ப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது!! (மகளிர் பக்கம்)

ப்யூட்டி பாக்ஸ் தொடரின் நிறைவுப் பகுதியில் இருக்கிறோம். கடந்த ஓராண்டாக தோழி வாசகிகளுடன் பயணப்பட்டிருக்கிறேன். தின வாழ்க்கையில் அதிக பயன்பாட்டில் உள்ள அழகுக் கலையில், அழகு நிலையங்களில் பயன்படுத்தப்படும் அழகு சாதனப் பொருட்களின் வேலை...

ப்யூட்டி பாக்ஸ்!! (மகளிர் பக்கம்)

கைகளை அழகூட்டும் மெனிக்யூர் மெனிக்யூர். ஆங்கிலத்தில் மேனிக்யூர் (manicure). அதாவது சுருங்கச் சொன்னால் “கை, விரல், நக” ஒப்பனைக் கலை.முகத்திற்கு அடுத்தபடியாக நம் உடலில் வெளியில் தெரியும் பாகம் என்றால் அது கைகள் மட்டுமே....

அழகின் ரகசியம்!! (மகளிர் பக்கம்)

சர்வதேசத் திரைப்பட விழாக்களில் விருது, தேசிய விருது என தொடர்ந்து விருதுகள் வாங்கி எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கும் ‘டூ லெட்’ படத்தின் நாயகி. மேலும் குறும் படங்கள், சீரியலிலும் கலக்கிக்கொண்டிருக்கும் வளர்ந்து வரும் நடிகை...

சரும பளபளப்புக்கு ஓட்ஸ் !! (மகளிர் பக்கம்)

மழைக்காலம் வந்து விட்டாலே குளிரும் உடன் வந்து விடும். குளிரினால் சிலருக்கு உதடுகளில் வறட்சி ஏற்பட்டு பிளவுகள் உண்டாகும். கை கால் வறண்டு போகும். சருமத்தைக் கீறினால் வெள்ளை வெள்ளையாக கோடுகள் தென்படும். சிலருக்கு...

அலோவேரா என்னும் அற்புதம்! (மகளிர் பக்கம்)

தலைமுடியின் மீது ஆர்வம் காட்டாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மழைக்காலத்தின் சில்லென்ற காற்றினால், வறட்சி, பளபளப்பின்மை மற்றும் முடி உதிரும் வாய்ப்புகள் அதிகம். இந்தக் காலங்களில் தலைமுடியை எப்படி பராமரிப்பது என்பதே பலரின் கவலையாக...

இளநரை தொல்லை! தீர்வு என்ன? (மகளிர் பக்கம்)

என் வயது 35. நான் சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றி வருகிறேன். என்னுடைய தலைமுடி இப்போதே நரைக்க ஆரம்பித்து விட்டது. இன்னும் ஐந்து வருடங்களில் தலைமுடி முழுதும் நரைத்துவிடும் போல உள்ளது. நடிகர் அஜித் போல...

ப்யூட்டி பாக்ஸ்!! (மகளிர் பக்கம்)

கல்லூரிக்குச் செல்லும் பெண்களில் துவங்கி வயதான பெண்கள் வரை உடலை வேக்ஸிங் செய்து கொள்கிறார்கள். சரியாகச் சொல்வதென்றால் கல்லூரி செல்லும் பருவத்தில்தான் பெண்களுக்கு ரோமம் வளர்ந்து சருமத்திற்கு வெளியே எட்டிப் பார்க்கத் துவங்கும். இளம்...

பார்சுவ கோணாசனம்!! (மகளிர் பக்கம்)

உடலும் மனமும் இணைந்து செயல்படும் போது தான் எந்த செயலும் முழுமையாக வெற்றி பெறும். உடல் சோர்ந்து போனால் விரைவில் சரி செய்து கொள்ளலாம். ஆனால் மனம் சோர்ந்து போனால் நாம் அனைவரும் மன...

ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது! (மகளிர் பக்கம்)

ப்யூட்டி பாக்ஸ் : அழகிய பாதங்களைப் பெற பெடிக்யூரில் அழகைவிட ஆரோக்கியமே முக்கியமாகப் பார்க்கப் படுகிறது. நம் முகத்தை பளிச்சென வெளிப் படுத்த எத்தனையோ வழிமுறைகளை முயற்சிகளை மேற்கொள்கிறோம். அதில் சிறிதளவு கவனத்தைக்கூட பாதங்களுக்கு...

அழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்!!! (மகளிர் பக்கம்)

மேக்கப் போட்டா ஒருவரை அழகாக்கலாம்... இது பழசு. மேக்கப் மூலம் ஒருவரை டிரான்ஸ்பார்ம் செய்ய முடியும்...இது புதுசு என்கிறார் ராதிகா. கடந்த 21 வருஷமாக மேக்கப் மற்றும் சிகை அலங்காரத்தில் தனக்கென ஒரு இடத்தை...

கைகளை அழகூட்டும் மெனிக்யூர்!! (மகளிர் பக்கம்)

ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது! மெனிக்யூர். ஆங்கிலத்தில் மேனிக்யூர் (manicure). அதாவது சுருங்கச் சொன்னால் “கை, விரல், நக” ஒப்பனைக் கலை.முகத்திற்கு அடுத்தபடியாக நம் உடலில் வெளியில் தெரியும் பாகம் என்றால் அது...

365 நாளும் குளிக்கலாம்!! (மகளிர் பக்கம்)

குளிர்காலம் ஆரம்பிச்சாச்சு. காலையில் வெயில் கொளுத்தினாலும், மாலை நேரத்தில் லேசாக பனிப்படர துவங்கியுள்ளது. எதை தொட்டாலும் ஜில்லென்று இருக்கு. தண்ணீரும் ஜில்லுனு இருப்பதால், நாளை குளிக்கலாம்ன்னு குளியலை தவிர்ப்பவர்களுக்கு தினமும் குளிப்பதன் அவசியம் நிச்சயம்...

அழகுக் குறிப்புகள்!! (மகளிர் பக்கம்)

அந்தக் காலங்களில் சமச்சீரான உணவு எடுத்துக்கொண்டு நல்ல உடல் உழைப்போடு ஆரோக்கியமாக இருந்தார்கள். சூழ்நிலையும் நன்றாக இருந்தது. ஆனால் இப்போது நம் சூழல் வேறு. கொஞ்ச தூரம் நடந்தாலே காற்று மாசினால் நம் சருமம்...

இயற்கை முறையில் அழகு!! (மகளிர் பக்கம்)

அழகு என்பது அனைவரும் விரும்பும் ஒரு விஷயம். எல்லோராலும் ப்யூட்டி பார்லர் சென்று ஃபேஷியல், பிளீச்சிங் என நூற்றுக்கணக்கில் செலவழித்து அழகுப்படுத்திக்கொள்ளுதல் என்பது இயலாத காரியம். அதனால் வீட்டில் உள்ள எளிமையானப் பொருட்களை கொண்டு...

பச்சை குத்தலையோ பச்சை : நவீன டாட்டூக்களின் காலம்! (மகளிர் பக்கம்)

உடலை சுவராக்கி மனதிற்கு பிடித்த சித்திரங்களை வண்ணங்களோடு பதியும் ‘டாட்டூஸ்’ இப்போது இளைஞர்களிடத்தில் ரொம்பவே பிரபலம். இதற்கு ஆண், பெண் விதிவிலக்கல்ல. தங்களை அழகாய் காட்டிக்கொள்ள இருபாலாருமே ஏதாவது ஒன்றைச்செய்து கொண்டேதான் இருக்கின்றனர். பழங்காலத்தின்...

