இழந்த முடியை மீண்டும் பெற வழிகள்!!(மகளிர் பக்கம்)

இன்றைய பெண்கள் நீண்ட நேரம் வேலை மற்றும் காலநிலை மாற்றம் போன்றவற்றால் அவர்களின் கூந்தல் நிறைய பிரச்சினைகளை சந்திக்கின்றனர். அதற்கான தீர்வை பார்க்கலாம். இழந்த முடியை மீண்டும் பெற சூப்பரான வழிகள் இந்த காலத்தில்...

செல்லுலாய்ட் பெண்கள்!!(மகளிர் பக்கம்)

சொந்த உழைப்பில் முன்னேறி சாதித்துக் காட்டியவர் தாம்பரம் லலிதா நீள் வட்ட முகம், கள்ளமற்ற அழகான சிரிப்பு, அற்புதமான நடனத்திறன், தெளிவான தமிழ் உச்சரிப்பு, மெலிந்த தேகம் என அந்தக் கால நடிகைக்குத் தேவையான...

பாதங்களைப் பாதுகாக்க சில டிப்ஸ்!!(மகளிர் பக்கம்)

சிலருக்கு, வெயில் பாதங்களில் படும்போது தோல் உரிந்து வெடிப்பு ஏற்பட்டு எரிச்சல் உண்டாக்கும். முறையாக பராமரித்தால் பட்டுப்போன்ற பாதங்களை பெறலாம். கடையில் கிடைக்கும் ஹைட்ரஜன் பெராக்ஸைடை வாங்கி கால்விரல்களின் நகங்களில் சொட்டு சொட்டாக விடவேண்டும்....

கொழு கொழு கன்னங்கள் பெற உதவும் சில டிப்ஸ் !!(மகளிர் பக்கம்)

முகத்திற்கு கன்னங்கள் தனி அழகை தரும். குஷ்பு, பிரபு முதல் ஹன்சிகா வரை கொழுகொழு கன்னங்களுக்காகவே அவர்களின் ரசிகர்களானவர்களை பார்த்திருக்கிறோம். குண்டான கன்னங்கள் சிலருக்கு கனவாகவே இருக்கும். ஒட்டிய கன்னங்கள் மிக அழகானவர்களையும் சுமாராகத்தான்...

எலுமிச்சை தோலின் பயன்கள்!!(மகளிர் பக்கம்)

உலகம் முழுக்க எல்லா பருவ காலங்களிலும் கிடைக்கும் ஒரே பழம் எலுமிச்சைதான். நம் எல்லோருடைய சமையலறையில் இருக்கக் கூடிய ஒன்றும் கூட. அழகுப் பொருட்களில் முக்கிய பங்கு எலுமிச்சைக்கு உண்டு. எலுமிச்சையில் அதிகப்படியாக வைட்டமின்கள்,...

ஹேர் ஃபிரீ சில்கி ஸ்கின்!!(மகளிர் பக்கம்)

பெண்கள் அனைவரும் விரும்புவது ரோமமற்ற பட்டு போன்ற வழுவழுப்பான சருமம். அதற்காக வீட்டிலோ பார்லர்களிலோ சென்று நாம் வாக்ஸிங் செய்து கொள்வது வழக்கம். சிலர் மார்க்கெட்டில் கிடைக்கக் கூடிய பல ஹேர் ரிமூவல் கிரீம்...

கூந்தலை பராமரிக்கும் வழி முறைகள் (மகளிர் பக்கம்)

‘வெயில் காலத்தில் அழகையும் காக்க வேண்டும்; அதன்மூலம் ஆரோக்கியத்தையும் காக்க வேண்டும் என்றால் இவற்றையெல்லாம் பின்பற்றுங்கள்’’ என்கிறார் நறுமண சிகிச்சை மற்றும் அழகுக்கலை நிபுணரான கீதா. வியர்வைச் சுரப்பிகள் அதிகமாக வேலைசெய்யும் காலம் இது....

