மூட்டு வலிக்கு குட் பை சொல்லுங்க!! (மகளிர் பக்கம்)

அலுவலகங்களில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவரா நீங்கள்? கழுத்துவலி, முதுகுவலி, மூட்டுத் தேய்மானப் பிரச்சனைகளால் அவதிப்படுகிறீர்களா? மருந்து மாத்திரைகளாலும் பலனில்லையா? அட ஆமாம்பா.. ஆமாம்.. என்கிறீர்களா? உங்களுக்கென உடற்பயிற்சியும், எளிமையான...

கண்ணீரால் இணைந்த நட்பு!! (மகளிர் பக்கம்)

‘‘கோமதி தங்கப் பதக்கம் ஜெயிச்சதும் எனக்கு தான் முதலில் ஃபோன் பண்ணான்னு நினைக்கிறேன். அவ அழுதுட்டே, “இதுக்கெல்லாம் காரணம் நீ தான் அக்கா” என்று அவள் விசும்பிக் கொண்டு பேசும் போதே எனக்கும் அழுகை...

அன்னையர் தினத்தில் ஓர் அரிய ஆரம்பம்…!! (மகளிர் பக்கம்)

‘மகளிர் மட்டும் க்ராஸரிஸ் பிரைவேட் லிமிெடட்’ என்ற பெயரில், பெண்களுக்காக பெண்களே நடத்தும் ஒரு அற்புத முயற்சி. நகரத்துப் பெண்களுக்கு ஏதோ ஒரு கம்பெனியில், எப்படியோ தங்கள் படிப்புக்கேற்ற வேலை கிடைத்திடும். ஆனால், கிராமத்துப்...

பெண்களுக்கு சுய முன்னேற்றம் வேண்டும்! (மகளிர் பக்கம்)

வல்லமை தாராயோ... சென்னை போரூர், பூந்தமல்லி ஜே.சி.என் தெருவைச் சேர்ந்த ரெப்கோ பிரசன்னா மகளிர் சுய உதவிக்குழு ஊக்குநர் உமாதேவி, பிரதிநிதி சங்கீதா தலைமையிலான ஆறு பெண்கள் கைவினைப் பொருட்களை பல விதங்களில் தயாரித்துக்...

ஆர்கானிக் ஃபேஷியல் !! (மகளிர் பக்கம்)

நீங்கள் இயற்கைப் பிரியரா? ரசாயனக் கலப்பற்ற பொருட்களையே பயன்படுத்த நினைப்பவரா? இதோ உங்களுக்காகவே இருக்கிறது ஆர்கானிக் ஃபேஷியல். பரிசுத்தமான இயற்கைப் பொருட்களில் தயாரான முகப் பூச்சுக்களைக் கொண்டு முகத்தை கூடுதல் பொலிவுறச் செய்வதே ஆர்கானிக்...

ப்யூட்டி பாக்ஸ்!! (மகளிர் பக்கம்)

ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது! ஹேமலதா, அழகுக்கலை நிபுணர் பருவைத் தடுக்க எளிய வழிகள் பருவத்தில் தோன்றி முக அழகைப் பாதிக்கும் பருவை அழகு நிலையங்கள் வழியாக எப்படி நீக்குகிறார்கள் என்பதை சென்ற...

அன்புள்ள தில்லி தாத்தா : எழுத்தாளர் சித்ரா வீரராகவன்!! (மகளிர் பக்கம்)

‘‘எனக்கு ஏழு வயசிருக்கும். விடுமுறை நாட்களில் அம்மா எங்களை நெல்லூரில் இருந்து சென்னையில் இருக்கும் என்னோட கொள்ளு தாத்தா வீட்டுக்கு அழைச்சிட்டு வருவாங்க. தாத்தா வீடுன்னாலே குதூகலம் தானே. எனக்கும் அப்படித்தான். காரணம் என்...

குண்டாக இருந்தால் தான் அழகு! (மகளிர் பக்கம்)

இங்கு குழந்தைக்கு ஒரு வாய் சோறு ஊட்ட நிலாவைக் காட்டி, பூச்சாண்டியை விரட்டி, யானையாக பூனையாக மாறி பல வித்தைகள் செய்து சாப்பிட வைப்பதற்குள் தலை சுற்றி விடுகிறது. ஆனால் ஆப்ரிக்காவின் Mauritania என்ற...

