நம்பிக்கைதான் எல்லாம் ! (மகளிர் பக்கம்)

“குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் 1987 ஆம் ஆண்டு ‘அரும்புகள்’ என்ற அமைப்பை மதுரையில் ஆரம்பித்தோம். பின் அங்கிருந்து, 1995 ஆம் ஆண்டு திருநெல்வேலிக்கு இடம் பெயர்ந்து, இன்று...

இனி உடல் சொன்னதைக் கேட்கும்! (மகளிர் பக்கம்)

‘தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் இன்றைய சூழலில், உடல் உழைப்பு குறைந்த பணியினையே பலரும் செய்து வருகிறோம். இதனால் உடல் தன்னுடைய Flexibility என்கிற நெகிழ்வுத்தன்மையினை இழந்துவிட்டது. குனிந்து நிமிர்வது கூட பலருக்கும் சிரமமாக இருக்கிறது. உடலின்...

செரிமானச் சிக்கலுக்கு சிறப்பான ஆசனங்கள்! (மகளிர் பக்கம்)

உண்ணும் உணவு சரியாக செரிமானமாகி, மலச்சிக்கல் நீங்கி வாழ்ந்தாலே மனிதன் ஆரோக்கிய வாழ்வை வாழ்கிறான் என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால், பலருக்கும் இந்த செரிமானமும், மலச்சிக்கலும்தான் பெரிய பிரச்னையே! இந்த இரண்டு பிரச்னைகளையும் எளிதில் தீர்க்க...

Flying Bird YOGA!! (மகளிர் பக்கம்)

‘யோகா நல்ல விஷயம்தான். இளைஞர்களுக்குத் தகுந்த மாதிரி இன்ட்ரஸ்ட்டிங்கா, ஜாலியா அதுல ஏதும் பயிற்சிகள் இருக்கா?’ என்று கேட்பவர் களுக்கான 2.0 வெர்ஷன்தான் Flying Bird Yoga. அதிவேகமாக மாறிவரும் உலகில் தினமும் ஒரே...

ஒற்றை தலைவலியை விரட்டும் யோகாசனங்கள்!! (மகளிர் பக்கம்)

உலக மக்கள் தொகையில் 15 சதவீதத்தினர் மைக்ரேன் என்கிற ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. மூளையில் நரம்பு மண்டலம், மூளை தண்டுவட பகுதி ஆகியவற்றின் இயல்பு நிலை மாறும்போது, மைக்ரேன் தலைவலி வருகிறது...

வயிறு வீக்கத்தை விரட்ட வழிகாட்டும் யோகாசனங்கள்!! (மகளிர் பக்கம்)

வயிற்றில் உண்டாகும் வாயு அதிகமாகும் நிலையில் அழுத்தத்துடன் உடலிலிருந்து ஏதோ ஒரு வகையில் வெளியேற வேண்டும். அப்படி வெளியேறாமல் உடலினுள்ளேயே தங்கி வேலை செய்ய ஆரம்பித்துவிட்டால் வயிறு வீங்கி, உப்புசம், அஜீரணம், சத்தமாய் பயமுறுத்தும்...

ஆழ்நிலையில் செய்யப்படும் தியான பயிற்சியின் பலன்கள்!! (மகளிர் பக்கம்)

அலைந்து திரிகின்ற மனதை ஒரு நிலைப்படுத்தி அதன் மூலம் ஒரு ஆழ்ந்த மன அமைதியையும், மன நிலையையும் பெறுவதுதான் எல்லா விதமான தியான முறைகளின் நோக்கமாகும்.ஆழ்நிலை தியானம் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று விட்டது....

டீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் தேவை உடற்பயிற்சி!! (மகளிர் பக்கம்)

ஒரு பக்கம் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் நாம், மறுபக்கம் உடல் ரீதியான பலத்தில் குறைந்து வருகிறோம் என்றே சொல்ல வேண்டும். தொழில் நுட்ப வளர்ச்சியால் பெரியவர்கள் முன்பு போல் வீட்டு வேலைகளில்...