அம்மாவும் அப்பாவும் lovable couple!!(மகளிர் பக்கம்)

நடிகை சாவித்திரியைப் பற்றிய படமான ‘நடிகையர் திலகம்’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தைப் பார்த்தவர்கள் சாவித்திரியின் வாழ்க்கையின் தாக்கத்தில் மிரண்டு நிற்கிறார்கள். திரை உலகம் கொண்டாடிய ஒரு மிகப் பெரிய நடிகையின் வாழ்க்கை இத்தனை...

பொலிவான முகம் வேண்டுமா?(மகளிர் பக்கம்)

முகம் பொலிவு பெற... மாசு மருவற்ற சருமம் கிடைக்க பாரம்பரியமாக பயன்படுத்தும் மூலிகைப் பொடிக்கான செய்முறை இது. என்னென்ன தேவை? கடலைப்பருப்பு - 1/2 கிலோ, பச்சைப்பயறு - 1/4 கிலோ, கஸ்தூரி மஞ்சள்...

ஃபிட்னஸ் மந்திரம்!!( மகளிர் பக்கம்)

இன்று பெண்களுக்கு வரக்கூடிய அனைத்துப் பிரச்னைகளுக்கும் பல காரணங்கள் உள்ளன. உணவு முறைகள், வாழ்வியல் மாற்றங்கள், மன அழுத்தம், தூக்கமின்மை, வேலை நெருக்கடி இப்படிப் பட்டியலிடலாம். இதில் முக்கியமாக வாழ்வியல் மாற்றங்கள் ஒரு பெண்ணுக்கு...

சுருக்கம் போக்கும் சிகிச்சை!!( மகளிர் பக்கம்)

உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்கும்போது நெற்றியில் உள்ள சுருக்கத்தை, கண்களை சுற்றி தோன்றும் கோடுகளை, கன்னம் தொய்வடைந்து இருப்பதை, கழுத்தில் உள்ள சுருக்கங்களை எல்லாம் கண்டு ஒரு நிமிடமாவது மனம் கலங்கி இருப்பீர்கள். இதெல்லாம்...

வியர்வையில் குளிக்கிறீர்களா?( மகளிர் பக்கம்)

சமகால மக்களுக்கு ஆயுர்வேத குளியல் முறை சற்று வித்தியாசமாக இருக்கக்கூடும்.ஆனால் இயற்கை குளியலை மிக எளிமையாக நாம் தயார்படுத்தி பயன்படுத்துவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன். “உடல் செயல்...

அகத்தின் அழகு ஸ்பாஞ்சில் தெரியும்!( மகளிர் பக்கம்)

மேக்கப் சரியாக போட்டுக்கொள்கிறோமா என எப்போதும் நாம் யோசிப்பதில்லை. நம்மை விடுங்கள். ஆயிரக்கணக்கில் பணம் வாங்கும் பார்லர்களில் முதலில் சரியாக மேக்கப் போடுகிறார்களா என நாம் ஆராய்வதில்லை. போலவே எத்தனை மேக்கப் ஆர்டிஸ்ட்கள் குறைந்தபட்சம்...

ப்யூட்டி பாக்ஸ்!!( மகளிர் பக்கம்)

நாம் ஆரோக்கியமாக இருந்தாலே நம் தோலும் ஆரோக்கியமாக இருக்கும். நம் தோல் ஆரோக்கியமாக இருந்தாலே நமது தோற்றத்தில் பளபளப்பும் பொலிவும் தானாக அதிகரிக்கத் துவங்கும். கோடை வெயில் கொளுத்தும் இந்த நேரத்தில் சரும பாதுகாப்பு...

ப்யூட்டி பாக்ஸ் : கருவளையம்!!( மகளிர் பக்கம்)

ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது! ஹேமலதா, அழகுக்கலை நிபுணர் பெண்களின் கண்களை மான் விழியாள், மீன் விழியாள், கருவிழியாள், வில்லைப் போன்ற புருவங்களைக் கொண்ட வேல் விழியாள் என கவிஞர்கள் எத்தனை உவமைகளோடு...

