என்னை காயப்படுத்துகிறார்கள்! (சினிமா செய்தி)

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹன்சிகாவின் அந்தரங்க படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பானது. வாய்ப்புகள் இல்லாததால் ஹன்சிகாவே பரபரப்புக்காக படங்களை கசியவிட்டதாக வதந்தி கிளம்பியது. இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். ‘கடந்த சில...

திருமணத்திற்கு இடம் தேடும் நடிகை! (சினிமா செய்தி)

மதராசப்பட்டிணம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் எமி ஜாக்சன். ‌ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தில் கதாநாயகியாக நடித்தார். இங்கிலாந்தை சேர்ந்த எமி ஜாக்சன் தனது காதலருடன் நிச்சயதார்த்தம் செய்துகொள்ளப்போவதாக...

மார்ச் 10 ஆர்யா – சாயிஷா திருமணம் !! (சினிமா செய்தி)

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் ஆர்யா. 2005-ல் வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமானார். பட்டியல், நான் கடவுள், மதராசபட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், கடம்பன், கஜினிகாந்த் என்று பல...

உலகம் முழுவதும் விஸ்வாசம் எவ்வளவு தான் வசூல்! (சினிமா செய்தி)

சிவா அஜித்துடன் இணைந்து ஒரு வெற்றி படத்தை கொடுத்த மகிழ்ச்சியில் உள்ளார். அஜித்தோ அடுத்த பட வேலைகளை தொடங்கிவிட்டார். பாலிவுட்டின் ஹிட் படமான பிங்க் படத்தின் ரீமேக்கில் தான் அஜித் நடிக்கிறார், ஷுட்டிங்கும் ஆரம்பித்துவிட்டது....

நாயகியின் வெளிநாட்டு பயணத்துக்கு இது தான் காரணமாம்! (சினிமா செய்தி)

சுவருக்காக சண்டை நடந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகையின் பூர்வீகம் கேரளாவாம். ஆனால் வளர்ந்தது, படித்தது எல்லாமே துபாய் தானாம். கைவசம் சொல்லும்படியான படங்களை நாயகி வைத்திருக்கிறாராம். தெலுங்கு சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறாராம்....

கசிந்த நடிகையின் கவர்ச்சி படங்கள் ! (சினிமா செய்தி)

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக ஒரு ரவுண்டு வந்த புஸ்புஸ் நாயகிக்கு கடந்த வருடம் சொல்லும்படியாக வாய்ப்பு இல்லையாம். தற்போது கைவசம் சொல்லும்படியான படங்களை வைத்திருக்கிறாராம். கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் நடித்து...

அறிமுகப்படுத்தியவருடன் நடிக்க மறுத்த நடிகை !! (சினிமா செய்தி)

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து முன்னணி நாயகியாக ஒரு ரவுண்டு வந்த நடிகை, நடிகருடனான திருமணத்திற்கு பின்னர் சினிமாவை விட்டு விலகினாராம். நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் அந்த நடிகை...

நடிகரை திருமணம் செய்ய மாட்டேன்! (சினிமா செய்தி)

கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா என தமிழின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார் காஜல் அகர்வால். ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை மட்டும் எதிர்பார்த்துள்ளார். காஜல் அகர்வால் கிசுகிசுக்களில் அதிகம் சிக்காதவர். இந்நிலையில் தனது...

வைரலாகும் பிரியா வாரியரின் டாட்டூ !! ( சினிமா செய்தி)

ஒரு அடார் லவ் என்ற படத்தில் இடம்பெற்ற பாடலில் கண்ணடித்து பிரபலம் ஆனவர் பிரியா வாரியர். இந்த படம் தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளிலும் ரிலீசாகிறது. தமிழில் கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார். பிரியா வாரியரின்...