ஹீமோகுளோபின் குறைபாட்டை சரி செய்யும் யோகாசனங்கள்!! (மகளிர் பக்கம்)

‘உடலில் ரத்தத்தின் உற்பத்திக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். ரத்தத்தில் காணப்படும் ஹீமோகுளோபின் என்றழைக்கப்படும் சிவப்பணுக்களில்தான் 70 சதவீத இரும்புச்சத்து இருக்கிறது. நுரையீரலிலிருந்து திசுக்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் வேலையை இந்த ஹீமோகுளோபின்கள்தான் செய்கின்றன. ஒருவருக்கு...

எலும்பினை உறுதி செய் ! (மகளிர் பக்கம்)

யோகா பகலெல்லாம் சளைக்காமல் வேலை செய்துவிட்டு இரவு படுக்கப் போகும் போது வலி வரும் பாருங்கள்... அப்பப்பா கீழ்முதுகுவலி, கழுத்துவலி, இடுப்புவலி, கை,கால் குடைச்சல் என சொல்லாதவர்களே இல்லை. சரி இதற்கெல்லாம் என்ன காரணம்?...

அந்நிய மண்ணில் அசத்திய சிறுமிகள்! (மகளிர் பக்கம்)

திறமையை எங்க கொண்டு போய் வைத்தாலும் அது கண்டிப்பாக ஒருநாள் வெளிப்பட்டுவிடும். திறமையை எப்போதும் மூடி வைக்கவே முடியாது. பத்து வயதைக்கூட எட்டாத, இன்னும் குழந்தைத்தனம் மாறாத இரு சிறுமிகள் உலக சாதனை படைத்திருக்கிறார்கள்....

யோகா செய்வதால் கிடைக்கும் நற்பலன்கள்!! (மகளிர் பக்கம்)

5000 ஆண்டுகள் பழமையான இக்கலையை ஆயிரக்கணக்கான சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள் குறிப்பாக மச்சேந்திரநாதர், கோரக்கநாதர், திருமூலர் போன்றோர் வாழ்நாள் முழுவதும் பயிற்சி பெற்று கண்டுபிடித்துள்ளனர். யோகா பலன்கள்: முறையாக யோகா ஆசனம் பயிற்சி செய்வதன்...

யோகா டீச்சர்!! (மகளிர் பக்கம்)

யோகாவின் மேல் ஷில்பா ஷெட்டிக்கு இருக்கும் காதல் அதீதமானது. தாய்மையடைந்த பிறகும், தற்போது 43 வயதானபோதும் கல்லூரி மாணவி போலவே காட்சியளிக்கும் தன்னுடைய கட்டுடலுக்கு யோகா முக்கிய காரணம் என்று பல்வேறு இடங்களில் வெளிப்படையாகக்...

கழுத்து வலி, கீழ் முதுகு வலி நீங்க சுலபமான வழிகள்!! (மகளிர் பக்கம்)

அலுவலகம் செல்வோர் அதிகமாக பாதிக்கப்படுவது கழுத்து வலி மற்றும் கீழ் முதுகு வலியால்(lower back pain). 40 வயதைக் கடந்த நிலையில் இது இரண்டும் இல்லாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்தக் காலத்தில் வீட்டு...

வேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா!! (மகளிர் பக்கம்)

நான் வேலைக்கு போகும் பெண். தூங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரமும் பரபரன்னு தான் இயங்கிக் கொண்டேதான் இருக்கேன். குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு வேலைக்கும் செல்ல வேண்டியதாக உள்ளது. காலையில் எழுந்தவுடன் ஏற்படும்...