ப்யூட்டி பாக்ஸ்!!( மகளிர் பக்கம்)

ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது! ஹேமலதா, அழகுக்கலை நிபுணர் மின்னும் பருவும்கூட பவளமா? ‘முகம் பார்த்து பேசு’ என்பார்கள். அகத்தின் அழகைக் காட்டும் இந்த முகம் மனித உடலில் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது....

பலாக்கொட்டை சமையல்!!(மகளிர் பக்கம்)

1. பலாக்கொட்டையை அடுப்பில் சுட்டும், கிழங்கு வேகவைப்பது போல ஆவியில் வேகவைத்தும் சாப்பிடலாம். 2. வேகவைத்த பலாக்கொட்டையை மிகச்சிறிய துண்டுகளாக்கி, சுண்டல் போல தாளித்து, தேங்காய்த்துருவல் சேர்த்து உண்ணலாம். 3. பலாக்கொட்டை, உருளைக்கிழங்கு வறுவல்,...

விம்பிள்டனும் வீராங்கனைகளும்!!(மகளிர் பக்கம்)

டென்னிஸ் வீரர்கள், வீராங்கனைகள் அனைவருக்கும் லண்டனில் நடக்கும் விம்பிள்டன் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். உலகின் 4 முக்கிய டென்னிஸ் போட்டிகள் (1) விம்பிள்டன் டென்னிஸ் போட்டி (2) யு.எஸ். டென்னிஸ்...

கண்ணம்மா கண்ணம்மா!!(மகளிர் பக்கம்)

யாரிடமும் தற்சமயம் மிகவும் பாதித்த திரைப்பாடல் எது என்று கேட்டால் ‘காலா’வின் ‘கண்ணம்மா..கண்ணம்மா..’ தான் என்பது பெரும்பாலும் யாவரின் பதிலாகவும் இருக்கும். எழுதிய கவிஞர் உமாதேவிக்கு சமூக ஊடகங்களில் ஏகப்பட்ட லைக்ஸ். சூழலுக்கும், மனம்...

கிச்சன் டிப்ஸ்…!!(மகளிர் பக்கம்)

கீரை இலையையும், இளந்தண்டையும் சேர்த்து வேகவைத்தால் இலை சீக்கிரம் வெந்து விடும். தண்டு வேகாமல் இருக்கும். முதலில் தண்டை வேகவைத்து விட்டு பின்பு இலையை கலந்து வேகவைக்க வேண்டும். ரொட்டியில் பஜ்ஜி தயாரிக்கும்போது ரொட்டியின்...

நீட் தேர்வும் பெண் கல்வியும்…!!(மகளிர் பக்கம்)

நம் தமிழ் தாய்வழிச் சமூகத்தில் வேட்டை முதற்கொண்டு பொருளீட்டுவது, குடும்ப நிர்வாகம் உள்ளிட்ட உயர் பொறுப்புகள் அனைத்தும் பெண்களின் வசமே இருந்தது. படிப்படியாக ஆணாதிக்கம் மேலெழுந்து அவர்களின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு போகப் பொருளாகவும்...

நீராலானது இவ்வுலகு!!(மகளிர் பக்கம்)

உலகில் வேறு எங்கும் காண முடியாத அரிய குணங்கள் படைத்த பல கோடி தாவ‌ரங்கள், மூலிகைகள், உயிரினங்கள் இந்தியாவில் உள்ளன. நம்முடைய மூதாதையர்கள் இக்குணங்களை கண்டறிந்து காலகாலமாக பலவிதங்களில் பயன்படுத்தி வந்துள்ளனர். ‘பாட்டி வைத்தியம்’...

வொர்க் அவுட்!!(மகளிர் பக்கம்)

உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதாது... அதை எப்படி செய்ய வேண்டும். பயிற்சி செய்யும் போது என்னவெல்லாம் செய்யலாம், என்னவெல்லாம் செய்யக் கூடாது என்று பயிற்சிப் பற்றிய சில குறிப்புகளை இங்கே சொல்கிறார் ஜிம் பயிற்சியாளர்...

