி செட்டிநாடு பலகாரங்களான கந்தரப்பம், பால் பணியாரம், வெள்ளை பணியாரம், இனிப்பு சீயம், பால் கொழுக்கட்டை, உட்காரை, மசாலா சீயம், கவுனி அரிசி, பூண்டு கஞ்சி, வாழை பூ வடை, அடை என அனைத்தும்...

கணவரை மீண்டும் ஏற்கலாமா? (மகளிர் பக்கம்)

என்ன செய்வது தோழி? அன்புத் தோழி, வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் கலந்துதான் என்பதில் எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை. காரணம் கல்யாணத்துக்கு முன்பு பெற்றோர் வீட்டில் மட்டுமல்ல கல்யாணத்துக்கு பிறகு கணவர் வீட்டிலும் கஷ்டம்...