வலிகளை விரட்ட ஓர் எளிதான பயிற்சி!! (மகளிர் பக்கம்)

முதுகுவலி, தோள்வலி போன்ற பிரச்னைகளையெல்லாம் இப்போது இருபது ப்ளஸ்களில் இருப்பவர்களே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறையால் எலும்பு, திசு இணைப்புகளின் நெகிழ்வுத்தன்மை இப்போது சீக்கிரமாகவே குறைய ஆரம்பிக்கிறது. இதனால் படிக்கட்டு ஏறுவது,...

e-book படிக்கலாம்!! (மகளிர் பக்கம்)

புத்தகம் நம் வாழ்வில் என்றும் நீங்காதவை. புதிய புத்தகமோ அல்லது பழைய புத்தகமோ எதுவாக இருந்தாலும் அதற்கென்று தனி வாசம் உண்டு. அதனை உணராதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த வாசனையே நம்மை அந்த...

மருத்துவ கோமாளிகள்! (மகளிர் பக்கம்)

‘துன்பத்தையே துன்பப்படுத்த வேண்டும் என்றால் சிரிப்பு என்ற ஆயுதத்தை பயன்படுத்தலாம்’’... எந்த ஒரு வலியாக இருந்தாலும், அதற்கு சிறந்த மருந்து சிரிப்புதான். வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்ன்னு நம் முன்னோர்கள் சும்மாவா...

இது கூ டூ (KUTOO)!! (மகளிர் பக்கம்)

பிரான்ஸ் நாட்டில் மன்னராட்சி நடைபெற்றபோது அவர்களது அந்தஸ்துக்கு ஏற்ப குதிகால் உயர்த்தப்பட்ட செருப்புகள் (high heels) அணிந்து வந்தனர். அப்போது ஆண்கள்தான் குதிகால் உயர்ந்த செருப்புகளை அணிந்தார்கள். சாமானியர்கள் அரை அங்குல உயர செருப்புகளையும்,...

சரும பளபளப்பிற்கு வாழை!!! (மகளிர் பக்கம்)

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தினை சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும். ஆனால் அதன் முழு நன்மைகள் பற்றி பலருக்கு தெரியாது. உண்மையில் வாழைப்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன.வைட்டமின் ஏ, வைட்டமின் பி6,...

பளபளக்கும் கழிப்பறைகளாக மாறும் பழைய பேருந்துகள்!! (மகளிர் பக்கம்)

பெண்கள், இங்கு சுகாதாரமான கழிவறை வசதிகள் இல்லாததால், காலை வீடு விட்டுச்சென்று, மாலை வீடு திரும்பும் வரை கழிப்பறைகள் உபயோகிக்க முடியாத நிலைமையில்தான் இருக்கிறோம். குறிப்பாக பள்ளி மாணவிகள் இதனால் அதிகம் உடல் நலக்குறைபாட்டிற்கு...

போஸியா விளையாட ஜலந்தர் போனோம்!! (மகளிர் பக்கம்)

வாழ்க்கையில் ரொம்பவே சோர்ந்து போய் இருக்கீங் களா? எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டம் என புலம்புபவரா? உடனே கிளம்புங்க. மகிழ்ச்சியும் உற்சாகமும் பொங்கி வழிய.. கூடி விளையாடி, சிரித்து மகிழும் இவர்களைப் பார்த்துவிட்டு...

பிங்க் போலிங்…!! (மகளிர் பக்கம்)

ஜனநாயக திருவிழா எனப்படும் தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதில் வாக்களிப்பது 18 வயது நிரம்பிய அனைவரது கடமையாகும். நிச்சயமாக நீங்கள் தேர்தலில் ஓட்டு போடுங்கள். இந்த தேர்தலில் பல இளம் வேட்பாளர்கள் களத்தில்...

ஓடி விளையாடு பாப்பா!..!! (மகளிர் பக்கம்)

“மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா” என பாப்பாக்களை ஓடி விளையாடச் சொன்னான் பாரதி. ஆனால் பாப்பாக்கள் தன் வீட்டருகில் கூட விளையாட முடியாத நிலையினை தமிழகம் அடைந்திருக்கிறது. கடந்த ஆண்டு அரியலூர்...