இது தேவதை கதை அல்ல..!!(மகளிர் பக்கம்)

பெண் மைய சினிமா சில குழந்தைகளுக்கு மட்டுமே தேவதை கதைகளை போல வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைந்துவிடுகிறது. பல குழந்தைகள் சிறு வயதிலிருந்தே வாழ்க்கையின் வறண்ட, கரடுமுரடான, இருண்ட பக்கங்களையே அறிந்தவர்களாக இருப்பார்கள்.வீட்டுக்குள், பள்ளியில், தெருவில்...

செல்லுலாய்ட் பெண்கள்!!(மகளிர் பக்கம்)

அதிக உயரம் கொண்டவரில்லை. அழகான உருண்டை முகம், பளீர் என்ற சிரிப்பு. 50களில் அம்மாவாகவே இவரைத் திரையில் பார்த்திருக்கிறோம். தமிழ்த் திரையுலகின் பெரும் புகழ் பெற்ற ஆரம்ப கால நட்சத்திரங்கள் பலரும் ஐம்பது படங்களைத்...

‘காலா’ என் வாழ்வின் திருப்புமுனை!!(மகளிர் பக்கம்)

1990களின் தொடக்கத்தில் “கவிதைபாடும் அலைகள்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஈஸ்வரிராவ். இயக்குநர் பாலுமகேந்திராவின் ‘ராமன் அப்துல்லா’ திரைப்படத்தில் ஊட்டியின் அழகோடு ஈஸ்வரிராவின் அழகும் போட்டியிடுவதை அப்படத்தின் பாடல் காட்சிகளில் காணலாம். அதைத்...

என்றென்றும் இளமை… இதுதான் ரகசியம்!!!(மகளிர் பக்கம்)

எந்தப் பிரச்னையையும் வரும் வரை அதற்கான தீர்வுகள் தேவையில்லை என்பது பெரும்பாலானவர்களின் எண்ணம். இதுதான் மிக முக்கிய தவறாகும். ‘உங்கள் சருமத்தை இப்போது கூட பராமரிக்கத் தொடங்க எந்தத் தடையுமில்லை. சிறு வயது முதற்கொண்டே...

கிச்சன் டைரீஸ்!!(மகளிர் பக்கம்)

ஒட்டுமொத்த தமிழகத்தையும் சுனாமியாய் வாரிக்கொண்டு கலக்கியடித்த டயட் ஒன்று இருக்கும் என்றால் அது பேலியோ டயட்தான். ஒரு கட்டத்தில் பேலியோ டயட் ஒரு மதமாய் மாறிக்கொண்டிருக்கிறதோ என்ற வியப்பே ஏற்பட்டது. அநேகமாய் இந்த வருடம்தான்...

யோகா டீச்சர்!!(மகளிர் பக்கம்)

யோகாவின் மேல் ஷில்பா ஷெட்டிக்கு இருக்கும் காதல் அதீதமானது. தாய்மையடைந்த பிறகும், தற்போது 43 வயதானபோதும் கல்லூரி மாணவி போலவே காட்சியளிக்கும் தன்னுடைய கட்டுடலுக்கு யோகா முக்கிய காரணம் என்று பல்வேறு இடங்களில் வெளிப்படையாகக்...

நர்சரி ஆரம்பிப்பது எப்படி?(மகளிர் பக்கம்)

பொழுதுபோக்குத் தோட்டத்தையே வர்த்தக ரீதியான தோட்டமாக மாற்றுவதைப் பற்றியும் அதன் மூலம் ஓரளவு பணம் சம்பாதிப்பது பற்றியும் பார்த்தோம். இன்னொரு பக்கம் மொட்டை மாடியில் உள்ள இடத்தில் தோட்டம் அமைத்து, நாற்றங்கால்கள் வைத்து, நர்சரியாக...

வீட்டிலேயே லிப் பாம் தயாரிக்கும் முறை!!( மகளிர் பக்கம்)

வெயில் காலத்தில் நாக்கு, உதடு ஆகியவை வறட்சியாக இருப்பதற்குக் காரணம் ஈரப்பதம் குறைவாக இருப்பது. ஆனால் மழைக்காலமும் பனிக்காலமும் நம்முடைய சருமத்தை வறட்சியாக மாற்றிவிடும். உதடு அடிக்கடி வறண்டு போய் கருப்பாக மாற ஆரம்பித்துவிடும்....