படப்பிடிப்பில் காயமடைந்த நடிகை !! ( சினிமா செய்தி)

ஹன்சிகா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘மஹா’. நாயகியை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை யூஆர் ஜமீல் இயக்கி வருகிறார். எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் மதியழகன் தயாரித்து வருகிறார். இப்படத்தில் இடம் பெறும் ஒரு...

அரசியலுக்கு வரும் நடிகை !!

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பாதிப்பு அடைந்தபோது நிவாரண பணிகளில் ஈடுபட்டவர்களில் நடிகை கஸ்தூரியும் ஒருவர். சமூகவலை தளங்களில் பரபரப்பாக இருக்கும் கஸ்தூரி அரசியலில் நுழைய இருக்கிறார். இதுபற்றி கூறும்போது, ‘அரசியலில் என் பாதை...

இலங்கையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நடிகை! (சினிமா செய்தி)

முக்கிய சுற்றுலாத்தலமான இலங்கைக்கு விடுமுறைக்கு பலரும் வருகின்றனர். அதில் சினிமா துறை பிரபலங்களும் அடக்கம். சமீபத்தில் வெளியான 2.0 படத்தில் நடித்துள்ள பிரபல நடிகை எமி ஜாக்சன் தற்போது இலங்கைக்கு வந்துள்ளார். அவர் ஊர்...

ஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன் !! (சினிமா செய்தி)

ஆரண்ய காண்டம்‘ படத்துக்குப் பின் 8 ஆண்டுகள் கழித்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இதில் விஜய் சேதுபதி ஷில்பா என்கிற திருநங்கை கதாபாத்திரத்தில் நடிப்பது பற்றி ஏற்கெனவே செய்திகளும்...

பிளக்ஸ், கட்-அவுட், பால் அபிஷேகம் வேண்டாம்! ( சினிமா செய்தி )

செக்கச் சிவந்த வானம்‘ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிம்பு நடித்திருக்கும் படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா நடிக்கிறார்கள். மேலும்...

எல்லாம் கடவுள் கையில்! (சினிமா செய்தி)

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு, தம்பி ராமையா, ரோபோ ‌ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘விஸ்வாசம்‘. தமிழகத்தின் வசூலில் ‘பேட்ட’ படத்தைத் தாண்டி ‘விஸ்வாசம்‘ படமே முதலிடத்தில் உள்ளது....

அனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் !! (சினிமா செய்தி)

நடிகர் விஷால் ஆந்திராவை சேர்ந்த அனிஷாவை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு குடும்பத்தினரும் பேசி திருமணத்தை முடிவு செய்துள்ளனர். திருமண நிச்சயதார்த்தம் விரைவில் ஐதராபாத்தில் நடக்கிறது. ஐதராபாத்தை...

சர்ச்சையில் சிக்கிய யாஷிகா ஆனந்த் !! (சினிமா செய்தி)

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்தில் அரைகுறை ஆடையில் ஆபாசமாக நடித்ததாக விமர்சனங்கள் கிளம்பின. பின்னர் பிக்பாஸ் சீசன்-2விலும் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார்....

உதட்டில் ஆபரேஷன் செய்துகொண்ட பிரபல நடிகை! ( சினிமா செய்தி)

நடிகைகள் தங்களை கவர்ச்சியாக மாற்றிக்கொள்ள சில சமயங்களில் எந்த எல்லைக்கும் செல்வார்கள். தங்கள் உடல் பாகங்களை அழகாக்க சிகிச்சை எடுத்துக்கொள்வதும் உண்டு. அப்படி தன் உதட்டை பெரிதாக்க ஆபரேஷன் செய்துகொண்ட பிரபல நடிகையை ரசிகர்கள்...

விஸ்வாசம் படம் திரையிட தடை- ரசிகர்கள் அதிர்ச்சி! !! (சினிமா செய்தி)

அஜித்தின் விஸ்வாசம் படம் நாளை ரிலீஸ். ரசிகர்கள் தங்களது ஆசை நாயகனை நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் பார்க்க இருப்பதால் படு கொண்டாட்டத்தில் உள்ளனர். நாளை திரையரங்குகள் முழுவதும் எப்படிபட்ட கொண்டாட்டமாக இருக்க போகிறதோ...