அழகு தரும் புருவ அழகு!! (மகளிர் பக்கம்)

பெண்களின் முகத்திற்கு அழகு தருவதில் புருவங்களுக்கும் முக்கிய பங்குண்டு. சில பெண்களின் புருவங்கள் மிக அடர்த்தியாக இருக்கும். சிலருக்கு அடர்த்தி குறைவாக இருக்கும். இவ்வாறு இரண்டு அமைப்பு கொண்ட புருவத்தினரும் அதனை சீர் செய்து...

வைரம் பற்றித் தெரியுமா? (மகளிர் பக்கம்)

* வைரம் என்பது கரிதான் என்றால் சிலர் நம்பமாட்டார்கள். ஆனால் அது கரியேதான். உறுதியான, சுத்தமான, ஒளி ஊடுருவக்கூடிய கார்பன்தான் வைரம் எனப்படும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பூமிக்கடியில் அமுங்கி பல்வேறு உயிரியல், ரசாயன மாற்றங்களால்...

ப்யூட்டி பாக்ஸ்!! (மகளிர் பக்கம்)

குழிகளை மறைக்க O3 + ஃபேஷியல் சென்ற இதழில், பரு வந்து நீங்கிய இடத்தில் குழி, பள்ளம் என்பது ஏன் வருகிறது, யாருக்கெல்லாம் வருகிறது என்பதையும், வருவதற்கு முன்பும், வந்துவிட்டால் எப்படி முகத்தை தற்காத்துக்கொள்வது...

பித்த வெடிப்பும் விளக்கெண்ணெயும்!! (மகளிர் பக்கம்)

பெண்கள் தங்கள் முகத்தைப் பராமரிக்கச் செலவிடும் நேரத்தில் சில நிமிடங்கள்கூட தங்கள் பாதங்களை கவனிக்கச் செலவு செய்வதில்லை. பெரும்பான்மையான பெண்களுக்கு பாதங்களில் ஏற்படும் பிரச்னை பித்த வெடிப்பு. என்ன மருந்து போட்டாலும் இந்த பித்த...

எக்ஸ்ட்ரீம் மேக்கப் வழங்கும் 5ஆம் ஆண்டு கொண்டாட்ட சலுகைகள்!! (மகளிர் பக்கம்)

எக்ஸ்ட்ரீம் மேக்கப் நிறுவனம் தனது ஐந்தாம் ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு பல சலுகைகளை அறிவித்திருக்கிறது. இது குறித்து மேலும் பல தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் எக்ஸ்ட்ரீம் நிறுவனத்தைச் சேர்ந்த சர்வதேச...

ப்யூட்டி பாக்ஸ்!! (மகளிர் பக்கம்)

வயதும் வாழ்க்கையும் ஒருநாளும் நமக்கு பின்னோக்கிச் செல்லப் போவதில்லை. தினசரி உணவுப் பழக்க வழக்கங்களை முறைப்படுத்தி, நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தினாலும் முதுமை என்பதை முகம் கொஞ்சமாவது காட்டிக்கொடுத்துவிடுகிறது. என்றும் பதினாறாய் வாழ நினைப்பவர்களுக்காகவே...

ப்யூட்டி பாக்ஸ்!! (மகளிர் பக்கம்)

ஃபேஸ் லிஃப்டிங் வீட்டில் செய்யும் முறை நாற்பது வயதைக் கடந்து முதுமைக்குள் நுழையும் வயதில் இருப்போர், முகத்தில் தொங்கும் சதைகளை சரி செய்து இளமையைத் தக்க வைக்கவும், சுருக்கங்களை நீக்கி தளரும் சருமத்தை இழுத்துப்...

ப்யூட்டி பாக்ஸ் : பாடி வேக்ஸிங் !! (மகளிர் பக்கம்)

ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது! நமது உடலில் உள்ள தேவையற்ற ரோமங்களை மெழுகால் எடுக்கும் முறையே வேக்ஸிங். அதாவது வேக்ஸிங் என்றால் மெழுகு. வேக்ஸிங் பார்ப்பதற்கு மிகவும் திக்கா இருக்கும். சூடேற்றும்போது உருகத்...