A Different Language!! (மகளிர் பக்கம்)

எல்லாருக்கும் ஒரு தனி உலகம் உண்டு. எழுத்தாளர்கள், நடிகர்கள், கவிஞர்கள், புகைப்பட நிருபர்கள், ஆசிரியர்கள்.... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இவர்களும் அப்படித்தான். இவர்கள் எழுத மாட்டார்கள், கவிதை சொல்ல மாட்டார்கள். ஆனால் இவர்கள்...

கிச்சன் டைரீஸ்!! (மகளிர் பக்கம்)

டயட் மேனியாவில் இதுவரை பல்வேறு வகையான டயட் முறைகள் பற்றியும் பார்த்தோம். நாம் பார்த்ததைத் தவிர இன்னமும் பலவகையான டயட் முறைகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றுமே அந்தந்த நாடுகளில் அந்தந்த சூழலில் வசிக்கும் மக்களுக்கானவை....

கூழ் வகை உணவுகளை சாப்பிட்டு கூல் பண்ணுங்க! (மகளிர் பக்கம்)

இது கோடை நேரம். பள்ளிகளுக்கு விடுமுறை. குழந்தைகள் அதிகம் வெளியில் சென்று ஆட்டம் போடுவார்கள். பெரியவர்களால் இந்த கோடையை சமாளிப்பது ரொம்பவே கடினம். உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…அப்பாவென வெயில் உச்சி மண்டையை பிளக்க, குழந்தை முதல் பெரியவர்கள்...

நண்பன், காதலன்… ஆன்லைன்ல வாங்காதீங்க..! (மகளிர் பக்கம்)

“அடிப்படையிலேயே பிரச்சினை இருக்கிறது. எதற்கு கல்வி தேவையோ, அதையெல்லாம் விட்டு வெறும் மனப்பாடம் செய்யும் பாடத்திட்டங்களாகவே இருக்கிறது. செக்ஸ் பற்றிய விழிப்புணர்வும், தொழில் நுட்ப வளர்ச்சிகளைக் கையாள்வதில் தடுமாற்றமும், சமூக வலைத்தளங்களினால் பயன் இருந்தாலும்,...

மரங்களின் தாயை கவுரவித்த பத்மஸ்ரீ விருது!! (மகளிர் பக்கம்)

புதுடெல்லியில் கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி பத்மஸ்ரீ விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது பத்மஸ்ரீ விருதை பெற்றுக்கொண்ட 107 வயது மூதாட்டி, திடீரென விருது வழங்கிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் தலையில்...

நான் என்னை நம்புகிறேன்!! (மகளிர் பக்கம்)

பகல் 12 மணி... உச்சி வெயிலில் அந்த தள்ளுவண்டி கடையில் சாப்பாடு பரிமாறிக் கொண்டு இருந்தார் ஒரு இளம் பெண். அவருக்கு உதவியாக அவரின் மகன் சாப்பிடுபவர்களுக்கு தண்ணீர் பரிமாறிக் கொண்டு இருந்தான். இந்த...

ஊனப்பட்டதால் உதாசீனப்படுத்தினார்கள்!! (மகளிர் பக்கம்)

ஓடி ஆடி விளையாண்ட குழந்தை போலியோவால் பாதிக்கப்பட்டு கால் ஊனமானாள். பெத்தவளே பிறந்தது வீணா போனது என்றெண்ணிய போது உடன் பிறந்த தங்கை உத்தரவாதம் அளித்தாள். ‘‘நீ என்ன நினைக்கிறாயோ அதுவாக ஆக முயற்சி...

கைபேசியிலும் ஜோசியம் பார்க்கலாம்! (மகளிர் பக்கம்)

இன்றைய நாள் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள எல்லாருக்கும் ஆர்வம் உண்டு. மக்களின் தேவை என்ன என்று ஜோசியர்கள் எல்லாரும் புரிந்து வைத்துள்ளனர். அதனால் தான் தினமும் காலை எல்லா சேனல்களிலும் ஜோதிட...