கருப்பான கால் முட்டியை மாற்றும் இயற்கை வழிமுறை!!(மகளிர் பக்கம்)

நமது உடலில் மற்ற பாகங்களை விட ஏன் முட்டி கருப்பாக இருக்கிறது என தெரியுமா? அங்கு வியர்வை சுரப்பிகள் இல்லாததால் எளிதில் அழுக்குகள் உள்ளிழுக்கப்படுகின்றன. தானாக இறந்த செல்கள் வெளியேற்றப்படுவதில்லை. அதனால்தான் முட்டியில் இறந்த...

வீட்டிலேயே செய்யலாம் ஷாம்பூ கண்டிஷனர் மாஸ்க்!!(மகளிர் பக்கம்)

ஏன் வீட்டிலே ஷாம்பு தயாரித்து பயன்படுத்த வேண்டும்? இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஷாம்பு எவ்வளவு தரமாக இருக்கிறது என்பதை நீங்களே தெரிந்துகொள்ள முடியும். மற்றொன்று எவ்வித பக்கவிளைவும் இல்லாமல்...

பேன் மற்றும் பொடுகு தொல்லையை தீர்க்க வழிகள்!!( மகளிர் பக்கம்)

வசம்பை தண்ணீர் விட்டு அரைத்துத் தலையில் நன்றாகத் தேய்த்து ஊற வைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் தலையை நன்றாக அலச வேண்டும். தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு...

நகங்களை பராமரிக்க சில டிப்ஸ்கள்!!(மகளிர் பக்கம்)

பெண்கள் தங்கள் முக அழகுக்கு செலவிடும் நேரத்தில் ஒரு சில நிமிடங்கள் கூட தங்கள் கை விரல்களுக்கோ அல்லது நகங்களுக்கோ செலவிடுவதில்லை. விரல்கள் அழகாக காட்சியளிக்க வேண்டுமென்றால் நகங்கள் அழகாக இருக்க வேண்டும். நகங்கள்...

முகம் பளிச்சென்று மாற வீட்டிலேயே பிளீச் செய்யலாம்!!( மகளிர் பக்கம்)

பிளீச்சிங் செய்வதன் மூலம் உடனடியாக நல்ல நிறத்தைப் பெற முடியும். ஏனெனில் சருமம் பொலிவிழந்து கருமையாக காணப்படுவதற்கு காரணம் சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள்தான். ஆனால் அத்தகைய அழுக்குகளையும், இறந்த செல்களையும்...

முகப்பருவை போக்கும் மருத்துவம்!!( மகளிர் பக்கம்)

அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், சமையலறையில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்க்கலாம். அந்தவகையில், முகப்பருவை போக்குவது குறித்து நலம் நாட்டு மருத்துவத்தில் காணலாம். பருவால் முகத்தில் கருமை...

டீன் ஏஜ் பெண்களுக்கான அழகு குறிப்புகள்!!(மகளிர் பக்கம்)

அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை நம் எல்லோருக்கும் உண்டு. பொது இடங்கள், அலுவலகங்கள் திருவிழாக்கள் போன்ற எல்லா இடங்களிலும், எல்லோரும் நமது அழகை ரசிக்க வேண்டும், நமது அழகு எல்லோர் கவனத்தையும் ஈர்க்க...

தலைமுடி ஆரோக்கியத்துக்கான மருத்துவ முறைகள்!!(மகளிர் பக்கம்)

எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், சமையலறையில் உள்ள உணவுப் பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்தி பாதுகாப்பான மருத்துவ முறைகளை பார்த்து வருகிறோம். இந்நிலையில், தலைமுடி ஆரோக்கியத்துக்கான மருத்துவ முறைகள் குறித்து பார்க்கலாம். தலைமுடி அழகுக்கு அடையாளமாக...