பிணங்களின் தோழி!! (மகளிர் பக்கம்)

ராயப்பேட்டை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் ‘‘சார், இன்னிக்கு மட்டும் ஆறு அனாதை புணம் வந்துருக்கு, அதுல 4 ஆம்பள புணம், 2 பொம்பள புணம்...’’ ‘‘ஓகே, ஓகே, பாடிகளை குயிக்கா போஸ்ட் மார்ட்டம் பண்ணச்சொல்லு...’’...

அன்புள்ள தில்லி தாத்தா : எழுத்தாளர் சித்ரா வீரராகவன்!! (மகளிர் பக்கம்)

‘‘எனக்கு ஏழு வயசிருக்கும். விடுமுறை நாட்களில் அம்மா எங்களை நெல்லூரில் இருந்து சென்னையில் இருக்கும் என்னோட கொள்ளு தாத்தா வீட்டுக்கு அழைச்சிட்டு வருவாங்க. தாத்தா வீடுன்னாலே குதூகலம் தானே. எனக்கும் அப்படித்தான். காரணம் என்...

சைக்கிள் ஓட்டும் பெண்ணை காதலியுங்கள்!! (மகளிர் பக்கம்)

லவ் பண்ணுங்க... லைஃப் நல்லாருக்கும்’ என்ற ‘மைனா’ வசனம் நம்மூரில் மிகவும் பிரபலம். பெங்களூருவைச் சேர்ந்த சைக்கிளிஸ்ட்டான மோனிகா பிள்ளை, ‘சைக்கிள் ஓட்டுகிற பெண்ணாக இருந்தால் மிஸ் பண்ணிடாதீங்க. அப்புறம் வருத்தப்படுவீங்க’ என்று அந்த...

உஷ்ட்ராசனம்!! (மகளிர் பக்கம்)

உலகமயமாக்கல் எனும் சூழலினால் மனிதன் தினமும் பல்வேறு கடினமான வாழ்க்கை சூழ்நிலைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பல்வேறு மாறுபட்ட உணவுப் பழக்க வழக்கங்களினால் புதிய புதிய நோய்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். கடினமான. அவசர வேலைகளினால் மிகுந்த மன அழுத்தத்திற்கும்,...

வாழ்வென்பது பெருங்கனவு! (மகளிர் பக்கம்)

இருள் இல்லாமல் நட்சத்திரங்கள் ஒருபோதும் ஒளிர்வதில்லை என்பது எவ்வளவு உண்மையோ அதுபோல கஷ்டங்கள் இல்லாமல் வெற்றியை சுவைத்துவிட முடியாது. சாதித்துவிட வேண்டும் என முயற்சிப்பது ஒரு வகை என்றால், அதை தொடர்ச்சியாக முயற்சித்தவர்களால் மட்டுமே...

கோடைக்கு ஒரு குடை!! (மகளிர் பக்கம்)

கோடைக் காலம், சூரியன் தன் வெப்பத்தால் முழுமையாக சூழ்ந்து இருக்கும் காலம். மார்ச் முதல் ஜூன் மாதம் வரை ஒவ்வொரு ஆண்டும் சூரியன் தன் முழு சக்தியையும் நம் மேல் பயன்படுத்தும் காலம் என்று...

வெல்கம் யோகா! (மகளிர் பக்கம்)

புற்றுநோய்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பல பிரச்னைகளை வராமல் தடுக்கும் ஆற்றல் யோகாவுக்கு உண்டு’ என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியிருக்கிறார். ‘தியானத்தின் மூலம் பலாத்காரம் போன்ற பாலியல் குற்றங்களைக்...