கண்ணீர் கதைகளும் காரணங்களும்!! (மகளிர் பக்கம்)

பேபி ஃபேக்டரி காதலுக்காக... விருப்பமான நபரின் சந்திப்புக்காக... மனதுக்குப் பிடித்த நிகழ்வுக்காக... காத்திருத்தல் பெரும்பாலும் சுகமானது. ஒன்றைத் தவிர... அது குழந்தைக்கான காத்திருப்பு! குழந்தை வரம் வேண்டிக் காத்திருக்கிற ஒவ்வொரு நாளும், நிமிடமும், நொடியும்...

குழந்தையும் நேரமும்!! (மகளிர் பக்கம்)

அது இது எது முக்கியம்? பாலியல் மருத்துவரும் மேரிடல் தெரபிஸ்ட்டுமானகாமராஜ் ‘குழந்தைகள்தான் திருமண வாழ்க்கையை முழுமையடையச் செய்கிறார்கள்... பலப்படுத்துகிறார்கள்’ என்பது பரவலாக நம்பப்படுகிற கருத்து. உண்மையில் திருமண வாழ்க்கையை பலவீனமாக்குவதே குழந்தைகள்தான். அதற்காக குழந்தையே...

லவ் பண்றவங்களுக்கு ஃப்ரெண்டா இருக்க வேண்டிய கொடுமை இருக்கே! (மகளிர் பக்கம்)

‘காதல் எவ்ளோ வலி’ன்னு காலம் காலமா சொல்லிட்டு இருக்கோமே... உண்மையிலே காதலர்களின் நண்பர்களா இருக்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா? காதலிக்கிறது எவ்ளோ கஷ்டம்... இதைத்தான் இந்த உலகம் பார்க்குது. அதையும் தாண்டி காதலர்களோட நண்பர்கள்னு...

என்றும் வேண்டும் ஈர்ப்பு!! (மகளிர் பக்கம்)

உறவிலும் நட்பு கொள் திருமண உறவில் தாம்பத்திய உறவு சுலபமாகவும் திருப்தியாகவும் இருக்கும் என்கிற நம்பிக்கைக்கு முரணாக இருக்கிறது நடைமுறை யதார்த்தம். நேரமின்மை, வேலை அழுத்தம் போன்ற பல காரணங்களால், பெரும்பாலான தம்பதியரிடையே அந்த...

என் திருமணத்தின் நிலை என்ன? (மகளிர் பக்கம்)

கேள்விகள் ஆயிரம்! கேட்பது யாரிடம்? நான் படித்த பட்டதாரிப் பெண். தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளேன். 32 வயது. திருமணம் ஆகவில்லை. தோழி ஒருவர் அவருடைய குடும்ப நண்பர் என்று விவாகரத்து ஆன ஒருவரை...

காதல் எதிரிகளை கண்டறிந்து அகற்றுங்கள்! (மகளிர் பக்கம்)

நல்வாழ்வுக்கு 4 படிகள் காதல் எதிரிகள் என்பவை உங்கள் திருமண உறவுக்கு சொந்தமானவை அல்ல. இருந்துவிட்டுப் போகட்டும் என்று எப்போதாவது அனுமதித்தால், அவை தாம் ஏற்படுத்தும் அழிவைப் பற்றி இரக்கம் காட்டுவதில்லை. வெறுப்பு, அவமரியாதையாக...

வாழ்க்கை இனிக்க வழிகள் உண்டு! (மகளிர் பக்கம்)

புரிதலின் ரகசியம்: பாலியல் மருத்துவரும் மேரிடல் தெரபிஸ்ட்டுமான காமராஜ் வழிமுறை-3 அற்பமான விஷயங்களையும், தேவைப்படாத விஷயங்களையும் கைவிடுதல்...அடிப்படை விதிகளை ஏற்படுத்தி ஒருவர் மற்றவர் கோணத்திலிருந்து பார்த்து பிரச்னையை அடையாளம் கண்டு விட்டீர்கள். இப்போது இருவரும்...