மறுமண அழைப்பிதழை திருப்பதியில் வைத்த ரஜினி மனைவி, மகள்! (சினிமா செய்தி)

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சவுந்தர்யா சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரை முதலில் திருமணம் செய்தார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். சமீபத்தில் நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றனர். இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த...

திருமண செய்தியை கிண்டல் செய்த சுருதி !! (சினிமா செய்திகள்)

நடிகையும் கமல்ஹாசன் மகளுமான சுருதிஹாசனும் லண்டன் நாடக நடிகர் மைக்கேல் கார்சலேவும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்துகொள்கிறார்கள். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்...

படத்தில் இருந்து விலகிய டாப்சி !! (சினிமா செய்திகள்)

டாப்சி இந்தி சினிமாவில் முன்னணி இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து ஒப்பந்தமாகி வருகிறார். அனுராக் பாசு இயக்கும் புதிய படத்தில் இணைந்து இருந்த அவர் தற்போது அந்த படத்தில் இருந்து விலகி உள்ளார். டாப்சி பன்னு,...

ரியோ – நட்சத்திரா நடிக்கும் காதல் ஒன்று கண்டேன் !! (சினிமா செய்தி)

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் ரியோ. இவர் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ மற்றும் இவர் நடித்த சீரியல் ஆகியவற்றில் இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பில்...

ரஜினிக்கு ஜோடியாகும் வாய்ப்பை தவறவிட்ட நடிகை !! ( சினிமா செய்தி)

சூர்யா – விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்தவர் மீரா மிதுன். அதற்கு முன்பே 8 தோட்டாக்கள் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்த இவர், இந்த...

ஆரவ்வின் அடுத்த படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்! (சினிமா செய்தி)

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஆரவ் தற்போது `ராஜ பீமா´ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து ஆரவ் அடுத்ததாக காதல் மன்னன், அமர்களம், ஜெமினி, அட்டகாசம் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய...

மோசமான வாழ்க்கை முறையால் நோயால் பாதிக்கப்பட்டேன்! (சினிமா செய்தி)

மனிஷா கொய்ராலா 1990களில் தமிழ், இந்தித் திரையுலகை கலக்கியவர். மணிரத்னத்தின் ´பம்பாய்´, ‌ஷங்கரின் ´இந்தியன்´ படங்கள் மனிஷாவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன. நிறைய இந்திப் படங்களில் நடித்தார். பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக வலம்வந்த...

மாரத்தான் போட்டியில் நடிகை !!

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்குபவர் காஜல் அகர்வால். இவரது நடிப்பில் பாரீஸ் பாரீஸ் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. ‌ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்திலும் இணைந்துள்ளார். அந்தப்...

இந்த நடிகை பெண் ஓரின சேர்க்கையாளரா? (சினிமா செய்தி)

தமிழில் முன்னணி நடிகை ரெஜினா. கவுதம் கார்த்திக்குடன் இவர் நடித்த மிஸ்டர் சந்திரமவுலி படத்தில் நீச்சல் உடையில் நடித்த பிறகு, அவரது மார்க்கெட் ஏறிவிட்டது. சமீபத்தில் வெளிவந்து திரை அரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கு சிலுக்குவார்...

இசையமைப்பாளருடன் நெருக்கம் – காதல் வலையில் பிரபலம்! (சினிமா செய்தி)

பிரேமம் என்கிற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான மடோனா செபாஸ்டின், தமிழில் விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்து போகும் படத்தில் நடித்தார். தொடர்ந்து கவண், பவர் பாண்டி, ஜுங்கா உள்ளிட்ட படங்களில் நடித்து...