பல்லெல்லாம் மாணிக்கப் பல்லாகுமா? (மகளிர் பக்கம்)

சொத்தைப்பல், பல் கூச்சம், வாய் துர்நாற்றம், உடைந்த பற்கள், பற்கறை, சீரான அமைப்பில் இல்லாமை, நீரிழிவு நோயாளிகளுக்கான பல் பிரச்னைகள், முதியவர்களுக்கான பல் பிரச்னைகள், பிறவியிலேயே பற்கோளாறுகள், விபத்தின் காரணமாக பல் பாதிப்பு என...

ஆரோக்கியமான விரல் நகங்களுக்கு….!! (மகளிர் பக்கம்)

பெண்களுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பவை விரல்கள் மற்றும் நகங்கள். இவைகளை அழகுற பாதுகாத்தால் வசீகரம் கூடும். அதற்கான சில டிப்ஸ்... *விரல்கள் மற்றும் நகங்கள் சொர சொரப்பு நீங்கி பளபளக்க நல்லெண்ணெயைத் தடவி மசாஜ்...

அழகே..அழகே.! (மகளிர் பக்கம்)

* கசகசா ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணீருடன் கலந்து அரைத்து முகத்தில் பூசிக் கொண்டு அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான வெந்நீரில் கழுவி வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும். * புதினா சாறு,...

ஆரோக்கியமான விரல் நகங்களுக்கு!…! (மகளிர் பக்கம்)

பெண்களுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பவை விரல்கள் மற்றும் நகங்கள். இவைகளை அழகுற பாதுகாத்தால் வசீகரம் கூடும். அதற்கான சில டிப்ஸ்... * விரல்கள் மற்றும் நகங்கள் சொர சொரப்பு நீங்கி பளபளக்க நல்லெண்ணெயைத் தடவி...

ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது! (மகளிர் பக்கம்)

சொல்கிறார் ஹேமலதா, அழகுக்கலை நிபுணர் இயற்கையை மீறி பல செயற்கைத் தனங்களை செய்து நம் அழகை வெளிப்படுத்த எத்தனை விதமான முயற்சிகளை நாம் செய்ய எத்தனிக்கிறோம். ஆனால் நம் முகம் என்பது பெரும்பாலும் அகத்தை...

ப்யூட்டி பாக்ஸ்!! (மகளிர் பக்கம்)

மெலாஸ்மா என ஆங்கிலத்தில் அழைக் கப்படும் ஹை பவர் பிக்மென்டேஷன் குறைபாடே மங்கு எனவும், இது எதனால் வருகிறது? வந்தால் வீட்டிலே செய்ய வேண்டியவை பற்றி விரிவாகப் பார்த்தோம். இந்த இதழில் மங்குவை நீக்க,...

பட்டு போன்ற மிருதுவான பாதங்களுக்கு!! (மகளிர் பக்கம்)

கருமை படர்ந்த கணுக்கால், வெடிப்பு நிறைந்த பாதம், பழுப்பேறிய நகங்கள், செருப்பு அணிவதால் உண்டான கருமை என பாதங்கள் பலருக்கு பிரச்னையாக இருக்கும். வீட்டிலேயே எளிமையாக பாதங்களைப் பாதுகாக்க சில டிப்ஸ்... * பாதம்,...

எண்ணெய் வழியும் சருமத்திற்கு…!! (மகளிர் பக்கம்)

‘வதனமே சந்திர பிம்பமே’ என்பாங்க. ஆனா முகமெல்லாம் எண்ணெய் காடா இருக்கே என்று தினமும் கவலைப்பட்டுக் கொண்டே இருப்பவரா நீங்கள்? என்னவெல்லாமோ செய்து பார்த்தும் எண்ணெய் வழியிற முகம் மட்டுமே என்று அலட்டிக் கொள்பவரா...