வெற்றிகரமாக பேரம் பேசும் வழிகள்! (மகளிர் பக்கம்)

உறவுகள் உணர்வுகள்: பாலியல் மருத்துவரும் மேரிடல் தெரபிஸ்ட்டுமான காமராஜ் நீங்கள் இருவரும் ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் போது, அந்த விஷயம் ஒருவருக்கு பிடிக்காததாகவோ, ஒருவரை பாதிப்பதாகவோ இருந்து, கருத்து வேறுபாடு காரணமாக அதைப்...

கூட்டு ஒப்பந்தக் கொள்கை!! (மகளிர் பக்கம்)

மீண்டும் மீண்டும் காதல் : பாலியல் மருத்துவரும் மேரிடல் தெரபிஸ்ட்டுமான காமராஜ் புதிய விதி செய்வோம்...அதென்ன புதிய விதி? உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே உற்சாகமான ஒப்பந்தம் இல்லாமல் எந்த காரியத்தையும் செய்யாதீர்கள் என்பதே...

3 ல் ஒரு பெண்ணுக்கு… !! (மகளிர் பக்கம்)

எண்டோமெட்ரியாசிஸ்... இனப்பெருக்க வயதில் உள்ள பெண்களுக்கு 'கிலி’யை ஏற்படுத்துகிற வார்த்தை! கர்ப்பம் தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்துகிற இந்தப் பிரச்னை ஏன், எதனால், எப்படி வருகிறது என்பதற்கான ஆய்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், எண்டோமெட்ரியாசிஸ்...

சியர் லீடர் ஆவதே சிறப்பு!! (மகளிர் பக்கம்)

பாலியல் மருத்துவரும் மேரிடல் தெரபிஸ்ட்டுமான காமராஜ் காதலிக்கும் போதும் சரி... கல்யாணமான ஆரம்ப நாட்களிலும் சரி... கணவன் - மனைவி இருவரின் எண்ணம், செயல், சிந்தனை எல்லாம் தன் துணையை உற்சாகப்படுத்துவதிலும், கவனம் ஈர்ப்பதிலும்தான்...

வழக்கம் முக்கியம்! (மகளிர் பக்கம்)

இனிது இனிது வாழ்தல் இனிது - பாலியல் மருத்துவரும் மேரிடல் தெரபிஸ்ட்டுமான காமராஜ் திருமணத்துக்குப் பிறகும் பெண்கள் தமக்கான ரொட்டீனை பின்பற்ற வேண்டியது மிக முக்கியம். உதாரணத்துக்கு வேலையைத் தொடர்வது, உடற்பயிற்சி செய்வது போன்றவை......

தம்பதியரிடையே நடக்கும் பொதுவான போராட்டங்கள்!! (மகளிர் பக்கம்)

இனிது இனிது வாழ்தல் இனிது பாலியல் மருத்துவரும் மேரிடல் தெரபிஸ்ட்டுமான காமராஜ் 1. யாரை யார் அடக்கி ஆள்வது என்கிற கேள்வி. இந்தியாவை பொறுத்தவரை இந்த அடக்குமுறை என்பது பெரும்பாலும் கணவர்கள் கைகளில்தான் இருக்கிறது....

சந்தோஷமாக வாழ சண்டையும் போடுங்கள்! (மகளிர் பக்கம்)

இனிது இனிது வாழ்தல் இனிது பாலியல் மருத்துவரும் மேரிடல் தெரபிஸ்ட்டுமான காமராஜ் உங்கள் திருமண உறவு அற்புதமாகவும் ஆரோக்கியமாகவும் அமைய வேண்டுமா? அப்போது சண்டை போடுங்கள்! என்ன இது? சந்தோஷமாக வாழ சண்டையைத் தவிருங்கள்...

என்ன செய்வது தோழி? (மகளிர் பக்கம்)

நான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். கல்லூரியில் படிக்கும் போது சக மாணவன் காதலித்தான், காதலித்தேன், காதலித்தோம். படிப்பு முடிந்து வேலைக்கு சேர்ந்த பிறகும் காதல் தொடர்ந்தது. அடிக்கடி சந்திப்போம். அப்போது நிறைய செல்ஃபி...

teen age தித்திப்பா? திக் திக்கா? (மகளிர் பக்கம்)

மோகநீர் சுழலும் விழிக்குள் ததும்புகிறது நாணம்... - சுகுமாரன் தீபிகாவுக்கு 14 வயது. படிப்பில் படுசுட்டி. துறுதுறுவென இருப்பாள். ஒருநாள் பருவமடைந்தாள். அவ்வளவுதான்... வீட்டில் கட்டுப்பாடுகள் படையெடுத்தன... ‘வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது’,...