ஜெயலலிதா வாழ்க்கை படம் – சசிகலா வேடத்தில் சாய் பல்லவி !! (சினிமா செய்தி)

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க தமிழ் சினிமாவில் போட்டி நிலவுகிறது. இயக்குனர் பிரியதர்ஷினி ஜெயலலிதா வாழ்க்கைக் கதையை நித்யாமேனன் நடிக்க, `த அயர்ன் லேடி’ என்ற பெயரில்...

என் பெயரை சொல்லி ஏமாற்றுகிறார்கள்! (சினிமா செய்தி)

களவாணி-2, 90 எம்.எல், காஞ்சனா என்று சினிமாவில் பிசியாக இருக்கும் ஓவியா அளித்த பேட்டி: சின்ன வயசிலிருந்தே ரொம்ப சுதந்திரமா இருக்கணும்னு நினைக்கிற பொண்ணு நான். யாருகிட்டயும் எந்த உதவியும் கேட்கமாட்டேன். என் செலவைக்கூட...

புதிய தொழில் தொடங்கும் நடிகை!! (சினிமா செய்தி)

தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் ரகுல் ப்ரீத் சிங். சூர்யாவுடன் என்.ஜி.கே, கார்த்தியுடன் தேவ் படங்களில் நடிக்கிறார். தெலுங்கிலும் அதிக படங்கள் கைவசம் வைத்துள்ளார். அவர் அளித்த பேட்டி...

உதடு முத்த காட்சியில் நடித்த நடிகை! (சினிமா செய்தி)

விக்ரம் பிரபு நடித்த ‘வீர சிவாஜி’ மற்றும் நட்டி நட்ராஜ் நடித்த ‘போங்கு’ படங்களில் நடித்தவர் நடிகை மனிஷா ஸ்ரீ. இவ்விரு படங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மனிஷா ஸ்ரீ, தற்போது தமிழ் மற்றும்...

நடிகர் சங்க தேர்தல் – தலைவர் பதவிக்கு ராதாரவி போட்டி! (சினிமா செய்தி)

தமிழ் சினிமாவில் டப்பிங் யூனியன் தலைவராக இருப்பவர் நடிகர் ராதாரவி. இவர் அடுத்து வர இருக்கும் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலிலும் தலைவர் பதவிக்கு போடியிட இருப்பதாக செய்தி வருகிறது. டி.வி தொடர்களில் நடிக்கும்...

ரஜினி மீதான வழக்கு, நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !! (சினிமா செய்தி)

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது பேட்ட படத்தின் ரிலிஸில் பிஸியாக இருக்கின்றார். இவர் நடிப்பில் அடுத்து என்ன படம் என்று பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் ரஜினிகாந்த் மீது...

படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த நடிகை !! (சினிமா செய்தி)

நடிகை தன்ஷிகா தற்போது நடித்து வரும் படம் ‘யோகி டா’. இயக்குநர் கவுதம் கிருஷ்ணா இந்த படத்தை இயக்குகிறார். சாய் தன்ஷிகாவுடன் இந்த படத்தில் கபீர் சிங், சாயாஜி ஷிண்டே, மனோபாலா உள்ளிட்ட பலர்...

ஆயுர்வேத சிகிச்சை பெறும் அனுஷ்கா !!

இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றிய அனுஷ்கா அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார். தற்போது பிரபாசுக்கு...

11 கோடி ரூபாயை இழந்தேன்! (சினிமா செய்தி)

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் சீதக்காதி படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில், அவர் அளித்த பேட்டியில், கூறியிருப்பதாவது: 2018-ம் ஆண்டு எப்படி போனது? இந்த ஆண்டு திருப்திகரமாகத்தான் இருந்தது. ஆனால்...

படு கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா! (சினிமா செய்தி)

சிவாஜி, அழகிய தமிழ் மகன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஸ்ரேயா. இவர் அதை தொடர்ந்து கந்தசாமி, குட்டி, ரௌத்திரம் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், தமிழில் இவர் நடித்த பல படங்கள்...