என்றென்றும் இளமை… இதுதான் ரகசியம்! (மகளிர் பக்கம்)

எந்தப் பிரச்னையையும் வரும் வரை அதற்கான தீர்வுகள் தேவையில்லை என்பது பெரும்பாலானவர்களின் எண்ணம். இதுதான் மிக முக்கிய தவறாகும். ‘உங்கள் சருமத்தை இப்போது கூட பராமரிக்கத் தொடங்க எந்தத் தடையுமில்லை. சிறு வயது முதற்கொண்டே...

ப்யூட்டி பாக்ஸ்!! (மகளிர் பக்கம்)

ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது! ஹேமலதா, அழகுக்கலை நிபுணர் பரு ஏன் வருகிறது? எதனால் வருகிறது? எந்த மாதிரியான உடலமைப்பு கொண்டவர்களுக்கு அதிகம் வருகிறது போன்ற விபரங்களையும், பருவில் உள்ள நான்கு வகைகள்...

நைட்டிக்கு தடா! ஆந்திராவில் விநோத கிராமம்!! (மகளிர் பக்கம்)

நைட்டி என்பது இரவு உடை என்ற நிலையிலிருந்து விடுதலை பெற்று பல காலம் ஆகி விட்டது. இந்தியாவில் பல பெண்களுக்கு நைட்டி தான் முழு நேர உடை. தனது குழந்தையை பள்ளிக்கு அழைத்து செல்வதாகட்டும்,...

கலப்பட உணவினை எளிதாக கண்டறியலாம்!! (மகளிர் பக்கம்)

தமிழகத்தில் பாலில் 33% கலப்படம் இருப்பது என்ற அதிர்ச்சித் தகவலை தமிழக பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் எஸ்.இளங்கோ தெரிவித்தார். யூரியா, சீன மாவு, மைதா மாவு போன்றவை பாலில் கலக்கப்படுகிறது. இது குழந்தைகளின்...

ஆப்பிலும் டிரேடிங் செய்யலாம்!! (மகளிர் பக்கம்)

பெண்கள் படித்து விட்டு வேலைக்கு செல்வது இப்போது சகஜமாகிவிட்டது. ஆனால் அதுவே திருமணமாகிவிட்டால் குடும்பம் குழந்தைன்னு பொறுப்புகளை சுமக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். இதில் பெரும்பாலான பெண்கள் திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்வதை தவிர்த்துவிடுகிறார்கள். ஒரு கட்டத்தில்...

சுயமாக முடிவெடுங்கள்!! (மகளிர் பக்கம்)

பெரிதாக கனவு காண், அதை செயல்படுத்து என்பதே எனது தந்தை எனக்கு சொல்லிக்கொடுத்த தாரக மந்திரம் என்கிறார் ஐ.ஏ.எஸ் அதிகாரியான கோமல் கனத்ரா.குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள சவர்குண்டலா கிராமம் தான் கனத்ரா பிறந்து...

எங்கள் மீது வெளிச்சம் பட வேண்டும்!! (மகளிர் பக்கம்)

சங்க காலம் தொட்டே இயல், இசை, நாடகம் எனப் பல கலைகளின் பிறப்பிடமாகவும் அவற்றின் பாதுகாப்பான வளர்ப்பிடமாகவும் தமிழகம் விளங்கிஉள்ளது. அதற்குத் தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டியர்கள் உறுதுணையாக இருந்ததும் முக்கிய காரணமாகும்....

மண்வாசம் வீசும் ஓவியங்கள்!! (மகளிர் பக்கம்)

“வீட்டில் உள்ள உடைந்து போன மற்றும் பயன்படாத பழைய பொருட்களை கொண்டு தான் என் ஓவியங்களுக்கு ஒரு உருவம் தருகிறேன். முள் கரண்டி, பாத்திரம் துலக்கும் நார், ஸ்பூன், தோடு, உடைந்த தக்காளி கூடை,...