உல்லாச உஷார்!! (மகளிர் பக்கம்)

கரைமீறிச் சேர்ந்தாடும் காமக் கலப்பில் உறைமீறி நோய்சேர்வ துண்டே -உறை நம்பிக் கம்மாக் கரையோ கடற்கரையோ தேடாமல் சும்மா இருத்தல் சுகம்! - வைரமுத்து ராகேஷ் கிருஷ்ணன் திருமணமானவன். அலுவலக வேலை தொடர்பாக மாதத்தில்...

காதலுக்கு கண்ணுண்டு!! (மகளிர் பக்கம்)

ஒரு பாதி கதவு நீ மறு பாதி கதவு நான் பார்த்துக் கொண்டே பிரிந்திருக்கிறோம் சேர்த்து வைக்க காத்திருக்கிறோம்... - நா.முத்துக்குமார் கார்த்திக், உஷா... காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். நாளாக ஆக, காதலிக்கும்...

வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்!! (மகளிர் பக்கம்)

பேச்சு பேச்சா இருக்கணும்! நான் பேசிக் கொண்டே இருக்கிறேன். என் துணை அதைக் கவனிப்பதில்லை...’கணவன்-மனைவி பந்தத்தை வளர்ப்பதில் தகவல் தொடர்புக்கு மிக முக்கிய பங்குண்டு. உண்மையைச் சொல்கிறேன் என்கிற எண்ணத்தில் மனதில் உள்ள உணர்வுகளை எல்லாம் அப்படியே...

ஏ.டி.எச்.டி.(ADHD)!! (மகளிர் பக்கம்)

ADHD என்னும் நரம்பியல் வளர்ச்சி குறைபாடு ஒரு குழந்தைக்கு இருக்கிறதா/இல்லையா என்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம்? கீழ்க்காணும் அறிகுறிகளில், அதிகபட்ச அறிகுறிகள் குழந்தையிடம் காணப்பட்டால், அது ADHDயாக இருக்கலாம். இது தொடர்பாக, உளவியல் நிபுணரிடமோ...

விட்டுக் கொடுத்தலை வினை ஆக்கலாமா? (மகளிர் பக்கம்)

சமம் : பாலியல் மருத்துவரும் மேரிடல் தெரபிஸ்ட்டுமான காமராஜ் கல்யாணத்துக்குப் பிறகு கணவரை திருப்திப்படுத்துவதையும் அவர் மனம் கோணாமல் மகிழ்ச்சியாக வைத்திருப்பதையுமே தலையாய கடமையாகச் செய்கிற மனைவிகள் இருக்கிறார்கள். திருமணம் என்கிற உறவில் இணைகிற...

10 சதவிகிதம் கூட நல்ல பலன் தரும்! (மகளிர் பக்கம்)

மாற்றம் ஒன்றே மாறாதது பொய் 3 என்ன பேசினாலும் துணையை மாற்ற முடியவில்லை என்கிற குற்றச்சாட்டும் இருதரப்பிலிருந்தும் வருவதுண்டு. துணைதான் எப்போதும் தவறு செய்கிறவர் என்கிற எண்ணமும் இருவருக்கும் இருப்பதுண்டு. `எவ்வளவோ முயற்சி செய்தும்,...

அமைதி விரும்பிகளும் ஆவேச மனிதர்களும்! (மகளிர் பக்கம்)

திருமணத்தில் இணைகிற இருவரும், புதிதாக அவர்களுக்கென குடும்ப விதிகளை உருவாக்குவதாக நினைக்கிறார்கள். ஆனால், இருவருமே அவரவர் வளர்ந்த பின்னணியில் இருந்து பழைய குப்பைகளை சுமந்து வந்து புதிய உறவில் புகுத்துகிறார்கள் என்பதே உண்மை. அதனால்தான்...