நோய்களை வேரறுக்கும் அற்புத ஆயுதம் யோகா!! (மகளிர் பக்கம்)

இன்றைய பரபர வாழ்க்கை முறையால் மிகக் குறுகிய காலத்திலேயே நோய்கள் நம்மோடு நட்புக் கொள்கிறது. நோய்க்கும், நமக்குமான நட்பை பலப்படுத்தும் சூழலை மாற்ற வேண்டிய அவசியம் குறித்தும் நாம் கவலை கொள்வதில்லை. நோயை மிக...

சர்வாங்க ஊர்த்வ பத்மாசனம்!! (மகளிர் பக்கம்)

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' எனும் பழமொழிக்கு ஏற்ப நாம் நம் வாழ்வில் நோயில்லாமல் வாழ யோகாசனம் உதவுகிறது. உடலின் பகுதிகளை நீட்டுதல், மடக்குதல், திருப்புதல், அசைத்தல் எனும் நிலைகளைக் கொண்டு மூச்சுக் காற்றை...

உடற்பயிற்சியினால் வரும் மனதைரியம்!! (மகளிர் பக்கம்)

சமீபத்தில் சினிமாவில் பிரபலமான, வெற்றி பெற்ற என் நண்பர் என்னை சந்தித்தார். ‘‘சார், நான் என்னவோ என் துறையில் பேரும் புகழுமாக இருப்பது உண்மைதான். அதில் எனக்கு சந்தோஷமும் உண்டு. ஆனால்...’’ என்று நிறுத்தி,...

சக்ராசனம்!! (மகளிர் பக்கம்)

நாம் அனைவரும் நம் உடல் உறுப்பு மற்றும் மனதையும் பேணிக்காக்க பல மருத்துவ முறைகளையும், பயிற்சி முறைகளையும் செய்து வருகிறோம். உலகமயமாக்கல் என்னும் விளைவால் மருத்துவ வசதிகளைப் பெறுவதில் பெரும் பொருட்செலவை செய்ய வேண்டிய...

உடற்பயிற்சிக்கு முன் உடற்பயிற்சிக்கு பின்!! (மகளிர் பக்கம்)

உடலை அழகாகவும் ஆரோக்கிய மாகவும் உறுதியாகவும் வைத்துக்கொள்ள பலவித உடற்பயிற்சிகளை செய்து வருகிறோம். உடற்பயிற்சிகள் செய்வதற்கு முன்பும், அதற்குப் பிறகும், எலும்பு இணைப்பு களையும் தசை மண்டலங்களையும் சருமத்தையும் நீட்டி - சுருக்குவதை (Stretching)...

அழகான உறுதியான தலைமுடிக்கு ஆலோவேரா! (மகளிர் பக்கம்)

தலைமுடி, ஒவ்வொரு பெண்ணிற்கும் மிகவும் முக்கியமானது. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் பெண்கள் அதிக நேரத்தை செலவு செய்வது வழக்கமான ஒன்று தான். தலைமுடி ஒருவருடைய அழகை நிர்ணயிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நமது...

ப்யூட்டி பாக்ஸ் !! (மகளிர் பக்கம்)

ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது! ‘பெடிக்யூர்’ எனும் காஸ்மெட்டிக் டிரீட்மென்ட் பெடிக்யூர் சுருக்கமாக காலை சுத்தப் படுத்துதல். அதாவது ப்யூமிஸ் ஸ்டோன் என அழைக்கப்படும் படிகக் கல்லைக் கொண்டு வெடிப்பு மற்றும் இறந்த...

அழகும் ஆரோக்கியமும் வழங்கும் வாதுமை ! (மகளிர் பக்கம்)

மருந்தாக மட்டுமின்றி உணவாகவும் பயன்படும் தோட்டத்து மூலிகை வாதுமை. வாதுமைப் பருப்பை சாப்பிட்டு வந்தால் உடல் அழகு பெறுவதோடு ஆரோக்கியமும் பெறுகிறது. வாதுமை உண்பதின் மூலமும், அதை உடலில் பூசி தேய்த்து வருவதன் மூலமும்...